07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 11, 2010

உள்ளூர் கடவுளும் உலக கடவுளும்

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ், நேற்று கொஞ்சம் வேலை அதிகம் (!?) , இன்றைய பதிவு விளையாட்டு விமர்சனம் எழுதும் பதிவர்களின் அறிமுகம். மிகக்குறைந்த பங்களிப்பே இருக்கிறது, எனினும் உற்சாகப்படுத்தினால் இன்னும் நிறைய பேர் எழுத முன்வருவார்கள்.

நடமாடும் கடவுளர்களான கிரிகெட் வீரர்கள், கிரிகெட் பற்றிய முகிலனின் கிரிக்கெட் பிதற்றல்கள் வலைப்பூவில் அப்டேட்டா எழுதுகிறார், வர்ணனைகளுடன், டெக்னிகலாகவும். கிரிகெட் பிரியர்களுக்கு தேவையான வலைப்பூ.

லோஷனின் களம் கிரிக்கெட்டுடன் ஃபுட்பாலும் சேர்ந்து வருகிறது. படித்து பகிரலாம். கிரிக்கெட் என்ற தலைப்பில் மட்டும் நூற்றுக்கும் மேறப்பட்ட இடுகைகள் எழுதியிருக்கிறார். விளையாட்டுக்கு அதிக வலைப்பூ வைத்திருக்கும் பதிவர் இவர் மட்டுமே.

கிரிகெட் கிடுகு ஒரு வலைப்பூக்களின் தொகுப்பு, பல்வேறு தலைப்புகளில் கிரிக்கெட் பற்றிய அலசல்கள் இடம்பெறுகிறது.


கிரிகெட் எப்படி இந்தியாவின் கடவுள் விளையாட்டாக இருக்கிறதோ அதே போல் உலகம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கால்பந்துக்கு கோவையிலிருந்து தமிழில் கால்பந்து என்னும் தளம் இயங்குகிறது, விருப்பமுள்ளோர் இதில் கால்பந்து பற்றிய செய்திகளை எழுதலாம்.


விளையாட்டு உலகம் என்னும் வலைப்பூ கிரிகெட், கால்பந்து மட்டுமின்றி, செஸ், இறகுபந்து, டென்னிஸ், ஹாக்கி, கார்பந்தயம் பற்றிய பதிவுகளும் உள்ளது. தெரிந்துகொள்ள வேண்டிய வலைப்பூக்களில் ஒன்று இது.

ஆதரவுக்கு நன்றி, மேலும் அடுத்த இடுகையில்..

12 comments:

 1. மேட்ச் பிக்ஸிங் பத்தி யாரு எழுதுறா இதில்!

  ReplyDelete
 2. கிரிக்கெட்டுன்னா ரவுண்டு போட்டு பம்பரம் விடுவாங்களே அதுவா!?

  ReplyDelete
 3. நல்ல வலைத்தளங்கள்

  அறிமுகத்திற்கு நன்றி ஆசிரியரே!!!

  ReplyDelete
 4. நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  தெரியாத வலைத்தளங்கள் எல்லாம் அறிமுகப் படுத்தி இருக்கீங்க. ம்ம்ம் ....

  ReplyDelete
 5. அன்பின் விஜி

  நல்ல அறிமுகம் - விளையாட்டுத்தளங்கள் அறிமுகம் - சென்று படிக்கிறேன்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 6. நல்ல வலைத்தளங்கள்

  அறிமுகத்திற்கு நன்றி ஆசிரியரே!!!

  ReplyDelete
 7. நன்றி நன்றி நன்றி..


  @வால், அண்ணே!! மேட்ச் ஃபிக்ஸிங் பத்தி என்ன தெரியணும்னு சொல்லுங்க நான் எழுதுறேன்.. :))

  ReplyDelete
 8. தேங்க்ஸ் பிரபு :)

  வாலு டீடெயிலு வருது :)

  நன்றி சக்தி :)

  ReplyDelete
 9. நன்றி ரம்ஸ் :)

  நன்றி சீனா சார் :)

  நன்றி குமார் :)

  ReplyDelete
 10. வாங்க முகிலன் :)

  நன்றி இயற்கை :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது