இலவச மின் புத்தகங்கள்..
➦➠ by:
vijayan durairaj,
விஜயன் துரை
- மின் புத்தக தரவிரக்க வலைப்பூ: எனக்கு முதன் முதலில் அறிமுகமான வலைப்பூ.இதில் பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன..எனக்கு மிக பிடித்த பூ
- இலவச மின்னூல் தரவிரக்கம்: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அத்தனை பாகங்களும் நான் இங்கிருந்து தான் தரவிரக்கினேன்.பல நூல்கள் உள்ளன.நீங்கள் தேடுகின்ற புத்தகங்கள் இங்கு இருக்கலாம் தேடிப்பாருங்கள்.
- வடகரை தாரிக் : வடகரை தாரிக் அவர்களின் தளத்தில் உள்ள மின் நூலகத்திற்கான இணைப்பு. நாவல்கள்,சிறுகதைகள் என பல நூல்கள் உள்ளன.
- நாவல் ரசிகர்களுக்கான தளம் : பாலகுமாரன்,சுஜாதா,ரமணிசந்திரன்,பட்டுக்கோட்டை பிராபாகர், சுபா, வாசந்தி, இன்னும் பல சிறந்த எழுத்தாளர்களின் நாவல்கள் இங்கு இறைந்து கிடக்கின்றன..நிறைய புத்தகங்கள் உள்ளன...
- வார இதழ்கள்: குமுதம் ஆன்ந்த விகடன் போன்ற வார இதழ்களை இலவசமாக டவுன்லோடு செய்ய:
- தமிழ் நூலகம்
- நூலகம்: இங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கை உங்களை அதிசயிக்க செய்யலாம்.நிறைய நூல்கள் இங்கு உள்ளன
- மதுரை தமிழ் பிராஜக்ட் :ஆன்லைன் தமிழ் சங்கம் என்று இந்த தளத்தை சொல்லலாம்.இவர்களின் சிறப்பான முயற்சியால் பழந்தமிழ் நூல்கள் மின் வடிவில் டிஜிட்டல் வடிவில் உயிர் பெற்று உள்ளன.
- தமிழக அரசின் பாடநூல்கள் தளம் : இந்த தளத்தில் முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான அரசு பாட்த்திட்ட நூல்களை தரவிரக்கி கொள்ள முடியும்.மாணவர்களுக்கும்,ஆராய்ச்சியாளர்களுக்கும்,போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கும் பயனுள்ள வலைப்பூ.
- சமச்சீர் கல்வி புத்தகங்கள்:
- சென்னை நூலகம் : இங்கு பல அருமையான புத்தகங்கள் இலவச மின் புத்தகங்கங்களாக உள்ளன.இத்தளம் கட்டண சேவையும் வழங்குகிறது
- தமிழம் வலை: இத்தளத்தில் பொதுவுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் இலவச தரவிரக்கம் செய்து கொள்ளும் வகையில் கிடைக்கின்றன.நாளொரு நூல் எனும் திட்டம் ஒன்றை இத்தளம் நட்த்துகிறது.இங்கு 15000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன
- வார இதழ்களுக்கான சிறந்த தளம் : இந்த தளத்தில் வார,மாத இதழ்கள் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளும் வகையில் கிடைக்கின்றன.அதுமட்டுமின்றி இத்தளத்தில் டி.வி சீரியல்களும்,சில நிகழ்ச்சிகளும் இலவசமாக பார்வைக்கு கிடைக்கின்றன.
சரம் 1
தமிழ் புத்தகங்கள் தேடித் தான் நான் வலைப்பூ உலகத்திற்கு வந்தேன்.இன்றைய சரத்தில்
இலவச மின் புத்தக தரவிரக்க வலைப்பூக்கள் மற்றும் தளங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன நன்பர்களே !
வலைப்பூக்கள்:
புத்தக தேடலுக்கான வலைத்தளங்கள்:
|
|
நல்லதொரு தொகுப்பு... தெரியாத சிலவற்றை புக்மார்க் செய்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteஅட நம்ம விஜயன்.. வாழ்த்துக்கள் தல
ReplyDeleteசென்னை நூலகம் (http://www.chennailibrary.com/) - The connection to www.chennailibrary.com was interrupted...?
ReplyDeleteபயனுள்ள தளங்கள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் விஜயன்.
பயனுள்ள தளங்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவிஜயன்(அண்ணா)
நல்ல பயனுள்ள பதிவு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய வந்த விஜயன்துரை அவர்களுக்கு (www.vijayandurai.blogspot.com) வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆஹா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே நன்றி....!
ReplyDeleteபயனுள்ள தொகுப்பை தந்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteநான் இதுவரை அறியாத புதிய தளங்களை அறிந்தகொண்டென் பயனுள்ள தொகுப்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDeleteபுத்தக பிரியர்களுக்கான அருமையான பகிர்வு நன்றிங்க.
ReplyDeleteபயனுள்ள பதிவுகளின் தொகுப்பு - நன்றி!
ReplyDelete