07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 2, 2010

வெடிச்சிரிப்பு வியாழன் (வலைச்சரம் - நான்காம் நாள்)

வெடிச்சிரிப்பு வியாழன்(வலைச்சரம் நான்காம் நாள்)

"நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லது போயிருந்தால் நான் என்றோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்று சொன்னார் காந்திஜி. மனிதன் நிம்மதியாக வாழ இந்த நகைச்சுவை பெரிதும் உதவுகிறது. சொல்லப் போனால், பதிவுலகில் நகைச்சுவை மட்டுமே பிரதானமாக விளங்குகிறது எனலாம். நான் ரசிக்கும் சில நகைச்சுவைப் பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

தீராத விளையாட்டுப் பிள்ளை இவர் எங்க ஊரு ஆளுங்கறது ஸ்பெஷல் நியூஸ். இவரது எல்லா பதிவுகளுமே நகைச்சுவை கலந்து இருக்கும் என்றாலும், இந்தப் பதிவும் இன்னொரு பதிவும் என்னை கவர்ந்தன.

டெரர் பாண்டியன்.இப்பதான் புதுசா வந்திருக்காரு இவரு! கமென்ட் போடறதில கில்லாடி. இவரோட எல்லாப் பதிவுகளுமே நகைச்சுவைதான் படிச்சு பாருங்க.
காயத்ரி இவங்க எல்லா பதிவுகளுமே சிரிப்புதான். பின்ன டைட்டில்லையே Just for Laugh-னு போட்டுடறாங்களே! இந்த ஒரு சோறு பதம்!
அஷீதான்னு ஒரு அம்மணி இவங்களோட இந்தப் பதிவும் சிரிப்பை வரவழைக்குது.

ஓகே! என்னோட சில நகைச்சு(வைச்சு)வை பதிவுகள் இதோ:-

ஒண்ணு
ரெண்டு
மொத்த நகைச்சுவை பதிவுகளும் இங்கே

நாளை சந்திப்போமா?

15 comments:

 1. அட தெரிஞ்ச முகங்கள்....நன்றி

  ReplyDelete
 2. Terror பத்தி சொல்லிட்டீங்க .. nanri ..

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் டெரர், காயத்திரி

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் டெரர், காயத்திரி

  ReplyDelete
 5. டெர்ரர்& காயத்திரி வழ்த்துக்கள்
  மததவங்களுக்கும் வாழ்த்துக்கள்...:)

  ReplyDelete
 6. உங்க அறிமுகங்கள் எல்லாமே எனக்கு ‘புதுமுகங்கள்’ தான். நன்றி.

  ReplyDelete
 7. அறிமுகம் செய்த ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி!! வாழ்த்தியா அன்பு நெஞ்சங்கள் வாழ்க!!

  (PSV இப்படி எல்லார்கிட்டயும் என் வீட்டு விலாசம் கொடுத்து ஆள் வச்சி அடிக்கரது தப்பு.... அவ்வ்வ்வ்வ்)

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அறிமுகம் செய்யபட்ட எல்லா பதிவுகளையும் போய் பார்த்து ஜமாச்சிடலாம். என்னங்கண்ணா சொல்றது?

  ReplyDelete
 10. ஆர் வி எஸ், காயத்ரி தெரியும் மற்ற பக்கங்களைப் பார்க்கணும். நன்றி பெ.சொ.வி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது