07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 1, 2010

புதிர் புதன் (வலைச்சரம் மூன்றாம் நாள்)

ஹி...ஹி... மறுபடியும் நான்தானுங்க! ஒவ்வொருத்தர் ஒரே நாளிலேயே பல பதிவுகள் போடும்போது இவர் மட்டும் ஒரு பதிவு போடறதுக்கே ஏன் இப்படி கஷ்டப்படராருன்னு யோசிக்கிறீங்களா? அதுதான் புரியாத புதிர்.

ஓகே, இன்றைய பதிவு புதிர்கள் பற்றியது. பொதுவாகவே, இந்த உலகமே பல ஆச்சரியங்களை தன்னுள் கொண்டதுதான். பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைத்த பாடில்லை. அதனால் தானோ என்னவோ, பலர் புதிர்களையும் அதன் விடைகளையும் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் புதிர்கள் பற்றி யாரெல்லாம் பதிவிடுகிறார்கள் என்று தேடியதில் சிக்கியவர்கள் விவரம் இதோ:

யோசிங்க-ன்னு ஒரு ப்ளாக். அதில எத்தனை புதிர்கள்-னு இந்தப் பக்கத்துல பாத்துக்குங்க!
கண்மணி
இவங்க ரொம்ப அருமையா புதிர்கள் போடறாங்க. படங்களை வைத்துப் புதிர் இப்படின்னா, ட்ரூடுல்ஸ்-னு ஒண்ணு சொல்றாங்க, சூப்பர்! 

ராம்சுரேஷ்
இலவசம்-ன்ற வலைப்பூவில   குறுக்கெழுத்து புதிர் படித்தேன். அருமை.
 
எங்கள் ப்ளாக்
இந்த வலைப்பூவில பலவகைப் புதிர்களையும் படிக்கலாம். குறுக்கெழுத்துப் புதிர், சினிமா புதிர் ரெண்டுமே நல்லா இருக்குது, படிச்சுப் பாருங்க! 

மாதவன்
இவரோட இந்தப் புதிர் அறிவுபூர்வமா யோசிக்கிறவங்களுக்குத்தான் புரியும். (என்னது, எனக்கு புரியுதாவா? அவ்......!) இந்தப் புதிருக்கு விடை இங்க இருக்கு!இவரும் படப் புதிர் எழுதியிருக்கார்.

எல்லாம் சரி, நானும் புதிர் பத்தி ரெண்டு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க!
புதிர் ஒன்று
புதிர் இரண்டு,

11 comments:

  1. என்னைப் பத்திகூட எழுதிட்டீங்களா நன்றி..

    ReplyDelete
  2. எங்கள் ப்ளாக் தவிர அனைத்தும் எனக்கு புதிது. எல்லா புதிர்களும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. அறிமுகங்கள் அருமை; தொடருங்கள்!

    ReplyDelete
  4. அன்பின் பெசொவி
    இன்னிக்கு புதிர் பத்தின இடுகையா
    எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்
    சரியா
    நல்வாழ்த்துகள் பெசொவி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. ந‌ல்ல‌ அறிமுக‌ங்க‌ள்

    ReplyDelete
  6. கலக்குங்க..
    எல்லாமே எனக்கு புதுசு..

    ReplyDelete
  7. நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை, எங்கள் அறிமுகத்துக்கு...!

    ReplyDelete
  8. பெசோவி தாமதாக வாழ்த்துகள் சொல்கிறேன். முடிந்த வரைக்கும் தொடர்ந்து படிக்கிறேன்மா.

    ReplyDelete
  9. உங்கள் பெயரே ஒரு புதிர்; அதை எப்போது விடுவிக்க போகிறீர்கள்?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது