07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 3, 2013

சென்று வருக சீனு - பொறுப்பேறக வருக S.இராமன் - வெல்லூர்

சீனு, S இராமன் வெல்லூரிடம் பொறுப்பினை ஓப்படைக்கிறார். 


அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ”திடம் கொண்டு போராடு “ சீனு தான் ஏற்ற பொறுப்பினை சரிவர் நிறைவேற்றி நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடைபெறுகிறார்.

இவர் இட்ட் பதிவுகள்              : 8
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 50
அறிமுகப் படுத்திய பதிவுகள்    : 75 

சீனு சுய அறிமுகம், பொறாமைப்படும் பதிவர்கள் ( இரு பதிவுகள் ), பதிவுலகம், புதியவர்கள், ஜாம்பவான்கள், மென்மையானவர்கள், நன்றி அறிவிப்பு என்ற தலைப்புகளில் அருமையான பதிவுகள் இட்டிருக்கிறார்.

திடங்கொண்டு போராடு சீனுவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்கும் நண்பர் S.ராமன், வெல்லூர், “ஒரு ஊழியனின் குரல்” என்னும் தளத்தில் எழுதி வருகிறார். 

இவர் 27 ஆண்டுகளாக எல்.ஐ.சி நிறுவனத்தில்
பணியாற்றி வருகின்றார். பெரும்பான்மை இன்சூரன்ஸ்
ஊழியர்களின் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டப்
பொதுச்செயலாளராக பதினான்கு வருடங்களாக
செயல்பட்டு வருகின்றார்.

பொதுவுடமைச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். 
உழைக்கும் மக்களின் ஆட்சி மலர வேண்டும் என்ற
இலக்கு கொண்டவர். இவர் எழுத்தெல்லாம் அந்த
இலக்கை நோக்கியே.நான்கு வருடங்களாக வலையுலகில்
தீவிரமாக எழுதுகிறார.

நண்பர் எஸ்.ராமனை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என் வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் சீனு

நல்வாழ்த்துகள் எஸ்.ராமன், வெல்லூர் 

நட்புடன் சீனா 

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நிறைவாக முடித்தமைக்கு வாழ்த்துகள் சீனு..

    புதிய ஆசிரியர் ராமனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள் திரு. சீனு அவர்களே.

    நல்வாழ்த்துகள் திரு. எஸ்.ராமன், வெல்லூர் அவர்களே.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் சீனு! வாழ்த்துக்கள் இராமன்!!

    ReplyDelete
  5. நானும் வரவேற்கிறேன் ! வருக வருக

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ராமன் சார். வெல்லூர் இல்லை வேலூர் என்று திருத்தச்சொல்லுங்கள்!

    ReplyDelete
  7. எனக்கு புதியவர்... எஸ்.ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வரவேற்கிறோம் ராமன் அவர்களை.

    ReplyDelete
  9. பாராட்டுகள் சீனு.

    வாழ்த்துகள் வேலூர் ராமன் அவர்களே....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது