07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 26, 2010

ஆத்தா நா பாஸாயிட்டேன்---ஏழாம் நாள் (விடை பெறுதல் )

             ஒரு வாரம் எப்படி ஓடியதே தெரியல .இங்கு நிறைய பேரை அறிமுகம் செய்ய ஆசைதான் .என் ஒருவனால் மட்டும் இது முடிகிற காரியம் இல்லை. அதுவுமில்லாமல்  அடுத்து வருபவர்க்கும் இடம் வைக்கனுமே. அதனால் இதில் இன்னும் சிலரை மட்டும் அறிமுகம் செய்கிறேன் ( பின்னால யாரோ முனகும் சத்தம் கேக்குது)

சைவகொத்துப்பரோட்டா -  இந்தகிரீன் பார்க்படிக்கும் போது  சிலநேரம் இப்படியும் வருமான்னு தோனுது

சூர்யா கண்ணன்  இவரும் தமிழில் அனைத்து கம்ப்யூட்டர்  டெக்னிக்களையும் எழுதி வருகிறார்...

சாமக்கோடங்கி ... -  இவரின்  கார்பன் சுவடுகள்  மனதில் ஒரு பயம் வருவதை கானலாம்.

உபுண்டு -  நாம அதிகம் உபயோகிக்கும் விண்டோசை விட இது ரொம்ப நல்லா இருக்கு .சில சஃப்ட் வேர்  மட்டுமே இதில் வேலை செய்யல. எதையும் புதுசா என்னை மாதிரி டிரை பண்ணுபவர்க்கு இது பெஸ்ட்

இதயம் பேசுகிறது -  இதுவும் ஒரு வித இலுப்பை பூவும் இன்ஸ்டன்ட் காப்பியும் ! மாதிரிதான் தெரியுது


ILLUMINATI -  ஆங்கில .படங்களை பற்றி  தமிழில் எழுதுகிறார்


பனன்காட்டுநரி -  இப்படியெல்லாம் பேர் இருக்கு என்னசெய்ய ஆனா சில மனிதர்கள் எனும் மிருகங்கள்    தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு


"ஷ‌ஃபிக்ஸ்" -இதில எப்படி அணுகலாம்?  


              எந்த வேலையை செய்தாலும் அதை நேர்த்தியாக செய்யனும் என்பது  எனது கனவு..ஆனால் அதில் சிலநேரம் தவறாக கூட முடிந்து விடும்.  இதில(( வலைசர விதிகளில் ))    ஏதாவது மாற்றமாக  .இல்லை மீறி இருக்கிறேனா தெரியாது. தலைவர் வந்து சொல்லும் போதுதான் தெரியும். .இது வரை இதில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த  அனைத்து வலையுலக சகோதர , சகோதரிகளுக்கும் ,மற்றும் இதன் ஆசிரிய குடும்பத்தாருக்கும் , இங்கு வாய்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும்   என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்

59 comments:

 1. அன்பின் ஜெய்லானி

  அருமையாக - வலைச்சரம் வாரம் முழுவதும் பல்வேறு விதங்களில் தொடுத்து, பலரையும் இரசித்து மகிழ வைத்தமை நன்று. எவ்வளவு அறிமுகங்கள். எத்தனை இடுகைகள் - உழைப்பின் கடுமை பளிச்சிடுகிறது. அத்தனை மறுமொழிகளுக்கும் பதில் மொழி. நகைச்சுவையாக சரங்கள் - பாராட்டுகள் ஜெய்லானி.

  நல்வாழ்த்துகள் ஜெய்லானி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. //இது வரை இதில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து வலையுலக சகோதர , சகோதரிகளுக்கும் ,மற்றும் இதன் ஆசிரிய குடும்பத்தாருக்கும் , இங்கு வாய்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்//

  அண்ணன் ஜெய்லானி வாழ்க!!

  ReplyDelete
 3. என்னது அதுக்குள்ளே ஒரு வாரம் ஓடிப்போச்சா? உங்க பணியை ரொம்பவே சிறப்பா செஞ்சீங்க நண்பரே! இனி அடுத்து வர்றவங்களும் நல்லபடியா அவங்க பணியை செய்வாங்கன்னு எதிர்ப்பார்கிறேன்.

  வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். நன்றாக உழைச்சி அதிகமான நண்பர்களை அறிமுகம் செய்து வைச்சிருக்கீங்க. எல்லாரையும், போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்திடறேன்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள். என் தளத்தை அறிமுகம் செய்ததற்கும் நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 5. நிறைய அறிமுகங்கள் கொடுத்து ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்ததற்கு இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி.. ஒரு வார‌ம் நிறைய‌ அறிமுக‌ங்க‌ள்..

  ReplyDelete
 7. அருமையான வாரம். பாராட்டுக்கள் ஜெய்லானி.

  ReplyDelete
 8. பாராட்டுக்கள் ஜெய்லானி.பதிவர்களை அதிகமாக அறிமுகப்படுத்தி சாதனையே படைத்து விட்டீர்கள்.விருது வழங்குவதில் ஏற்கனவே சாதனை படைச்சாச்சு.சாதனைகள் தொடரட்டும்.

  ReplyDelete
 9. Rombha azhaga nalla padhivargalai arimugam sseydheergal.mikka nandri
  vazhthukkal

  ReplyDelete
 10. பாசாயிடீங்களா? அதே நாங்க இல்ல சொல்லணும்!

  வெறும் பாஸ் இல்ல boss .distinction !

  ReplyDelete
 11. பாராட்டுக்கள் ஜெய்லானி.. வலைச்சரத்தை அருமையாக நடத்திக்கிட்டு போனதுக்கு.. :-)))

  ReplyDelete
 12. பாராட்டுக்கள் ஜெய்லானி..

  ReplyDelete
 13. ஒருவாரம் அருமையா இருந்தது.. என்ன ஜெய்லானி டிவிலதான் படமே தெரியல.. கலக்கலாக எல்லோரையும் அறிமுகப்படுத்தி இருந்தீங்க.. வாழ்த்துகள் ஜெய்லானி..

  ReplyDelete
 14. சீரிய பணியை சிறப்புடன் செய்துள்ளீர்கள்!
  பாராட்டுக்கள் ஜெய்லானி!!

  ReplyDelete
 15. @@@ cheena (சீனா)--//

  அன்பின் ஜெய்லானி

  அருமையாக - வலைச்சரம் வாரம் முழுவதும் பல்வேறு விதங்களில் தொடுத்து, பலரையும் இரசித்து மகிழ வைத்தமை நன்று. எவ்வளவு அறிமுகங்கள். எத்தனை இடுகைகள் - உழைப்பின் கடுமை பளிச்சிடுகிறது. அத்தனை மறுமொழிகளுக்கும் பதில் மொழி. நகைச்சுவையாக சரங்கள் - பாராட்டுகள் ஜெய்லானி.

  நல்வாழ்த்துகள் ஜெய்லானி
  நட்புடன் சீனா //


  இதில் வரும் வாழ்த்துகள் எல்லாம் உங்களால் கிடைத்ததே..!! உங்கள் அன்பிற்கு நன்றிகள் ஆயிரம்...!! :-))

  ReplyDelete
 16. @@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்--//

  //இது வரை இதில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து வலையுலக சகோதர , சகோதரிகளுக்கும் ,மற்றும் இதன் ஆசிரிய குடும்பத்தாருக்கும் , இங்கு வாய்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்//

  அண்ணன் ஜெய்லானி வாழ்க!! //

  வாங்க சந்தூஊஊ..உங்கள் அன்பிற்கு நன்றி..

  ReplyDelete
 17. @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

  super thala. kalakiteenga //

  வாங்க போலீசு..!! உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 18. @@@என்னது நானு யாரா?--//

  என்னது அதுக்குள்ளே ஒரு வாரம் ஓடிப்போச்சா? உங்க பணியை ரொம்பவே சிறப்பா செஞ்சீங்க நண்பரே! இனி அடுத்து வர்றவங்களும் நல்லபடியா அவங்க பணியை செய்வாங்கன்னு எதிர்ப்பார்கிறேன். //


  வாங்க சார்..!! ர்னது எதிர்பார்ப்பும் அதே...!!:-))

  // வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். நன்றாக உழைச்சி அதிகமான நண்பர்களை அறிமுகம் செய்து வைச்சிருக்கீங்க. எல்லாரையும், போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்திடறேன்.//

  சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 19. @@@என்னது நானு யாரா?--//

  என்னது அதுக்குள்ளே ஒரு வாரம் ஓடிப்போச்சா? உங்க பணியை ரொம்பவே சிறப்பா செஞ்சீங்க நண்பரே! இனி அடுத்து வர்றவங்களும் நல்லபடியா அவங்க பணியை செய்வாங்கன்னு எதிர்ப்பார்கிறேன். //


  வாங்க சார்..!! ர்னது எதிர்பார்ப்பும் அதே...!!:-))

  // வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். நன்றாக உழைச்சி அதிகமான நண்பர்களை அறிமுகம் செய்து வைச்சிருக்கீங்க. எல்லாரையும், போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்திடறேன்.//

  சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 20. @@@சைவகொத்துப்பரோட்டா--//

  வாழ்த்துக்கள். என் தளத்தை அறிமுகம் செய்ததற்கும் நன்றி ஜெய்லானி.//

  வாங்க சை கோ பா..!! சந்தோஷம் ,உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 21. @@@மனோ சாமிநாதன்--//

  நிறைய அறிமுகங்கள் கொடுத்து ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்ததற்கு இனிய வாழ்த்துக்கள்! //

  வாங்க மேடம்..!! மிக்க சந்தோஷம்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 22. @@@நாடோடி--//
  வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி.. ஒரு வார‌ம் நிறைய‌ அறிமுக‌ங்க‌ள்..//

  வாங்க ஸ்டீபன்..!! சந்தோஷம் ,உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 23. @@@மாதேவி--//

  அருமையான வாரம். பாராட்டுக்கள் ஜெய்லானி. //

  வாங்க மேடம்..!! சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 24. @@@asiya omar--//
  பாராட்டுக்கள் ஜெய்லானி.பதிவர்களை அதிகமாக அறிமுகப்படுத்தி சாதனையே படைத்து விட்டீர்கள்.விருது வழங்குவதில் ஏற்கனவே சாதனை படைச்சாச்சு.சாதனைகள் தொடரட்டும்.//


  வாங்க ஆசியாக்கா..!! ஏதோ என்னால் முடிந்த சிரிய பணி அவ்வளவே..சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 25. @@@ Gayathri--//
  Rombha azhaga nalla padhivargalai arimugam sseydheergal.mikka nandri
  vazhthukkal //

  வாங்க மேடம்..!! சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 26. @@@ பத்மா ..//

  பாசாயிடீங்களா? அதே நாங்க இல்ல சொல்லணும்! //

  வாங்கக்கா..!! இது ஏழு நாளை ஒரு வழியா ஓட்டியதை சொன்னேன் ஹி..ஹி..

  //வெறும் பாஸ் இல்ல boss .distinction !//

  ஹா..ஹா..நீங்க ரொம்பவும் புகழ்றீங்க என்னை ..ஒரே கூட்டமா இருக்கு :-)).. சந்தோஷம் ,உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 27. @@@அமைதிச்சாரல்--//

  பாராட்டுக்கள் ஜெய்லானி.. வலைச்சரத்தை அருமையாக நடத்திக்கிட்டு போனதுக்கு.. :-))) //


  வாங்க சாரலக்கா..!! சந்தோஷம்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 28. நிறைவான பதிவாளர்களை அறிமுகப்படுத்திய அட்டகாசமான வாரம் ஜெய்.நன்றி.இனிச் சந்தேகங்களோடு உங்கள் பக்கத்தில் சந்திக்கலாம்.

  ReplyDelete
 29. @@@சே.குமார்--//

  பாராட்டுக்கள் ஜெய்லானி..//

  வாங்க சார்..!! சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 30. @@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//

  ஒருவாரம் அருமையா இருந்தது.. என்ன ஜெய்லானி டிவிலதான் படமே தெரியல.. கலக்கலாக எல்லோரையும் அறிமுகப்படுத்தி இருந்தீங்க.. வாழ்த்துகள் ஜெய்லானி. //


  வாங்க ஷேக்..!! எப்பவும் ஒரு வேலையை சரியாக செய்யனும் ..அதான் எனக்கு பிடிக்கும் அதனால அங்கே வரல..:-))இது சரியா வந்திச்சாங்கிறது இன்னும் புரியல :-))உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 31. @@@ NIZAMUDEEN--//

  சீரிய பணியை சிறப்புடன் செய்துள்ளீர்கள்!
  பாராட்டுக்கள் ஜெய்லானி!! //

  வாங்க நிஜாம் ..!! சந்தோஷம்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 32. @@@ ஹேமா--//

  நிறைவான பதிவாளர்களை அறிமுகப்படுத்திய அட்டகாசமான வாரம் ஜெய்.நன்றி.இனிச் சந்தேகங்களோடு உங்கள் பக்கத்தில் சந்திக்கலாம்.//

  வாங்க குழந்தை நிலா..!! சந்தோஷம் உங்கள் அன்பிற்கு நன்றி :-))

  ReplyDelete
 33. கார்பன் சுவடுகளை எழுதியது மட்டும் தான் நான்.. அதிலிருக்கும் தகவல்கள் பல்வேறு தளங்களிலிருந்தும் ஹோம் என்ற ஒரு டாகுமெண்டரி படத்தில் இருந்தும் எடுக்கப் பட்டவை. உங்கள் பாராட்டுகள் அனைத்தும் அதற்கு உரித்தானவர்களையே சேரும்.. ஆனாலும் அதிகமான பேருக்கு அதைக் கொண்டு சேர்த்தமையில் எனக்கு மகிழ்வே..

  அதற்குப் பிறகு என்னுடைய சொந்தக் கற்பனையில் நிறைய பதிவுகள் எழுதினாலும் கார்பன் சுவடுகளே என் சுவடாக மாறி விட்டது.அதுவும் மகிழ்வே. உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. நிறைய பதிவர்களை எங்களுக்கு இதுபோல் அறிமுகப் படுத்துங்கள்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. அருமையான தொகுப்பு, எனது பெயரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜெய்லானி:)

  ReplyDelete
 35. @@@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//

  கார்பன் சுவடுகளை எழுதியது மட்டும் தான் நான்.. அதிலிருக்கும் தகவல்கள் பல்வேறு தளங்களிலிருந்தும் ஹோம் என்ற ஒரு டாகுமெண்டரி படத்தில் இருந்தும் எடுக்கப் பட்டவை. உங்கள் பாராட்டுகள் அனைத்தும் அதற்கு உரித்தானவர்களையே சேரும்.. ஆனாலும் அதிகமான பேருக்கு அதைக் கொண்டு சேர்த்தமையில் எனக்கு மகிழ்வே.. //

  வாங்க ..!!நான் படிக்க ஆரம்பித்ததே உங்களை அதிலிருந்துதானே அது எப்படி மறக்கும் எனக்கு :-))

  //அதற்குப் பிறகு என்னுடைய சொந்தக் கற்பனையில் நிறைய பதிவுகள் எழுதினாலும் கார்பன் சுவடுகளே என் சுவடாக மாறி விட்டது.அதுவும் மகிழ்வே. உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. நிறைய பதிவர்களை எங்களுக்கு இதுபோல் அறிமுகப் படுத்துங்கள்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

  சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 36. SUFFIX--//

  அருமையான தொகுப்பு, எனது பெயரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜெய்லானி:) //

  வாங்க ஷாஃபி..!! தொடர்ந்து எழுதுங்க ..நடுவில விட்டுடாம தொடருங்க ..:-)) .உங்கள் அன்பிற்கு நன்றி..!!

  ReplyDelete
 37. அனைவரையும் அருமையா அறிமுகம் செஞ்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி.மிக்க மகிழ்ச்சி, நன்றி

  ReplyDelete
 39. வாழ்த்துக்களும்.. பாராட்டும் ஜெய்லானி ...

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் நண்பா வேலை அதிகம் என்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை வாசித்துக்கொண்டுதான் இருந்தேன் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு எஸ்ஸாகிவிடுவேன்.
  நன்றி.

  ReplyDelete
 42. @@@ ஜிஜி--//

  அனைவரையும் அருமையா அறிமுகம் செஞ்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்.//

  வாங்க ஜிஜி..!!சந்தோஷம்..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 43. @@@ அப்துல்மாலிக்--//

  வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி.மிக்க மகிழ்ச்சி, நன்றி //

  வாங்க அப்துல் ..!! சந்தோஷம்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 44. @@@ அப்துல்மாலிக்--//

  வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி.மிக்க மகிழ்ச்சி, நன்றி //

  வாங்க அப்துல் ..!! சந்தோஷம்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 45. @@@கே.ஆர்.பி.செந்தில்--//

  வாழ்த்துக்களும்.. பாராட்டும் ஜெய்லானி ..//


  வாங்க செந்தில்..!!சந்தோஷம் ..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 46. @@@ LK --//

  வாழ்த்துக்கள் //

  வாங்க எல் கே..!! சந்தோஷம் ..உங்கள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 47. @@@ ராஜவம்சம் --//

  வாழ்த்துக்கள் நண்பா வேலை அதிகம் என்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை வாசித்துக்கொண்டுதான் இருந்தேன் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு எஸ்ஸாகிவிடுவேன்.
  நன்றி.//

  வாங்க நிஜாம் பாய்..!!அதனால் என்ன பரவாயில்லை..உங்கள் அன்பிற்கு நன்றி..!! :-))

  ReplyDelete
 48. மனம் முழுக்க சந்தோசம் வாரம் முழுக்க கொண்டாட்டம் ஓடிப் போனதென்னவோ உண்மை தான், எல்லோரையும் வளைத்துக் கொண்டும், வாழ்த்துகளையும் அள்ளிக் கொண்டும், எங்கள் அன்பில் திளைக்கும் தல "வலை ஞாநி ஜெய்லானி" அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் எங்கள் மனதில் ஓர் "என்சய்க்லோபீடியா".

  தம்மாம் பதிவர் சங்கம் சார்பில்
  அனைத்து பதிவர்களும்.

  ReplyDelete
 49. தல, அடி தூள் கெளப்பீட்டீங்க!! கை குலுக்கி, பூச் செண்டு கொடுத்து, முலாக்கத்தும் தந்து,'அந்த''உம்மா'
  கிடையாதா என்றால்?? இருங்க திரும்பி பாத்துக்கிறேன். ஹை.. 'தங்ஸ்' இல்ல ஜாலி!! 'உம்மா'வும் தந்து வாழ்த்தி மகிழ்கிறேன். நீண்ட நாள் நல்லா இரு நண்பா!!! (கண்ணை துடைத்துக் கொண்டே)

  ReplyDelete
 50. @@@ எம் அப்துல் காதர் --//

  மனம் முழுக்க சந்தோசம் வாரம் முழுக்க கொண்டாட்டம் ஓடிப் போனதென்னவோ உண்மை தான், எல்லோரையும் வளைத்துக் கொண்டும், வாழ்த்துகளையும் அள்ளிக் கொண்டும், எங்கள் அன்பில் திளைக்கும் தல "வலை ஞாநி ஜெய்லானி" அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் எங்கள் மனதில் ஓர் "என்சய்க்லோபீடியா".

  தம்மாம் பதிவர் சங்கம் சார்பில்
  அனைத்து பதிவர்களும்.//


  வாங்க அப்துல்...!! தூண்டில ஏதோ மாட்டுர மாதிரியே எனக்கு ஏன் கனவு வருதுன்னு தெரியல.. க்கி..க்கி...

  // தல, அடி தூள் கெளப்பீட்டீங்க!! கை குலுக்கி, பூச் செண்டு கொடுத்து, முலாக்கத்தும் தந்து,'அந்த''உம்மா'
  கிடையாதா என்றால்?? இருங்க திரும்பி பாத்துக்கிறேன். ஹை.. 'தங்ஸ்' இல்ல ஜாலி!! 'உம்மா'வும் தந்து வாழ்த்தி மகிழ்கிறேன். நீண்ட நாள் நல்லா இரு நண்பா!!! (கண்ணை துடைத்துக் கொண்டே)//

  ஆக பலிகாடா ஆக்க இந்த வேண்டுதலா..நல்லா இருங்க மக்கா..நல்லா இருங்ங்ங்ங்ங்ங்ங்க...!!!ஹி..ஹி.. :-)) உங்க்ள் அன்பிற்கு நன்றி

  ReplyDelete
 51. ஆத்தா நான் பாஸாகிட்டேன் படிச்சதும் ஒரே சிரிப்பு தான்.

  ஜே தம்பிக்கு ஒரு ஜே ஜெ போடுங்கள்.
  ரொம்ப அருமையா ஒரு வாரம் கழிந்தது,]வலைசரம் ஓப்பன் ஆகவே லேட் ஆகும்.\
  அருமையான முறையில் அறிமுகங்கள்

  ReplyDelete
 52. எப்படியோ ஏழு நாளையும் ஏழு விதமா எல்லாரையும் மகிழ வச்சி நடத்தி முடிச்சிட்டீங்க. கலக்கல் பாய்! இருங்க ஜில்லுன்னு ஒரு பழ ரசம் போட்டு தர்றேன்!! (சத்தியமா உங்க வலைக்குறிப்பை பார்த்து செய்யல...அட நம்புங் பாய்!)

  ReplyDelete
 53. ஜெய், சூப்பரா பாஸாயிட்டீங்க. எல்லாமே அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 54. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 55. வாழ்த்துக்கள் ஜெய்லானி

  ReplyDelete
 56. நிறைய‌ அறிமுக‌ங்க‌ள். வாழ்த்துகள் ஜெய்லானி.

  ReplyDelete
 57. ஜெய்! அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! நேரம் போனதே தெரியலை!
  ரொம்ப அருமையா அழகா உங்களுக்கே உரிய பாணியில் வலைச்சரத்தை ஒரு வாரம் கொண்டு சென்று பல் புதிய பூக்களை எங்களுக்கு கட்டி மலர்ச்செண்டு அளித்த உங்களுக்கு நன்றிகள்!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 58. வாழ்த்துக்கள் ஜெய்
  நிறைய அறிமுகங்கள் கொடுத்து ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்ததற்கு Vijis Kitchen & Vijis Creaitons இனிய வாழ்த்துக்கள்!

  gr8 ஜெய்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது