07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 17, 2008

நன்றி உரையும் - வரவேற்புரையும்

அன்பின் பதிவர்களே !!


கடந்த ஒரு வார காலத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் தணிகாசலம் அருமையான பதிவுகள் ஏழு இட்டு, பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியும், பல நல்ல - அதிகம் அறிமுகம் இல்லாத பதிவுகளைப் பலரும் அறியும் வண்ணம் சுட்டிகள் கொடுத்தும் பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி நவின்று வழி அனுப்புகிறோம்.


அடுத்து இவ்வாரத்திற்கு - 18.08.2008 முதல் தொடங்கும் வாரத்திற்கு - ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சுரேஷ். இவரைப் பற்றிய அறிமுகம் ஒன்றும் தேவைஇல்லை. பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு என்பது போல. கவிஞர். பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். பல நல்ல செயல்கள் செய்கிறார். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாத வண்ணம் தேவைப்படும் அன்பர்களுக்கு உதவி வருகிறார். சென்னையில் வசிக்கும் ஒரு பிஸியான அன்பர். சுறுசுறுப்பில் தேனியை மிஞ்சுபவர். நினைத்த செயலை உடனே செயல் படுத்தத் துடிப்பவர். செயல் படுத்துபவர். இவரது சுய அறிமுகம் இங்கே :


நல்வாழ்த்துகளுடன் அழகிய பூங்கொத்தும் கொடுத்து வலைச்சரம் சார்பினில் வரவேற்கிறோம்.




வருக வருக - நல்ல பல பதிவுகளைத் தருக தருக !

2 comments:

  1. நல்வரவு என்.சுரேஷ். வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆவலைத் தூண்டும் அறிமுகம்.

    ReplyDelete