கலவை
என்னங்க சன்டேல ஜாலி மூடு இல்லாம இருக்கீங்களா....
கோபத்தை கோபமாக விரட்டுங்க..
வாங்க டீ சாபிட்டுக்கிட்டே சிப்ஸ் எடுத்துக்குங்க .... சாரி டிப்ஸ் எடுத்துக்குங்க..
ஒருவருக்கு தன் மீது சுயமாகவே வரும் கோபம் கால் பங்கு என்றால், மூன்றாம் நபரால் தூண்டப்பட்டு வருவது முக்கால் பங்கு கோபம். பகைமை சூழலுக்கு இடம் கொடுக்காமல், பிறர் தூண்டுதலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
கோபம் வருகிற சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தை விட்டு நகர்வது சிறந்த வழி.
ஒருவர் கோபப்படுத்தும்போது, அந்த கணக்கில் நிகழந்த சம்பவத்தை உடனே மறந்து விடுங்கள். எப்போதோ ஒரு காலத்தில் அவர் நமக்கு ஏதாவது நன்மை செய்திருப்பாரோ.... அதை இப்போது நினைத்துப் பார்க்கலாம்.
தூங்கி எழுந்ததும் , இன்னைக்கு முழுக்க யார்கிட்டயும் நான் கோபப்பட மாட்டேன். என ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.
என்னங்க...கோபம் இன்னும் போகலையா...
அப்ப இந்த காமெடிய படிங்க
ஆசிரியர் : "மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசறவன் முட்டாள்!
மாணவன் : "புரியலை சார்"
****
மாணவன் : உன் வகுப்புல சுமாரா எத்தன பேர் படிக்கிறாங்க?
மாணவன் : எல்லாருமே சுமாரதான் படிப்போம்!
என்னங்க ...இன்னும் கோபம் தீரலையா.... இந்த காணொளிலிய பாருங்க...ஏற்கனவே பல முறை பார்த்திருப்பீங்க ..இருந்தாலும் இன்னொரு மொற பாருங்க.....
சரி வாங்க சிரிச்சுக்கிட்டே இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களை சென்று சந்திக்கலாம்....
ஏதோ சமைத்து ... நமக்கு வேண்டா விருந்தாளிக்கு கொடுத்து ஓட வைப்போம்..
உண்மையில் சமையலை சிறப்பாக செய்வது என்பது எளிது அல்ல ... அதை எளிதாக செய்வது எப்படி என இவர்களிடம் கற்று நமக்கு பிடித்தமானவர்களுக்கு சமைத்து கொடுக்கலாம்... வாருங்கள்
என் சமையல் பக்கம் சகோ கீதா அவர்களின் வலைப்பூ http://kaathodupesava.blogspot.com/
welcome to mahi's space சகோ mahi அவரிகளின் வலைப்பூ http://mahikitchen.blogspot.com/
ராதாஸ் கிச்சன் சகோ ராதாராணி அவர்களின் வலைப்பூ
http://radhaskitchen-1.blogspot.com/
சமையல் அட்டகாசங்கள் சகோ jaleela kamal அவர்களின் வலைப்பூ http://samaiyalattakaasam.blogspot.com/
என் சமையலறையில் சகோ தெய்வசுகந்தி அவர்களின் வலைப்பூ http://suganthiskitchen.blogspot.com/
என் சமையல் அறையில் சகோ கீதா ஆக்சல் அவர்களின் வலைப்பூ http://geethaachalrecipe.blogspot.com/
vanathy's சகோ வாணி என்கிற வானதிஅவர்களின்
http://vanathys.blogspot.com/2011/07/blog-post_23.html
சமைத்து அசத்தலாம் சகோ asiya omar அவர்களின்
வலைப்பூ http://asiyaomar.blogspot.com/
உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு!
உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு!
தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை ஒரு சிற்பம் ஆக்கும் என்று கல்லுக்கு தெரியாது.
=========================================================================

============================================
திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா.மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில் ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.
நண்டு @ நொரண்டு வலைப்பூவின் சொந்தகாரர் நம்ம சகோதரர் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை நம்மோடு பகிர்ந்து வருகிறார்...
இவர் பேர் கேட்டால் தான் மிரளுவார்கள்..ஆனால் நகைச்சுவை உணர்வுடன் சமூக சிந்தனைகளையும் அனுபவ நிகழ்வுகளையும் எழுதி வாங்க வாங்க நம்புங்கோ நானும் பதிவருங்க என அழைக்கிறார்..
நமது சகோ அந்நியன் 2 வலைப்பூவிற்கு செல்வோம்
{ஒருறொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32) .. } இந்த வலைப்பூவில் சமூக சிந்தனைகளையும், நகைச்சுவையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.
நாட்டு நடப்புகளை சமூக சிந்தனைகளுடன் நம்மிடையே உரிமையுடன் பகிர்ந்து கொள்ளும் நம் சகோ பாரத் பாரதி அவர்களின்
நாட்டு நடப்புகளை சமூக சிந்தனைகளுடன் நம்மிடையே உரிமையுடன் பகிர்ந்து கொள்ளும் நம் சகோ பாரத் பாரதி அவர்களின்
நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவையாக மசால மசாலா நம்ம அம்பலத்தார் அவர்கள் இருக்கிறார்
கணினி ,மென்பொருள், பிளாக் சம்பந்தமாக பதிவிடும் சகோ MANSU அவர்களின் கணினி மஞ்சம்
கணினி ,மென்பொருள், பிளாக் சம்பந்தமாக பதிவிடும் சகோ MANSU அவர்களின் கணினி மஞ்சம்
எந்த வித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி ? என நம்ம கூதற்காற்று வலைப்பூவின் சொந்தகாரர் சகோதரர் மதுரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்...
சமூக சிந்தனை கருத்துக்களையும்., பிளாக் சம்பந்தமாக தொழில் நுட்ப பதிவுளும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சகோ சதீஸ் அவர்கள்... இவரது வலைப்பூ வைரை சதீஷ்
மனித நேயம் கொண்ட தமிழருக்காக அரவணைப்போம் என சமூக சிந்தனையுடன் பதிவிடும்
சகோ ம.தி. சுதா அவர்களின் தளம் தான் மதியோடை..
எதை எழுத வேண்டும் எனபது தீர்மானிப்பது பதிவுலகமே என சொல்கிறார்...
பேரு ஐடியாமணி, அப்பா பேரு தங்கமணி, அம்மா பேரு முத்துமணி, அண்ணன் பேரு ரங்கமணி, தங்கச்சி பேரு ருக்குமணி! நாங்க எல்லாருமே மணியான ஆளுங்க! நோ மணி, நோ ஹனின்னு பாட்டு இருக்குதே! அது நம்மளப்பத்திதான்! என்று லேட்டஸ்ட்டா வந்து பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறார்...
.என்னை நன்றாக இறைவனன் படைத்தனன்; தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என ... நம்ம சகோ ராஜா MVS அவர்கள்.. சொல்லியபடியே சிறப்பாக
செய்கிறார்...
மண் மணம் கமழும் ஒரு சிற்றூர் இவரது பிறப்பிடம்.. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு இவரது சொந்த ஊர்..தற்பொழுது சென்னை மாநகரில் இருந்து கொண்டு பாடல்,சமூக சிந்தனைகள், நகைச்சுவை என பலவேற்பட்ட பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கோண்டிருக்கிறார்..
கிரிக்கெட் பற்றிய பதிவுகளை பாலாவின் பக்கங்கள் என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பிய படி பகிர்ந்து வருகிறார் நமது சகோ பாலா அவர்கள்... வாருங்கள் பாராட்டலாம்.
நடிகர் சந்தானம் அவர்களைப் பற்றி REAL SANTHAANAM FANZ ஆகிய இவர் அகாதுகா அப்பாடக்க்ர்ஸ் என்ற வலைப்பூவில் நம்மோடு நகைச்சுவை உணர்வுடன் பதிவுகளை பகிர்ந்து கலக்கி வருகின்றார்..
எல்லா துரைகள் சம்பந்தமாக பதிவிட்டு கலக்கிகொண்டிருக்கிறார்
தாய் தமிழில் எழுதுவதை வரமாக வாய்க்கப்பெற்ற தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைகொண்டு பதிவுகளை கிறுக்கல்கள் வலைப்பூவிற்கு உரிமையாளர் சகோ சே.குமார் அவர்கள் எழுதி வருகிறார்
சந்தித்ததும் சிந்தித்ததும் நம்மிடையே பகிர்ந்து வருகிறார்...venkatnagaraj வலைப்பூவில் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள்.
வழித்துளிகள்:
''பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா என்று நாம் அழைப்பதை வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் அது இனிமையாகத்தான் மனம் வீசும்"
- ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்களிலிருந்து...
உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு!
உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு!
தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை ஒரு சிற்பம் ஆக்கும் என்று கல்லுக்கு தெரியாது.
=========================================================================
வாய்ப்பிற்கு நன்றி கூறி, வாழ்த்தியும், பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைச் சொல்லி இப்பணியிலிருந்து இன்றுடன் விடைபெறுகிறேன்.
நாளை முதல் புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்கள்.