07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 14, 2010

வானவில்லே..வானவில்லே -ஏழு அறிமுகங்கள்

சினிமா பக்கம்

சினிமா விமர்சனங்களை கேபிள் சங்கர் , ஜெட்லி போன்றோர் தொடர்ந்து செய்கிறார்கள்.

உலக சினிமாவை மிக நேசிக்கும் ஒரு நண்பர் பட்டர்பிளை சூரியா.பழகவும் மிக இனியவரான இவர் தற்சமயம் அதிகம் எழுதா விடினும் இவரது பழைய பதிவுகளை வாசித்து பாருங்கள். உலக சினிமாவின் பல அற்புத படங்கள் உங்களுக்கு தெரிய கிடைக்கும்.

நகைச்சுவை

நகைச்சுவை ஜாம்பவான்கள் குசும்பன், கார்க்கி (இவரது பாத்திரமான ஏழுவை மறக்க முடியமா?)  உள்ளிட்ட பலரை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்!  

***
ஜவஹர் என்ற இவரின் பதிவுகளை பாருங்கள். பயண கட்டுரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுதுகிறார். நகைச்சுவை மிளிரும் எழுத்து..

கட்டுரை

விக்னேஸ்வரி! திடிரென நான்கைந்து பதிவுகள் வரிசையாய் எழுதுவார். பின் பணியின் காரணமாய் பதிவுகளே வராது. ஆனால் எழுதும் போது என்னமாய் ரொமாண்டிக் ஆக எழுகிறார் பாருங்கள்.

ஆன்மிகம்

இப்போது தான் விநாயகர் சதுர்த்தி முடித்தோம். கூடவே இது குறித்த விதூஷ் எழுதிய இந்த கட்டுரை வாசிப்போமா?

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

சில மருத்துவர்கள் தமிழில் பதிவு எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் இது! டாக்டர் புருனோ மருத்துவம் மட்டுமல்லாது பல விஷயங்களும் எழுதுகிறார். உடல் உறுப்பு தானம் குறித்த இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எழுதாமல் இருப்பவர்

கூடுசாலை ஜெய மார்த்தாண்டன். எனக்கு வலை மூலம் அறிமுகமான நல்ல நண்பர். சில அற்புத கட்டுரைகள் எழுதி உள்ளார். தற்சமயம் நண்பர் ஏனோ எழுதுவதில்லை. நண்பா.. வாங்க மறுபடி எழுதுங்க!

தன்னம்பிக்கை

என். கணேசன் பதிவுகள் வாசித்துள்ளீர்களா? யப்பா!! மனுஷன் எவ்வளவு படித்து, சிந்தித்து எழுதுகிறார்! யூத் விகடனில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகிறது. வாசித்து பாருங்கள்!!

***
நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்...

13 comments:

 1. அன்பின் மோகன் குமார்

  அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. வலைச்சர இந்த வார ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.
  நல்ல பதிவுகளை அறீமுகப் படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 3. எல்லாமே நல்ல பதிவுகள்

  ReplyDelete
 4. சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

  ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_

  (www.jeejix.com ) .
  உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

  ReplyDelete
 5. சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

  ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_

  (www.jeejix.com ) .
  உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

  ReplyDelete
 6. சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

  ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_

  (www.jeejix.com ) .
  உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. நன்றி திரு.மோகன் குமார். நான் தொகுத்த விநாயக சதுர்த்தி பதிவு பற்றி வலைச்சரத்தில் பகிர்ந்தது குறித்து மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 9. சீனா ஐயா: நன்றி
  **
  வல்லிசிம்ஹன் அவர்களே : நன்றி
  **
  வணக்கம் சின்ன அம்மணி; நன்றி
  **
  நன்றி சித்ரா
  **
  விதூஷ் நன்றி

  ReplyDelete
 10. பல பதிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 11. நானும் விரும்பி வாசிக்கிற பதிவர்களின் அறிமுகங்கள். (சேம் போட்?)

  எல். கணேசன் மட்டும் புதுசு. பார்த்துருவோம். பகிர்வுக்கு நன்றி மோகன்!

  ReplyDelete
 12. அத்தனையும் அருமையான பகிர்வுகள். நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 13. நன்றி மோகன் குமார்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது