07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 3, 2010

வெள்ளி (க)விதைகள் (வலைச்சரம்-ஐந்தாம் நாள்)

பொதுவாகவே கவிதைகள் பலரையும் கவருகின்ற ஒரு விஷயம்!
பத்திகளில் விளக்கவொண்ணா 
பல்வேறு செய்திகளை 

புத்தியில் உறைக்கும்படி
புகல்வது கவிதைதானே!
(ஹி.ஹி. இது என் சொந்தக் கவிதை)

கவிதை என்ற தலைப்பில் வலைத்தளத்தில் தேடியபோது கிடைத்த சிலரைப் பற்றி இப்போது எழுதுகிறேன்.

மைந்தன்  சிவா வின் ஹைமைகூகவிதைகளைப் படியுங்கள். இவரே பல பாடலை வைத்து
காமெடியாய் ஒரு கவிதை சொல்லி கலந்துவிட்டார் எந்தன் நெஞ்சில்!

இதுவரை நான்கே கவிதைகள் தான் எழுதியிருக்கிறார் அன்புடன் பிரசன்னா மேலும் எழுத வாழ்த்துவோம்!

ராஜா சந்திரசேகர் இவர் ஒரு கவிதைப் புதையலே வைத்திருக்கிறார். எல்லாக் கவிதைகளுமே சிறியதாய் ஆனாலும் சீரியதாய்! இன்னதென்று என்னால் சொல்ல இயலவில்லை,  மொத்த கவிதைகளும் படித்துவிடுங்கள்!

சந்தோஷ் இவரும் சின்ன சின்ன கவிதைகள் எழுதியிருக்கிறார். இவரின் இந்தக் கவிதைப் பக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது!

ஓகே, என்னோட கவிதைப் பதிவுகளை சுட்டி இந்தப் பதிவை முடிக்கிறேன்:-
கவிதை ஒன்று
கவிதை இரண்டு
கவிதை மூன்று

7 comments:

 1. நீங்க சுட்டி காட்டிய உங்க கவிதைகளை படிச்சேன். ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. மத்த பேரோட கவிதைகளையும் படிக்கிறேன் பங்காளி!

  ReplyDelete
 2. அருமையான தேர்வுகள்..
  அனைத்தும் அருமை..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருமையான தேர்வுகள்..
  அனைத்தும் அருமை..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது