07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 17, 2013

பார்க்க ரசிக்க...சில வலைப்பூக்கள்.


எல்லா மொழியினருக்கும் புரியும் மொழி ஓவியம்,எண்ணங்களை வண்ணங்களாக்கும் ரசவாத கலை அது.நம் பதிவுலகில் பதிக்கப்பட்டிருக்கும் சில ஓவிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு

ஓவிய கண்காட்சியை துவக்குங்கள்..

என் மனதிலிருந்து... பிரியா அக்கா பக்காவா பென்சில் ஆர்ட் செய்கிறார்கள்.இவரது ஓவியங்கள் நிச்சயம் நம்மை "ஓ" போட வைக்கும்.மறக்காம பாருங்க...


மேய்ச்சல் மைதானம்... இந்த வலைப்பூவில் சில ஓவியங்களை பாலகணேஷ் அவர்கள் தொகுத்து தந்துள்ளார்.

என் இனிய ஓவியம் : இந்த தளத்தில் கலாகுமாரன் அவர்கள் அருமையான மற்றும் உலக புகழ் பெற்ற சில ஓவியங்களை பகிர்ந்துள்ளார்.

கூல் ஓவியம்: நன்பர் சிவா தான் வரைந்த ஓவியங்களை உங்கள் பார்வைக்கு விருந்தாக படைக்கிறார்

artright@portrait இவ்வலைப்பூவின் உரிமையாளர் மார்டின்,
இவர் ஒரு ஓவியர் இவர் தளத்தில் டிஜிடல் ஓவியங்கள் நிறைய உள்ளன


இந்த வலைப்பூவில் குழந்தைகள் வரைந்துள்ள ஓவியங்கள் நிறைய உள்ளன,மழலை மொழி போல மழலை ஓவியமும் அழகுதான்..


முனைவர் குணசீலன் அவர்களின் வலைப்பூவில் கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை அழகிய தொகுப்பாக்கி தந்திருக்கிறார்.

கர்டூன் ஓவியங்கள்: அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கார்டூன்கள்

இன்னும் சில புகைப்பட  பதிவுகள்! பார்க்க ரசிக்க



வலைச்சரத்தில் இன்று எனக்கு கடைசி தினம் .இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவடைகிறது ....





8 comments:

  1. மேய்ச்சல் மைதானத்திற்கு இங்கே பாதையமைத்துத் தந்து வெளிச்சம் பாய்ச்சிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் விஜ்யன். அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

  2. எல்லா மொழியினருக்கும் புரியும் மொழி ஓவியம்,எண்ணங்களை வண்ணங்களாக்கும் ரசவாத கலை -

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. வணக்கம்
    விஜயன்(அண்ணா)


    ஒரு வாரகாலமும் பல சிறமங்களுக்கு மத்தியில் சிறப்பாக பலவகைப்பட்ட வலைப்பூக்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியை கூற நான் கடமைப்பட்டுள்ளேன் அத்தோடு 16,02,2013 அன்று என்னுடைய வலைப்பூவையும் வலையுலகுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியண்ணா


    அத்தோடு என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தது திருமதி,ரஞ்ஜனி(அம்மா) அவர்கள்தான் என்னுடைய வலைப்பூ இந்தவாரம் அறிமுகமானதை கண்டு சந்தோசம் அடைந்த ரஞ்ஜனி (அம்மாவுக்கு எனது நன்றிகள்)உங்கள் ஆசீயும் வாழ்த்தும் எப்போதும் இருக்கட்டும் அம்மா

    இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்


    நாளை வலைச்சரப் பொறுப்பு ஏற்க உள்ள ஆசிரியர் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    விஜயன்(அண்ணா)


    ஒரு வாரகாலமும் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக பலவகைப்பட்ட வலைப்பூக்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியை கூற நான் கடமைப்பட்டுள்ளேன் அத்தோடு 16,02,2013 அன்று என்னுடைய வலைப்பூவையும் வலையுலகுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியண்ணா


    அத்தோடு என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தது திருமதி,ரஞ்ஜனி(அம்மா) அவர்கள்தான் என்னுடைய வலைப்பூ இந்தவாரம் அறிமுகமானதை கண்டு சந்தோசம் அடைந்த ரஞ்ஜனி (அம்மாவுக்கு எனது நன்றிகள்)உங்கள் ஆசீயும் வாழ்த்தும் எப்போதும் இருக்கட்டும் அம்மா

    இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்


    நாளை வலைச்சரப் பொறுப்பு ஏற்க உள்ள ஆசிரியர் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஓவிய வலைகளை வலைச்சரத்தில் தொகுத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஓவியங்கள் மொழிபாகுபாடின்றி பல சேதிகளை நமக்கு சொல்லும். ஓவிய பதிவுகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இனிய ஓவியாவும் வலைச்சரத்தில் மீண்டும் மீண்டும் பாராட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நன்றி விஜயன் !.

    ReplyDelete
  7. பல தளங்கள் அறியாதவை... நன்றி நண்பரே... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது