07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 20, 2010

அறிமுகம் --முதல் நாள்

       வலையுலக நண்பர்கள்  அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்
         வலைச்சரம் என்ற வலைக்குள் என்னையும் ஏற்றி அழகு பார்க்க வைத்துள்ளார் சீனா அய்யா அவர்கள். அவருக்கு என் முதல் நன்றி. எத்தனையோ பேராற்றல் படைத்தவர்கள் வந்து கலக்கி சென்ற இந்த இடத்தில் இப்போது நான் வந்திருக்கிறேன் ..இதற்கு முழு , பாதி , இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி  இருக்கான்னு என் உள் மனசு இன்னும் கேக்குது...
         ஆனாலும் முன்னே கால எடுத்து வச்சிட்டேன் ... இனி வழுக்கி விழுந்தாலும்  , ஓடி நடந்தாலும் (எப்படின்னு குறுக்கு கேள்வி கேக்க பிடாது.) ஒரு வாரம் இங்கும் சில மொக்கை தொடரும்..
          என்னை பத்தி அறிமுகம் என்ன சொல்றது ஆங்...மகா மொக்கை..பெரும்பாலான பிளாக் போய் எடக்கு மடக்கா ஏதாவது கமெண்ட போட்டுட்டு வரதுதான் வேலையே.. இது பத்தாம என் பேரிலேயே சொந்தமா ( நல்லா கவனியுங்க ) ஒரு பிளாக் வச்சி இம்சை குடுத்துட்டு வரேன் .நமக்கு மனசுக்கு பிடிச்சுதான் எழுதரோம் அதனால நான் எழுதினதுல எதுன்னு குறிப்பிட்டு சொல்ல முடியல
          நிறைய பிளாக்  படிக்க பிடிக்கும் ஆசையும்தான் ..ஆனால் நேரம் கிடைப்பதில்லை (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி வருது பாருங்க ) முதல்ல நாளே ஏதாவது சொல்லி உங்களை விரட்டி அடிக்க விரும்பல அதனால நல்ல (?) பிள்ளையா இப்போ போயிட்டு ..மீண்டும் நாளை சந்திப்போம்  வருவீங்கத்தானே..!!! .

இப்படிக்கு 
ஜெய்லானி , 
தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .
ஷார்ஜா கிளை , யூ ஏ ஈ.

120 comments:

 1. வாங்க ஜெய்லானி.. பின்னி பெடலெடுங்க :)

  ReplyDelete
 2. //தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .//

  இது அருமை! ம்ம்ம்ம்... தொடருங்க!! வாழ்த்துக்கள் தலைவரே!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. வாங்கையா வாத்யார் ஐயா...இங்கயும் கேள்வி கேப்பிங்களா?

  ReplyDelete
 7. வாருங்கள் நண்பரே, சிறப்பான வரமாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அமீரக வருத்தப்படாத வாலிபர் சங்கம்....சங்கத்து தூண்...ஜெய்லானியை...இருகரம் கூப்பி வருக வருக என்று வரவேற்கிறது....!

  எத்தனை பிளாக்கு? எத்தனை மனுசன கலாய்ச்சு இருக்க நீ.... என்னமோ ஒண்ணும் தெரியாத புள்ள மாறி பயந்த வேசம் போட்டுகிட்டு பம்முற...


  அடிச்சு தூள் கிளப்புங்க.....! வாழ்த்துக்க்ள்!

  ReplyDelete
 9. தல, இனி ஜல்லி கரண்டி , முள் கரண்டி ஜாச்தியாகும்னு சொல்லு ...

  ReplyDelete
 10. ஆஹா.. ஜெய்லானி. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள் :-)))

  ReplyDelete
 11. அன்பின் ஜெய்லானி

  அறிமுகம் நானும் கொடுக்கல - நீங்களும் கொடுக்கல - எப்பூடி - வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சரி - அதப்பத்திய்யாச்சும் எழுதி இருக்கலாமுல்ல

  சரி சரி வெயிட்டிங்க்ஸ் நாளைக்கு - தூள் கெளப்பனும் ஆமா

  நல்வாழ்த்துகள் ஜெய்லானி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்!பின்னி பெடல் எடுங்க ஜெய்லானி உங்களுக்கே உரித்தான மொக்கையுடன்.அது சரி எத்தனைகாலத்துக்குத்தான் //வருத்தப்படாத வாலிபர் சங்கம்// இப்படி பெயர் வைத்து சங்கத்தை ஓட்டுவீர்கள்.வாலிபருக்கு ஆபோசிடா பெயர் வைத்த சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நாளாகிடுச்சே.இன்னுமும் இதே பெயரில் சங்கத்தை தொடரலாமோ?

  ReplyDelete
 13. அப்ப இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இங்க தானா? அப்பாடி.. இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க ப்ளாக் பக்கம் போயி நிம்மதியா காத்து வாங்கிட்டு வரலாம் :))

  நாங் கூட மைக் கையில் கிடைச்சதும் எங்க பார்மலா பேச ஆரம்பிச்சுடுவீங்களோன்னு பயந்துட்டேன் :)) உங்க வழக்கமான நடையிலேயே எழுதியிருக்கீங்க..

  ReplyDelete
 14. நண்பரே, கலக்குங்கள்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் ஜெய்லானி

  ReplyDelete
 16. கலக்குங்கள்! வாழ்த்துகள்

  ReplyDelete
 17. ஜெய்லானி உங்களுக்கு அறிமுகமா?ஷ்....அப்பாடா ....

  ReplyDelete
 18. அன்பின் சீனா சார்..
  உங்களோட பின்னூட்டம் என் பதிவில் போட்டு இருந்ததை படிச்சேன்..என் எல்லா பதிவுகளையும் (தொடர்ந்து) படிச்சு..கருத்து போட்டது சந்தோசம்..நான் இந்த பதிவுலகத்துக்கு ரொம்ப புதுசு..வந்து 50 நாள் தான் ஆகுது..வலை உலகில் யாரையுமே தெரியாமல் வலைபூ வும் ஆரம்பிச்சுட்டேன்..தெரிஞ்சதை எழுதுறேன்..இன்னும் நிறைய கத்துக்கணும்..உங்க பின்னூட்டம் ரொம்பவே ஊக்கமா இருந்தது..உங்க ப்ளொக்ஸ் எல்லாம் இப்போ போயி பார்த்தேன்..நீங்களும் நம்ம ஊரா..ரொம்ப சந்தோசம்..இந்த பதிவில் தற்போது கௌரவ ஆசிரியராக ஜெய்லானி இருப்பதை பார்த்தேன்..ஜெய்லானி இதை சீனா சார் கிட்டே கன்வே பண்ணிடுங்கள்..(சீனா சார்..நான் வலைபூ ஆரம்பிச்ச போது..நிறைய ப்ளாக் படிச்சுட்டே வந்தேன்..அப்போ அந்தோணி முத்து ப்ளாக் கும்..இடையில் பார்க்க விட்டுபோச்சு..மூணு நாளைக்கு முன்னாடி தான் அவர் ப்ளாக் போயி பார்த்தேன்...அவர் இறந்துட்டார்னு தெரிஞ்சது ..ரொம்பவே அன்னைக்கு மனசு சரியில்லை..ம்ம்...)
  @ஜெய்லானி
  மொக்கை போட்டாலும் ஜெய்லானி உங்கள் பதிவுகள் சுவாரஸ்யம் தான்..நல்லா பண்ணுங்க..வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. ஜெய்லானி, இந்த ஒருவாரமும் பட்டையக் கிளப்பனும், இல்லைனா உஞ்சட்டை கிழிக்கப்படும். இன்னிக்கி ஈவெனிங்கே அடுத்த பதிவப் போடுறே, இந்த நாளைவாங்க பிஸினெஸெல்லாம் வேணாம்.

  ஸ்டார்ட் மியூசிக்.....

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் விருது ஸ்பெஷல் ஜெய்லானி :)

  ReplyDelete
 22. //ஜெய்லானி, இந்த ஒருவாரமும் பட்டையக் கிளப்பனும், இல்லைனா உஞ்சட்டை கிழிக்கப்படும். இன்னிக்கி ஈவெனிங்கே அடுத்த பதிவப் போடுறே, இந்த நாளைவாங்க பிஸினெஸெல்லாம் வேணாம்.//

  இதுக்கெல்லாம் அசந்திடமாட்டார் எங்க தலைவர்..

  வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்.
  நிகழ்காலத்தில் சிவா

  ReplyDelete
 23. வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி. ஒரு வார‌மும் அறிமுக‌த்தில் அச‌த்துங்க‌.

  ReplyDelete
 24. அட்ரா சக்கை.. அட்ரா சக்கை.. அட்ரா சக்க்க்க்கை..

  ReplyDelete
 25. வாங்க ஜெய்லானி.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. எப்பா எப்படியோ திருட்டு பிளைட் ஏறி இங்கு வந்தாச்சு.

  ReplyDelete
 27. வாழ்த்துகள் ஜெய்லானி

  ReplyDelete
 28. ஆ“ரம்ப”பிச்சாச்சா, சரி ஜெய்லானி கலக்குங்க.

  ReplyDelete
 29. அட.. வலைச்சரத்துல நம்ம ஜெய்லானி.. அசத்துங்க.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 30. வலைசரத்துக்குள் வாசம் வீசிக்கொண்டிருக்கும் எங்கள் தங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் ஜெய்லானி அவர்களுக்கு சவூதி கிளை சார்பில் இந்த மொக்கை பூவை மாலையாக அணிவிக்கிறோம்.

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. அட்ரெஸ் ரொம்ப தெளிவா இருக்கு என்ன வருத்தபடாத வாலிபர் சங்கமா இது எப்ப் இருந்து சவுதியிலும் அதற்குள் கிளைஆரம்பித்து விட்டார்களாமே.

  வாழ்த்துகக்ள்.
  நாளை புதிய அறிமுகங்க்ளை பார்ப்போம்.

  ReplyDelete
 33. நான் சவுதி கிளையிலிருந்து பேசுறேன். பிரதர் மார்க் இருக்காரா :)

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  ReplyDelete
 35. வருத்தப்படாத வால்லிபார் சங்கம் ....ஹா ஹா அருமை

  ReplyDelete
 36. வலைச்சர வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 37. //இதற்கு முழு, பாதி, இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி இருக்கான்னு என் உள் மனசு இன்னும் கேக்குது...//

  ஃபீலிங்க்ஸ்,வருத்தப் படா வாலிப சங்க தலீவருக்கு இன்னா ஃபிலீங்க்ஸ் ண்ணா ஹி..ஹி.. (ஆகவே அந்த "வருத்தப்" தலீவர் பதவிய தற்காலிகமா "ராசினாமா" பண்ணிடுங்க தலீ....!! ) ச்சே அதுக்கெடயில மைக்க புடுங்கிட்டானுவய்யா... க்கி..க்கி..

  ReplyDelete
 38. தல மொதோ அன்னிக்கே ஏதும் டவுட்ட கெளப்பலய்யா. அப்ப எங்களுக்கும் ஒரு டவுட்டு. இன்னங்க்ரீங்களா?? நீங்க ஒரிசினலா?? டூப்ளிகேட்டா?? ஹி.. ஹி..

  ReplyDelete
 39. தல.. ம்ம்ம்.... அசத்தனும்!! என்னடா "குரு"ங்கற பேர காப்பத்தனும். ஹா.. ஹா..

  ReplyDelete
 40. இந்த வார வலைச்சர ஆசிரியர் - ஜெய்லானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  வெங்கட்.

  ReplyDelete
 41. இங்க வந்து டவுட்டு எல்லாம் கேட்கப் படாது..

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள் ஜெய்!! 1 வாரத்துக்கு வலைச்சரம் என்ன பாடு படப்போகுதோ தெரியலை...இருங்க ஓடாதீங்க முள் கரண்டியோட வந்துட்டு இருக்கேன்...

  ReplyDelete
 43. hi................

  superb. ur blog is superb.

  How will I type in Tamil?
  Ennakum tamil-la adikka assai!
  ethenum software load pannanumma?
  pl. reply to my gmail id.
  nalinianbarasu@gmail.com
  kattayamma reply kodukkavendum.
  bye.....

  ReplyDelete
 44. //தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் //

  ரைட்டு. இது நமக்கான ஏரியா இல்ல.

  (வாலிபர்கள் இருக்கிற ஏரியாவுல, சின்ன பசங்களுக்கு என்ன வேலை?)

  ReplyDelete
 45. ஆரம்பமே அசத்தல்! கலக்குங் பாய்!.

  ReplyDelete
 46. புதிதாய் பொறுப்பேற்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் வாழ்க

  ReplyDelete
 47. ஜெய்லானி கலக்க வந்துட்டார்!
  ஜெய்லானி கலக்க வந்துட்டார்!!!
  ஜெய்லானி கலக்க வந்துட்டார்!!!!!

  ReplyDelete
 48. //ஜெய்லானி ,
  தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .
  ஷார்ஜா கிளை , யூ ஏ ஈ.//

  அடக்கொடுமையே... இது எப்போலிருந்து ... கலக்குங்க பாஸ்...

  ReplyDelete
 49. மிகச் சிறப்பான வாரமாக அமைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 50. வாழ்த்துகள் ஜெய்லானி :)

  ReplyDelete
 51. @@@இராமசாமி கண்ணண் //

  வாங்க ஜெய்லானி.. பின்னி பெடலெடுங்க :) //

  ஓக்கே ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 52. @@@ vanathy --
  Jai, welcome! //

  வாழ்த்துக்கு வந்தனங்கோ..!!

  ReplyDelete
 53. @@@என்னது நானு யாரா?
  //தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .//

  இது அருமை! ம்ம்ம்ம்... தொடருங்க!! வாழ்த்துக்கள் தலைவரே! //

  தேங்ஸ் பாஸ்..

  ReplyDelete
 54. @@@அன்பரசன்--

  வாழ்த்துக்கள் //

  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 55. @@@ Chitra --

  வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்! //

  ஹா..ஹா.. வாங்க டீச்சர்..ரொம்ப நன்றி

  ReplyDelete
 56. @@@ராமலக்ஷ்மி --
  சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்! //

  முயறசி செய்ரேன் மேடம்..ரொம்ப நன்றி

  ReplyDelete
 57. @@@கலாநேசன்--வாங்கையா வாத்யார் ஐயா...இங்கயும் கேள்வி கேப்பிங்களா? //
  நீங்க ரொம்ப பயந்த மாதிரி தெரியுதே..ஹி..ஹி..

  ReplyDelete
 58. @@@சைவகொத்துப்பரோட்டா --

  வாருங்கள் நண்பரே, சிறப்பான வரமாக அமைய வாழ்த்துக்கள். //

  வாங்க பாஸ் முயற்சி செய்ரேன் வாழ்த்துக்கு நன்றிங்க

  ReplyDelete
 59. @@@ dheva --

  அமீரக வருத்தப்படாத வாலிபர் சங்கம்....சங்கத்து தூண்...ஜெய்லானியை...இருகரம் கூப்பி வருக வருக என்று வரவேற்கிறது....! //

  ஆஹா வில்லங்கம் ரெண்டு கையை கூப்புதே அப்போ உஷராதான் இருக்கோனும் போல

  //எத்தனை பிளாக்கு? எத்தனை மனுசன கலாய்ச்சு இருக்க நீ.... என்னமோ ஒண்ணும் தெரியாத புள்ள மாறி பயந்த வேசம் போட்டுகிட்டு பம்முற... //
  ஹி...ஹி... நா அப்பாவிங்க யாரோ தப்ப சொல்லி இருக்காங்க போலிருக்கு உங்ககிட்ட


  // அடிச்சு தூள் கிளப்புங்க.....! வாழ்த்துக்க்ள்! //

  ம் அடிக்கதான் பக்கத்தில ஆள் இல்லை ..ஹி..ஹி..அதாவது ஆபப்ரேட்டர்.. வாழ்த்துக்கு நன்றிங்கோவ்...!!

  ReplyDelete
 60. @@@ LK --

  தல, இனி ஜல்லி கரண்டி , முள் கரண்டி ஜாச்தியாகும்னு சொல்லு //

  வாங்க மாக்கா ..என்ன செய்ய சமயத்தில நீங்க வேர குத்திவிடுறீங்க அவ்வ்வ்வ்

  ReplyDelete
 61. @@@அமைதிச்சாரல் --

  ஆஹா.. ஜெய்லானி. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள் :-))) //


  ரொம்ப நன்றிங்க சாரலக்காவ்

  ReplyDelete
 62. @@@ cheena (சீனா) --

  அன்பின் ஜெய்லானி

  அறிமுகம் நானும் கொடுக்கல - நீங்களும் கொடுக்கல - எப்பூடி - வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சரி - அதப்பத்திய்யாச்சும் எழுதி இருக்கலாமுல்ல //

  அதாவதுங்க நம்மை எது சொல்லி கும்மினாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில டாக்டர் பட்டம் வாங்கிருக்கேன்.. அதை இப்பிடிதானே சொல்ல முடியும் ஹா..ஹா..

  // சரி சரி வெயிட்டிங்க்ஸ் நாளைக்கு - தூள் கெளப்பனும் ஆமா

  நல்வாழ்த்துகள் ஜெய்லானி
  நட்புடன் சீனா //

  எல்லாம் உங்க ஆசிர் வாதம்தான் ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 63. @@@ஸாதிகா --

  வாழ்த்துக்கள்!பின்னி பெடல் எடுங்க ஜெய்லானி உங்களுக்கே உரித்தான மொக்கையுடன்.அது சரி எத்தனைகாலத்துக்குத்தான் //வருத்தப்படாத வாலிபர் சங்கம்// இப்படி பெயர் வைத்து சங்கத்தை ஓட்டுவீர்கள்.வாலிபருக்கு ஆபோசிடா பெயர் வைத்த சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நாளாகிடுச்சே.இன்னுமும் இதே பெயரில் சங்கத்தை தொடரலாமோ? //

  நீங்க் சொல்லிட்டீங்க தானே சீக்கிரமே.
  அப்ப பிசினஸ் பேரை மாத்திடுவோம் ..!!!

  ReplyDelete
 64. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--

  அப்ப இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இங்க தானா? அப்பாடி.. இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க ப்ளாக் பக்கம் போயி நிம்மதியா காத்து வாங்கிட்டு வரலாம் :)) //

  அடப்பாவமே இப்படி வேர ஆசை இருக்கா ..விட்க்கூடாதே..!!! என்ன செய்ய

  // நாங் கூட மைக் கையில் கிடைச்சதும் எங்க பார்மலா பேச ஆரம்பிச்சுடுவீங்களோன்னு பயந்துட்டேன் :)) உங்க வழக்கமான நடையிலேயே எழுதியிருக்கீங்க.. //

  அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஆள் நானுங்க ஹி..ஹி.. ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 65. @@@சேட்டைக்காரன் --

  நண்பரே, கலக்குங்கள்! வாழ்த்துகள்!//

  பாஸ் உங்க பிளாக் திறக்கவே மாட்டேங்குது..எனன் செஞ்சாலும் . பாக்குரேன் . வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 66. @@@மோகன் குமார்--

  வாழ்த்துக்கள் ஜெய்லானி //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 67. @@@மோகன் குமார்--

  வாழ்த்துக்கள் ஜெய்லானி //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 68. @@@பாத்திமா ஜொஹ்ரா

  கலக்குங்கள்! வாழ்த்துகள் //

  ரொம்ப நன்றி சிஸ்டர்

  ReplyDelete
 69. @@@ asiya omar --

  ஜெய்லானி உங்களுக்கு அறிமுகமா?ஷ்....அப்பாடா ....//

  ஹி..ஹி.. இப்பிடி சொன்னா உலகம் நம்புமா..என்னை..!!!

  ReplyDelete
 70. @@@ஆனந்தி.--//@ஜெய்லானி
  மொக்கை போட்டாலும் ஜெய்லானி உங்கள் பதிவுகள் சுவாரஸ்யம் தான்..நல்லா பண்ணுங்க..வாழ்த்துக்கள்!!//

  வாங்க எப்பவும் அடுத்தவங்களை உயர்த்தி பிடிப்பது ஐயாவின் வேலை..:-)இன்னும் பல பிளாக் படிங்க பிறக்கும் போது யாரும் எல்லாம் கத்துகிட்டு பிறப்பதில்லை. பிறகு ஈஸியா வரும் .. நான் பிளாக் ஆரம்பிச்சிட்டு ஒரு வருஷம் எதுவும் அதில் எழுதலை ஒன்லி பார்வையாளார்தான் .நீங்கள் இன்னும் உயர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 71. @@@ Jey--//ஜெய்லானி, இந்த ஒருவாரமும் பட்டையக் கிளப்பனும், இல்லைனா உஞ்சட்டை கிழிக்கப்படும். இன்னிக்கி ஈவெனிங்கே அடுத்த பதிவப் போடுறே, இந்த நாளைவாங்க பிஸினெஸெல்லாம் வேணாம். //

  வாய்யா ஜே..உன்னை திரும்பவும் முழுஷா பார்த்ததில சந்தோஷம் தாங்கல . வாரம் ஒன்னு போட்டுகிட்டு இருந்த நான் தினமும் ஒன்னு போடனும்..ஹி..ஹி..

  // ஸ்டார்ட் மியூசிக்..... //

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 72. @@@Comment deleted

  This post has been removed by the author. //

  அய்ய..யாருப்பா அது கமெண்டை டெலிட் பண்ணியது .அந்தளவுக்கா அசிங்கமா திட்டுனீங்க..நாந்தான் வருத்தபடாத வாலிபர் சங்க தலைவர் ஆச்சே..ஹி..ஹி..

  ReplyDelete
 73. @@@ரோஜா--

  வாழ்த்துக்கள் விருது ஸ்பெஷல் ஜெய்லானி :) //

  ஓஹ் நா பச்ச ரோஸாவா இருந்தா நீங்க சிவப்பு ரோஜாவா..வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 74. @@@ நிகழ்காலத்தில்--//

  //ஜெய்லானி, இந்த ஒருவாரமும் பட்டையக் கிளப்பனும், இல்லைனா உஞ்சட்டை கிழிக்கப்படும். இன்னிக்கி ஈவெனிங்கே அடுத்த பதிவப் போடுறே, இந்த நாளைவாங்க பிஸினெஸெல்லாம் வேணாம்.//

  இதுக்கெல்லாம் அசந்திடமாட்டார் எங்க தலைவர்..

  வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்.
  நிகழ்காலத்தில் சிவா //

  உங்களுக்கும் சிக்கிரமா ஒரு தொகுதியை ஒதுக்கி தரேன் ..ஹா..ஹா..

  ReplyDelete
 75. @@@ நாடோடி --

  வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி. ஒரு வார‌மும் அறிமுக‌த்தில் அச‌த்துங்க‌.//

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க சகோ..!!

  ReplyDelete
 76. @@@இந்திரா--

  அட்ரா சக்கை.. அட்ரா சக்கை.. அட்ரா சக்க்க்க்கை.. //

  வாங்க சகோ..பிச்சி பீசாக்கிடுவோம் ரெண்டு பேரும் சேர்ந்து

  ReplyDelete
 77. @@@தமிழ் உதயம் --
  வாங்க ஜெய்லானி.. வாழ்த்துக்கள் //

  வாங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 78. @@@சசிகுமார்--
  எப்பா எப்படியோ திருட்டு பிளைட் ஏறி இங்கு வந்தாச்சு //

  வாங்க நண்பா..!!வருக..வருக..

  ReplyDelete
 79. @@@நட்புடன் ஜமால்--//

  வாழ்த்துகள் ஜெய்லானி //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 80. @@@அருண் பிரசாத் --

  ஆ“ரம்ப”பிச்சாச்சா, சரி ஜெய்லானி கலக்குங்க.//

  ம் ஓக்கே நீங்க சொல்லிட்டீங்கதானே.. விட்டுடுவோமா என்ன ?

  ReplyDelete
 81. @@@Starjan ( ஸ்டார்ஜன் )--அட.. வலைச்சரத்துல நம்ம ஜெய்லானி.. அசத்துங்க.. வாழ்த்துகள். //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ஷேக்

  //வலைசரத்துக்குள் வாசம் வீசிக்கொண்டிருக்கும் எங்கள் தங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் ஜெய்லானி அவர்களுக்கு சவூதி கிளை சார்பில் இந்த மொக்கை பூவை மாலையாக அணிவிக்கிறோம்.//


  நன்றி...நன்றி..நன்றி..சோடா பிளிஸ்...

  ReplyDelete
 82. @@@மங்குனி அமைசர்--// வாழ்த்துக்கள் //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மங்கு

  ReplyDelete
 83. @@@ ஜிஜி --// வாழ்த்துக்கள்! //

  வாங்க ஜிஜி வாழ்த்துக்கு வந்தனங்கோவ்..!!

  ReplyDelete
 84. @@@ Jaleela Kamal --//அட்ரெஸ் ரொம்ப தெளிவா இருக்கு என்ன வருத்தபடாத வாலிபர் சங்கமா இது எப்ப் இருந்து சவுதியிலும் அதற்குள் கிளைஆரம்பித்து விட்டார்களாமே. //


  வாங்க ஜலீலாக்கா..!! பாத்திங்களா அடரஸ் கிளியரா போட்டதும் சீக்கிரமா நேரா வந்துட்டீங்க...பயபுள்ளங்க சூப்பர் ஃபஸ்ட் ..

  // வாழ்த்துகக்ள்.
  நாளை புதிய அறிமுகங்க்ளை பார்ப்போம் //

  நன்றாக கொடுக்க முயற்சி செய்கிறேன் ..வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 85. @@@சிநேகிதன் அக்பர்--// நான் சவுதி கிளையிலிருந்து பேசுறேன். பிரதர் மார்க் இருக்காரா :)

  வாழ்த்துகள். //

  அவர் பாத்ரூம் போனவர் அரைமணி நேரமா கானோமுங்க அவருக்காகதான் வெயீடிங்.. வந்ததும் சொல்றேன் ஹி...ஹி..

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அக்பர்

  ReplyDelete
 86. @@@உழவன்" "Uzhavan" --//
  வாழ்த்துக்கள் //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 87. @@@ abul bazar/அபுல் பசர்--//

  வாழ்த்துக்கள் ஜெய்லானி.//

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 88. @@@ தமிழரசி --

  vazhthukkal thozha...//

  வாழ்த்துக்க்கு ரொம்ப நன்றிங்க தமிழ்

  ReplyDelete
 89. @@@ Gayathri --

  வருத்தப்படாத வால்லிபார் சங்கம் ....ஹா ஹா அருமை //

  இவங்க கும்மிக்கு அப்படி இருந்தாதானே தாங்கும் ஹா..ஹா.. நன்றி.

  ReplyDelete
 90. @@@ கே.ஆர்.பி.செந்தில் --

  வலைச்சர வாழ்த்துக்கள் ...//

  வாங்க பாஸ்..வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 91. @@@ எம் அப்துல் காதர்--

  //இதற்கு முழு, பாதி, இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி இருக்கான்னு என் உள் மனசு இன்னும் கேக்குது...//

  ஃபீலிங்க்ஸ்,வருத்தப் படா வாலிப சங்க தலீவருக்கு இன்னா ஃபிலீங்க்ஸ் ண்ணா ஹி..ஹி.. (ஆகவே அந்த "வருத்தப்" தலீவர் பதவிய தற்காலிகமா "ராசினாமா" பண்ணிடுங்க தலீ....!! ) ச்சே அதுக்கெடயில மைக்க புடுங்கிட்டானுவய்யா... க்கி..க்கி..//

  இதுக்கு பேரு பீலிங்க்ஸ் இல்ல பாஸ்..அது வேறஏஏஏ இது வேறஏஏ

  //தல மொதோ அன்னிக்கே ஏதும் டவுட்ட கெளப்பலய்யா. அப்ப எங்களுக்கும் ஒரு டவுட்டு. இன்னங்க்ரீங்களா?? நீங்க ஒரிசினலா?? டூப்ளிகேட்டா?? ஹி.. ஹி..//


  ஹி..ஹி...முதல் நாளே மத்தவங்களை குழப்பி பயங்காட்ட கூடாது இல்லையா அதான்

  //தல.. ம்ம்ம்.... அசத்தனும்!! என்னடா "குரு"ங்கற பேர காப்பத்தனும். ஹா.. ஹா..//

  க்கி...க்கி..அதை கடைசியில நீங்கதான் சொல்லனும்

  ReplyDelete
 92. @@@வெங்கட் நாகராஜ்--இந்த வார வலைச்சர ஆசிரியர் - ஜெய்லானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  வெங்கட். //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 93. @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--

  இங்க வந்து டவுட்டு எல்லாம் கேட்கப் படாது..//

  ஹி...ஹி.. அது பழக்கதோஷத்துல வருதான்னு தெரியல

  ReplyDelete
 94. @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--

  இங்க வந்து டவுட்டு எல்லாம் கேட்கப் படாது..//

  ஹி...ஹி.. அது பழக்கதோஷத்துல வருதான்னு தெரியல

  ReplyDelete
 95. @@@ Mrs.Menagasathia --

  வாழ்த்துக்கள் ஜெய்!! 1 வாரத்துக்கு வலைச்சரம் என்ன பாடு படப்போகுதோ தெரியலை...இருங்க ஓடாதீங்க முள் கரண்டியோட வந்துட்டு இருக்கேன்...//


  வாழ்த்துக்கு ரொம்ப நன்றி...வாங்க ஆனா பக்கத்துல வரதுக்குள்ள எஸ்கேப்ப்ப்ப்ப்.ஐயோ...கரண்டீஈஈஈஈ

  ReplyDelete
 96. @@@nalinianbarasu --
  hi................

  superb. ur blog is superb.

  How will I type in Tamil?
  Ennakum tamil-la adikka assai!
  ethenum software load pannanumma?
  pl. reply to my gmail id.
  nalinianbarasu@gmail.com
  kattayamma reply kodukkavendum.
  bye..... //

  வாங்க உங்களுக்கு மெயில் செய்துள்ளேன் .ரொம்ப நன்றிங்க வருகைக்கு

  ReplyDelete
 97. வாப்பூ, கலக்கு, சரி சரி இன்னும் சங்கத்த கலைக்கலியா? கட்டதொரைய இப்பவே அனுப்பி வெக்கிறேன்!

  ReplyDelete
 98. @@@சத்ரியன்--

  //தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் //

  ரைட்டு. இது நமக்கான ஏரியா இல்ல.

  (வாலிபர்கள் இருக்கிற ஏரியாவுல, சின்ன பசங்களுக்கு என்ன வேலை?) //
  ஹா...ஹா...

  ReplyDelete
 99. @@@ பத்மா-- all the best //

  தேங்ஸுங்கோவ்..!!!

  ReplyDelete
 100. @@@அன்னு--ஆரம்பமே அசத்தல்! கலக்குங் பாய்!. //

  கலக்கிடுவோம் :-)))

  ReplyDelete
 101. தாமத வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 102. வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 103. @@@ r.v.saravanan--

  புதிதாய் பொறுப்பேற்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் வாழ்க //

  வாங்க சரவணண்.. ரொம்ப நன்றி

  ReplyDelete
 104. @@@NIZAMUDEEN --//

  ஜெய்லானி கலக்க வந்துட்டார்!
  ஜெய்லானி கலக்க வந்துட்டார்!!!
  ஜெய்லானி கலக்க வந்துட்டார்!!!!!//

  வாங்க நிஜாம் பாய்..ரொம்ப நன்றி

  ReplyDelete
 105. @@@அப்பாவி தங்கமணி--

  //ஜெய்லானி ,
  தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .
  ஷார்ஜா கிளை , யூ ஏ ஈ.//

  அடக்கொடுமையே... இது எப்போலிருந்து ... கலக்குங்க பாஸ்..//


  ஹி..ஹி.. அது ஆரம்பிச்சி ஓடிக்கிட்டு இருக்குதெரியாதா இட்லி மாமி..!! :-) .வாழ்த்துக்கு நன்றிங்க

  ReplyDelete
 106. @@@ மனோ சாமிநாதன்--//

  மிகச் சிறப்பான வாரமாக அமைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!//

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 107. @@@ ப்ரியமுடன் வசந்த்--

  வாழ்த்துகள் ஜெய்லானி :) //

  வாழ்த்துக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 108. @@@பன்னிக்குட்டி ராம்சாமி--//

  வாப்பூ, கலக்கு, சரி சரி இன்னும் சங்கத்த கலைக்கலியா? கட்டதொரைய இப்பவே அனுப்பி வெக்கிறேன்! //

  ஹா..ஹா.. கலைக்கனுமா என்ன சங்கம் அடுத்தது மாநாடு போட போகுது..வாழ்த்துக்கு நன்றி தல..

  ReplyDelete
 109. @@@@ Karthick Chidambaram --

  வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரே, வாழ்த்துக்கள்! //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 110. @@@ கண்ணகி--//

  தாமத வாழ்த்துக்கள்... //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 111. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 112. வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  //முதல்ல நாளே ஏதாவது சொல்லி உங்களை விரட்டி அடிக்க விரும்பல //
  நாங்க முன்றாவது நாள் வாசகர்கள்.கிரேட் ஸ்கேப்

  ReplyDelete
 113. @@@Mahi --//

  வாழ்த்துக்கள்! //

  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 114. @@@ நீச்சல்காரன்--//

  வாழ்த்துக்கள் ஜெய்லானி.

  //முதல்ல நாளே ஏதாவது சொல்லி உங்களை விரட்டி அடிக்க விரும்பல //
  நாங்க முன்றாவது நாள் வாசகர்கள்.கிரேட் ஸ்கேப் //

  ஆஹா ..எஸ்கேப்பா...!! வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது