
வியாழனின் அதிரடி பதிவர்களையும் சந்திப்போம் வாருங்கள்....
மெட்ராஸ் பவன் சிவகுமார், என் இனிய நண்பன், கலாயிப்பதில் வல்லவர் என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இவரும் என்னை எப்படியாவது சென்னை வரவைத்துவிட வேண்டும் என்று மிகவும் வருந்தி அழைப்பது உண்டு, எனக்குதான் நேரம் சமயம் சரியாக அமையவில்லை, போனில் இவரோடு பேசினால் என் போன் பேலன்ஸ்...
மேலும் வாசிக்க...

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், வலையுலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் சிபி செந்தில்குமார்"தான், ஈரோடு சென்னிமலை'காரர், சினிமா விமர்சனத்தில் இவரைப் பார்த்து நடுங்குகிற டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவு, தமிழ் திரைப்படங்களில் இப்போதெல்லாம் இணையதளங்களுக்கு நன்றி என்று டைட்டில் போடக் காரணமானவராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
டுவிட்டரில்...
மேலும் வாசிக்க...

கோமதி நடராஜன், ஹா ஹா ஹாஸ்யம் என்ற பெயரில் நல்ல நல்ல நகைச்சுவை தொகுப்புகளை அவரது பதிவுகளில் பதித்து வருகிறார். சிரிப்பு மன ஆரோக்கியத்துக்கு மருந்து, மன ஆரோக்கியம் இருந்தால், உடல் ஆரோக்கியம் தானே வரும் என்று தொடங்கி கிச்சு கிச்சு மூட்டுகிறார் படிச்சு பாருங்கள். மணிமேகலை பதிப்பகத்தில் இவரது புத்தகங்களும் வெளி வந்துள்ளது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு...!...
மேலும் வாசிக்க...

வலைசரம் ஆசிரியராக என்னையும் ஊக்கப்படுத்தி எழுத வைத்த சீனா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது பலத்தரப்பட்ட ஜாம்பவான்களும் ஜாம்பவாட்டிகளும் பொறுப்பு வகித்த ஒரு பொறுப்பாகும், எனவே மரியாதை கலந்த பயம் மனதில் இருந்தபடியால் சற்றே எட்டிநின்று பார்த்து விட்டு பலமுறை ஓடிவிடுவது வழக்கம்.
ஆனாலும் என்னையும் சீனா அய்யா விடாமல் தேடிப்பிடித்து...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - தி தமிழ் இளங்கோ தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார்.
என்னைப்பற்றி, கவிதைகளுக்கு வரவேற்பு, வாழ்க்கை என்றால் என்ன, கூகிளூக்கு நன்றி, கருத்துரைகள், வலைப்பதிவு ஒரு கலை, நாள் என்ன செய்யும் என பல்வேறு தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டு நூறு பதிவர்களையும் அவர்களது நூற்றிப் பதினெட்டு பதிவுகளையும்...
மேலும் வாசிக்க...

Normal
0
false
false
false
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
...
மேலும் வாசிக்க...