07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 19, 2010

சென்று வருக மோகன் குமார் ! வருக ! வருக ! ஜெய்லானி

அன்பின் பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மோகன்குமார், தான் ஏற்ற பொறுப்பினை, மன மகிழ்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ நூற்றுப் பத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையான முறையில், பல்வேறு துறைகளின் கீழ், சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கீழ், நாளுக்கு ஒரு பதிவராக, தினந்தோறும் அறிமுகப்படுத்தி உள்ளார். இது நல்ல வரவேற்பினைப் பெற்றது.

நண்பர் மோகன் குமாரினை, வலைச்சரம் குழுவினர் சார்பினில், பாராட்டு கலந்த வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நண்பர் ஜெய்லானி.
இவர் ஷார்ஷாவில் வசிக்கிறார். "ஜெய்லானீ' என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். சக பதிவர்களால் வழங்கப்படும் விருதுகள் ஏழு பெற்றிருக்கிறார். சென்ற ஆண்டு துவங்கப்பட்ட பதிவில் இதுவரை பல்வேறு தலைப்புகளில் அறுபத்தைந்து இடுகைகள் இட்டுள்ளார். இவரை ஏறத்தாழ நூற்று எண்பது பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

நண்பர் ஜெய்லானியினை வருக! வருக! என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜெய்லானி
நட்புடன் சீனா

28 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மோகன் குமாருக்கு என் வாழ்த்துக்கள..!! ( இருந்த பிசியில நிறைய கமெண்ட் போட முடியல )

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஜெய்லானி.கலக்குங்க.

  ReplyDelete
 5. நன்றி மோகன் குமார். வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் ஜெய்லானி.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ஜெய்லானி.கலக்குங்க.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்

  ReplyDelete
 9. வலைச்சரத்துக்கு பெருமை சேர்க்க வருக வருக என தலைவர் ஜெய் யை வரவேற்கும் ரியாத் மண்டல ஜெய்லானி மொக்கை மன்றம்.

  ReplyDelete
 10. என் வாழ்த்துக்கள் சீனா சார், மோகன் குமார்,மற்றும் ஜெய்லானி அவர்களுக்கும்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ஜெய்லானி அண்ணன்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் ஜெய்லானி,நிச்சயம் வித்தியாசமாய் அசத்துவீங்கன்னு தெரியும்.ஆர்வமுடன் அனைவரும் திரள்வது நிச்சயம்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஜெய்லானி

  ReplyDelete
 14. மிக நன்றி ---அஹமது இர்ஷாத்

  ReplyDelete
 15. மிக்க நன்றி -ஸாதிகாக்கா

  மிக்க நன்றி --ராமலக்ஷ்மி மேடம்

  மிக்க நன்றி -- T.V.R சார்


  மிக்க நன்றி -- சே.குமார்


  மிக்க நன்றி -- விஜய்


  மிக்க நன்றி -- ராஜவம்சம்


  மிக்க நன்றி -- ஜோதிஜி

  மிக்க நன்றி -- மோகன்ஜி

  மிக்க நன்றி -- சிநேகிதி

  மிக்க நன்றி -- asiya omar

  மிக்க நன்றி -- ரோஜா

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் ஜெய்லானி

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  ReplyDelete
 18. அசத்துங்க ஜெய்லானி டீவியுடன் பிரபலங்களின் பதிவு வருமா>
  புது அறிமுகங்களை பார்க்கலாம்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. ஏய்யா.... ஜெய்லானி...
  அங்க... கலக்குனது பத்தாதுன்னு...!
  எங்கள வரவச்சு..... இங்க கும்மி குத்தபோராப்போல இருக்கு...

  செய்யுங்க...! செய்யுங்க...!

  வாழ்த்துக்கள்..!
  உலகெங்கும் பரவட்டும்... ஜெய்லானி புகழ்.....!

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ஜெய்...

  இங்கயாச்சும்... ஒழுங்கா பேசுவீங்களா? இல்ல சந்தேகம் கேட்பீங்களா? :-)))

  ReplyDelete
 21. மோகன் குமாருக்கு என் பாராட்டுக்கள்

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் போதுமா அண்ணாதே!

  நீங்க சொன்னதுபோல் நிறைய வாழ்த்துக்கள் போட்டுவிட்டேன். கரகீட்டா எழுதுவீங்கன்னு நம்பி..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ஜெய் அண்ணாஆஆஆஆஆ! இதான் உங்கள வேற எங்கேயும் பார்க்க முடியாதகாரணமா? ஓக்கே,ஓக்கே,கலக்குங்க. ஒரு சந்தேகமாவது மறக்காம கேட்டுடணும்,சரியா? :)

  ReplyDelete
 23. தாமதமாகத் தான் உங்கள் இடுகைகளைப் படிக்க முடிந்ததற்கு வருந்துகிறேன்.
  நல்ல அறிமுகங்கள்.

  வாழ்த்துக்கள் மோகன்,

  ReplyDelete
 24. வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் ஆயிரம் ...(( ஆயிரத்தை எல்லோரும் சமமா பிரிச்சி எடுத்துக்கோங்க ஹி..ஹி..))

  ReplyDelete
 25. வாழ்த்துகள் ஜெய்லானி.

  ReplyDelete
 26. ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள்.....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது