07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 22, 2013

கோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பணியினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - துரை செல்வராஜு  - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 85
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 186
பெற்ற மறுமொழிகள்                            :241
வருகை தந்தவர்கள்                              : 976

துரை செல்வராஜூ ஆன்மீகத்தில் மிகுந்த ஈடு பாடு கொண்டு அனைத்து அறிமுகங்களையும் பெரும்பாலும் ஆன்மீகத்துறையில் இருந்தே எடுத்திருக்கிறார்.  

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

துரை செல்வாராஜினை அவரது   கடும் உழைப்பினைப் 
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி 

அடைகிறோம். 

நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் 
திருமதி கோமதி அரசு 

இவர் திருமதி பக்கங்கள் என்னும் தளத்தில்எழுதி 
வருகிறார். 

இவர்  மயிலாடுதுறையில் வசிக்கிறார்.  இவரின்  கணவர் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவரது  குடும்பத்தினர் தந்த  ஊக்கத்தால் 2009 மே மாதம் 31 தேதி வலைத்தளம்  ஆரம்பித்தார். இவரது  வலைத்தளத்திற்கு ’திருமதி பக்கங்கள்’ என்று பெயரிட்டு வலைத்தளத்தில் எழுதி வருகிறார். ஏற்கனவே 2012 ல் ஜனவரி மாதம் 2ம் தேதி வலைச்சர  ஆசிரியர் பொறுப்பை ஏற்று செய்து இருக்கிறார்.

கோமதிஅரசினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ

நல்வாழ்த்துகள் கோமதி அரசு

நட்புடன் சீனா 36 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஐயா ...
   தாங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் எனக்குத் துணையாக இருந்தன.
   தங்களுடைய பாராட்டும் நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   Delete
 2. பாராட்டுக்கள் துரை செல்வராசு சார்!
  வாழ்த்துக்கள், வருக... கோமதி அரசு அவர்களே!
  சுவையான அறிமுகங்கள் தருக...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் முஹம்மத்..
   தங்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி..

   Delete
 3. சீனா சார் வணக்கம், வாழ்க வளமுடன். உங்கள் வரவேற்புக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 4. அன்பின் கோமதி அரசு..
  தங்களின் வரவு நல்வரவாகுக!..

  ReplyDelete
 5. பாராட்டுகள் துரை செல்வராஜு ஐயா, வாருங்கள் கோமதி அரசு அம்மா...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சித்ரா சுந்தர் அவர்களுக்கு நன்றி..
   கோமதி அரசு அம்மா அவர்களுக்கு நல்வரவு.

   Delete
 6. துறைசெல்வராஜ் சாருக்கு பாராட்டுக்களும், கோமதி அரசுவிற்கு இனிய வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி..

   Delete
 7. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற‌தற்கு இனிய வாழ்த்துக்கள் கோமதி அரசு!

  ReplyDelete
 8. கலக்கிய ஆன்மீகம் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்...
  கலக்கலான வாரமாக கொண்டு செல்ல இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் குமார் அவர்களுக்கு நன்றி!..

   Delete
 9. வலைச்சர ஆசிரியராக அரும் பணியாற்றி இன்றுடன் பிரியாவிடை பெற்றுச்செல்லும் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

  நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ள திருமதி கோமதி அரசு அவர்களின் பணி மிகச்சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் வை. கோ. அண்ணா அவர்களுக்கு நன்றி

   Delete
 10. இவ்வார வலைச்சர ஆசிரியப் பணியினைப் பொறுப்பேற்றக் வரும் சகோதரியை
  வருக என வரவேற்று, சிறப்பாக உங்கள் பணி அமைய வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 11. வாங்க துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 12. வாங்க சித்ராசுந்தர், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவேற்புக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 13. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 14. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 15. வணக்கம்
  வலைச்சரப்பனிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த வாரம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. வாங்க குமார். வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 17. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 18. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. வாங்க 2008ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. துரை செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்..

  மீண்டும் வலைச்சர ஆசிரயப் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா... வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி

   Delete
 21. கோமதி அரசு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

  ReplyDelete
 22. வருக வருக தோழியே தங்களின் வலைச்சர வாரம்
  சிறந்து விளங்க என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

  ReplyDelete
 23. துரை செல்வராஜு ஐயாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
  மிக்க நன்றி ஐயா சிறப்பாக கடமையாற்றிச் சென்றமைக்கு .

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அம்பாளடியாள் - தங்களுக்கு மிக்க நன்றி

   Delete
 24. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
  உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து வாருங்கள்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 26. சென்ற வார ஆசிரியர் துரை செல்வராஜூ அவர்களுக்குப் பாராட்டுகள்.

  கோமதிம்மா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி!..

   Delete
 27. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது