வலைச்சரத்தில் இன்று முதல் ......
வணக்கம் நண்பர்களே, எல்லாரும் நலம் என்று நம்பிக்கையுடன் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் நான். அழைத்த சீனா சார் அவர்களுக்கு நன்றி.
பதிவு எழுத ஆரம்பித்து 18 மாதங்கள் கடந்தாகிவிட்டது. இப்படி ஒரு வலைப்பக்கங்களும் அதில் இவ்வளவு விசயங்களும் இருப்பதே தெரியாமல் இருந்தது. ஏதோ ஒரு வார இதழில் பரிசல்காரன் பதிவை படித்தேன், திருப்பூர் என் சொந்த ஊரு என்பதால் ஒரு ஆர்வத்தில் பார்த்தேன், நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து வைத்தேன். ஆனால் உபயோகிக்கவே இல்லை. பிறகு எந்த பதிவுகளையும் படிக்கக்கூட இல்லை. மேலும் ஒரு வருடம் கழித்து என் ஃப்ரெண்ட் , தமிழ் உதயன் என்னையும் எழுதும்படி கூறினார். எப்படி தமிழில் எழுதுவது, பின்னூட்டம் எதுவும் தெரியாது. ஒரு வழியாக எழுத ஆரம்பித்தாயிற்று.
வலைபதிவு ஆரம்பித்து இத்தனை நாள் வரை ஏதும் மனதில் நிற்பது போல எழுதியதாக நினைவில்லை., வலைப்பதிவு என்பது நம் மனதில் தோன்றியதை பகிரவே, சில நேரம் ஒரே நேரத்தில் எழுத நிறைய விசயங்கள் இருக்கும், பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. இதுதான் எழுத வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லாததால், நினைத்ததை எழுதுகிறேன், கதை உட்பட எல்லாம் ஒரு முயற்சிதானே.
இது வரை நான் எழுதியதில் என் மனதுக்கு நெருக்கமானது,,
போய்வா அப்பா , இந்த வருட ஆரம்பத்தில் என் தந்தை இறந்தபோது எழுதியது, கவிதை மாதிரி ட்ரை பண்ணியது, சில நேரம் மொக்கைகளை இப்படியும் எழுதுவது உண்டு.
அம்மாக்களின் வலைப்பூக்களில் எழுதுவது எல்லா பெற்றோர்களையும் சென்றடைவதால் உணவுமுறைகள் , ஆஸ்டோபோரிஸஸ், போன்ற மருத்துவ தகவல்களையும் எழுதுகிறேன்.
மேலும் தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம், ம்யுஸிக் மிக்ஸ் , என் சமையலறையில் போன்ற வலைப்பதிவுகளிலும் பதிகிறேன்.
என் புராணம் இதோடு போதும் , நாளைக்கு பிடித்ததும் படித்ததும் கொண்டு வருகிறேன்...
நாளை சந்திப்போமா?
|
|
மனமார்ந்த வாழ்த்துக்கள்...கலக்குங்க ;))
ReplyDeleteநீ எதாச்சும் எழுதினாவே.. ஊர் ல எல்லாருக்கும் பிரச்சனையாச்சே.. சீனா சார் க்கு இந்த விபரம் தெரியாம உன்னை அழைச்சிட்டாரா?
ReplyDeleteஎப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
அதுக்கும் "வாழ்த்து" சொல்லிக்கிறேன் விஜி.. :)
//நாளை சந்திப்போமா?//
ReplyDeleteசாலமன் பாப்பையா ஐயா சொன்னாங்கன்னா நம்பி சந்திக்கலாம்.. உன்னைய எப்படி???? :((
மனமார்ந்த வாழ்த்துக்கள்...கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துகள் விஜி
ReplyDelete//எப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
ReplyDeleteஅதுக்கும் "வாழ்த்து" சொல்லிக்கிறேன் விஜி.. //
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))
வாழ்த்துக்கள் ஆசிரியர்
மனமார்ந்த வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteஅசத்துங்க..
வாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள் விஜி....
ReplyDeleteகவிதா | Kavitha said...
ReplyDeleteநீ எதாச்சும் எழுதினாவே.. ஊர் ல எல்லாருக்கும் பிரச்சனையாச்சே.. சீனா சார் க்கு இந்த விபரம் தெரியாம உன்னை அழைச்சிட்டாரா?
எப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
ஏன் தூங்கற சிங்கத்தை எழுப்பற கவி..
புன்னகை தேசம். said...
ReplyDeleteவாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...
ஆமாங்க அவங்க இருக்க தைரியத்தில் தான் நானும் இருக்கேன்..அவங்களுக்கு கராத்தே குங்பூ எல்லாம் தெரியுமுங்க..
வாழ்த்துக்கள்! புதுப்புது வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்தி எங்களை இன்பத்தில் ஆழ்த்துங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஉங்கள் எழுத்து சூப்பர் மயில்! பேரே அழகா இருக்கே!
ReplyDeleteஇப்போது தான் போய் வா அப்பா படித்தேன். அருமை!
உங்க ஆசிரியர் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...கலக்குங்க! ஜமாயிங்க!!
மாலை வணக்கம் ரீச்சர் சாரி டீச்சர்!
ReplyDeleteவலைச்சர ஆஸ்ரியருக்கு மாலை வணக்கம் டீச்சர்!
//எப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
ReplyDeleteஅதுக்கும் "வாழ்த்து" சொல்லிக்கிறேன் விஜி.. //
சீனா சார் ஏமாந்து போயிட்டாரோ:௦) அப்படி எல்லாம் இருக்காதே:)
ஆனா அணிலு அப்படி சொல்றாங்க!
//
ReplyDeleteபுன்னகை தேசம். said...
வாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...
//
அப்படியா விஜி சொல்லவே இல்லே!
//
ReplyDeleteபுன்னகை தேசம். said...
வாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...
//
அப்படியா விஜி சொல்லவே இல்லே!
//
ReplyDeleteதமிழரசி said...
புன்னகை தேசம். said...
வாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...
ஆமாங்க அவங்க இருக்க தைரியத்தில் தான் நானும் இருக்கேன்..அவங்களுக்கு கராத்தே குங்பூ எல்லாம் தெரியுமுங்க..
//
அப்படியா இதுவும் எனக்கு தெரியாதே! ஆத்தாடி பயந்து வருது:)
அடுத்த முறை பார்க்கும் பொது ஒரு குத்து விடுவீங்களோ:)
அடிப்பாவி தமிழ், கவிதா, ரம்யா இங்கயும் கும்மியா. இருங்க மத்தவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வரேன்.. சீனா சார் இவிங்க சொல்லுவதை நம்பாதீங்க :))
ReplyDelete//நாளை சந்திப்போமா?//
ReplyDeleteஅப்படியா? எங்கே? எப்போ? எப்பூடி?
சரி சரி சந்திப்போம்! அதுக்கு முன்னாடி இந்த சந்திப்பு தேவையான்னு சிந்திப்போம்:)
வாழ்த்துகள்! கலக்குங்க.
ReplyDeleteஇந்த கவிதாவ கட்டு சோத்துக்குள்ள வச்சா கொண்டு வருவீங்க? :-))
சீனா சாருக்கு மொதல் நாளே ஆட்டம் கண்டு போச்சு:)
ReplyDeleteஇப்போதான் என் கிட்டே சொல்லி வருத்தப் பட்டாரு:)
சொல்லலைன்னாலும் நாங்க இப்படிதான் சொல்லிப்போமில்லே!
ஏன்னா சீனா சாரு எங்க பிரண்டு:)
சரி சரி தொடர்ந்து கலக்குங்க தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
சும்மா உள்ளுலாயிக்கு கலாயிஞ்சேன்:)
நலவரவு மயில்.
ReplyDeleteஅச்சச்சோ........ புள்ளியைக் காணோம்:(
ReplyDeleteநல்வரவு
அன்பின் மயில்
ReplyDeleteஅட்டகாசமான துவக்கம் - கும்மி - பலப்பல மறுமொழிகள் - சம்பந்தமே இல்லாமல் என் தலை உருள்கிறது. வாழ்க !
நல்வாழ்த்துகள் மயில்
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் விஜி!!!
ReplyDeleteகவிதா | Kavitha said...
ReplyDeleteநீ எதாச்சும் எழுதினாவே.. ஊர் ல எல்லாருக்கும் பிரச்சனையாச்சே.. சீனா சார் க்கு இந்த விபரம் தெரியாம உன்னை அழைச்சிட்டாரா?
எப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
அதுக்கும் "வாழ்த்து" சொல்லிக்கிறேன் விஜி.. :
ஏங்க ஏன்
ஏன் இப்படி?????
வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவிஜய்
வாழ்த்துக்கள் விஜி..
ReplyDeleteசந்திப்போம் டீச்சர்ர்ர்ர்ர்ர்..
ReplyDeleteவாழ்த்துக்கள் விஜி.. அசத்துங்க..
நீங்களே எனக்கு புது அறிமுகம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி கோபிநாத், வழக்கம் போல இங்கயும் உற்சாகப்படுத்தியதற்க்கு :)
ReplyDeleteநன்றிங்க சே.குமார்
நன்றி சின்னம்மினி :)
கண்ணா இப்போதைக்கு இந்த தேங்க்ஸ் மட்டும் வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு :))
அருணா அக்கா, ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் பூங்கொத்துக்கும், நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்க :)
ReplyDeleteநன்றி செல்வராஜ் ஜெகதீசன்
நன்றி சூர்யா :)
நன்றிங்க புன்னகை தேசம் :))
நன்றி சத்ரியன்
ReplyDeleteநன்றி வேலு, (சார் இல்லை மேடம் ) :))
தேங்க்ஸ் வசந்த் :)
என்னது நானா? :))) ரொம்ப நன்றி
பா.ரா ரொம்ப தேங்க்ஸ்ங்க, ஒரு டவுட்டு, ஆனந்த விகடனை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? :)
ReplyDeleteதுளசி டீச்சர் ரொம்ப நன்றிங்க
நன்றி அன்பரசன்
நன்றி விஜய்
ReplyDeleteதேங்க்ஸ் தா.பி
தேங்க்ஸ் சக்தி செல்வி
தேங்க்ஸ் சுசி :))
தேங்க்ஸ் சித்ரா :))
அழைத்ததற்கு நன்றி சீனா சார், ரம்யா, தமிழரசி கவிதா எல்லாரும் என்னை வழக்கம் போல கிண்டல் பண்ராங்க. வேற ஒண்ணும் இல்லை :))
ReplyDeleteவாங்க கலாநேசன்.. உங்கள் அறிமுகமும் கிடைத்ததில் மகிழ்ச்சி :)
கவிதா, தமிழரசி, ரம்யா
ReplyDeleteவந்த வேலை முடிஞ்சுது, போயிட்டு நாளைக்கு வாங்க. நல்லா சொல்றீங்க டீடெயில்லு :))
// மயில் said...
ReplyDeleteகவிதா, தமிழரசி, ரம்யா
வந்த வேலை முடிஞ்சுது, போயிட்டு நாளைக்கு வாங்க. நல்லா சொல்றீங்க டீடெயில்லு :))//
விஜி உம்ம புகழை பரப்பறது தான் எங்க வாழ்க்கை லட்சியம்....
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மயில்
அட்டகாசமான துவக்கம் - கும்மி - பலப்பல மறுமொழிகள் - சம்பந்தமே இல்லாமல் என் தலை உருள்கிறது. வாழ்க !
நல்வாழ்த்துகள் மயில்
நட்புடன் சீனா
என்ன இது அண்ணா இப்படி சொல்லிட்டாங்க...எங்களுக்கு எப்படி பொழுது போறதாம்....
நீ எதாச்சும் எழுதினாவே.. ஊர் ல எல்லாருக்கும் பிரச்சனையாச்சே.. சீனா சார் க்கு இந்த விபரம் தெரியாம உன்னை அழைச்சிட்டாரா?
ReplyDeleteஎப்படியே நைஸ் ஆ உண்மைய மறச்சி எழுத வந்துட்ட.... எழுது.. யார் யார்க்கு என்னென்ன நடக்க போகுதோ ஆண்டவா?
அதுக்கும் "வாழ்த்து" சொல்லிக்கிறேன் விஜி.. :)
September 6, 2010 2:58:00 PM GMT+05:30
Blogger கவிதா | Kavitha said...
//நாளை சந்திப்போமா?//
சாலமன் பாப்பையா ஐயா சொன்னாங்கன்னா நம்பி சந்திக்கலாம்.. உன்னைய எப்படி???? :((
அட நம்புங்கப்பா நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பிக்கை தான் நம்ம விஜி...
தமிழு, இன்னும் போகலையா நீ?
ReplyDelete//வாழ்த்துகள் . துணிவான பெண்ணுக்கு...//
ReplyDeleteஅட கடவுளே... விஜி இன்னுமா உன்னை உலகம நம்புது?
சக்தி : உண்மைய சொன்னா ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்கறீங்க
ராஜாராம் சார், ம்ம்.. எனக்கு சொல்லாம எழுதி இருக்கலாம் இல்ல... எங்க.. மெயில் அனுப்பி நான் எழுதறேன் வந்து வாழ்த்து சொல்லுன்னு சொல்றா.. என்னத்த பண்ண... ?!
சொன்னதை சரியா செய்யனும் இல்லையா அதான் வந்து வாழ்த்திட்டேன் :)
@கவிதா உனக்கு மெயில் அனுப்பனுமா? அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டியா, வான்னா வரதை விட்டுட்டு பேச்சைப்பாரு.
ReplyDelete///ஆமாங்க அவங்க இருக்க தைரியத்தில் தான் நானும் இருக்கேன்..அவங்களுக்கு கராத்தே குங்பூ எல்லாம் தெரியுமுங்க..//
ReplyDeleteஉங்க கவிதை இருக்கும்போது கராத்தே,குங்பூ எல்லாம் எதுக்கு தமிழ்..!
நல் வாழ்த்துகள்!
ReplyDeleteதொடர்ந்து ஒரு வாரத்துக்கு கலக்குங்கள்!
@தமிழ் அமுதன் :) கரெக்டா சொன்னீங்க :)
ReplyDeleteநன்றி பாரதி :)