07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 5, 2008

உங்க வயிறு புண்ணா போக....

ஐயோ நான் யாரையும் திட்டல்ல.. சாபம் விடல....

கீழ்காணும் பதிவுகளை படித்தால், நிச்சயம் உங்க வயிறு புண்ணா போயிடும்னு சொல்ல வந்தேன்:))) பல வலைப்பக்கங்களில் எழுதும் பதிவர்களின் நகைச்சுவை எழுத்தை கண்டு தான் நானும் நகைச்சுவை/கலாய்த்தல் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். குறிப்பா எனக்கு இந்த சினிமா நடிகர்/நடிகைகளை வைத்து கலாய்ப்பது ரொம்ம்மபப பிடிக்கும்! இதுல என்ன தப்பு இருக்கு?(பில்லா அஜித் குரலில் இதை படிங்க) ஏய், வரலாற ஒரு நிமிஷம் புரட்டி பாருங்க... அது நமக்கு கத்து கொடுத்தது ஒன்னே ஒன்னு தான். நாலு பேரு சிரிக்குறாங்கன்னா.. மத்தவங்கள கலாய்க்குறதுல தப்பே கிடையாது!

இப்படி என்னை கவர்ந்த ஒரு பதிவு. இதுல specialist நம்ம வெட்டிப்பயல்!

http://vettipaiyal.blogspot.com/2008/06/blog-post_23.html
http://vettipaiyal.blogspot.com/2008/08/blog-post.htmlடிப்ஸ் மற்றும் செய்திகள் சொல்லுறேன்னு.. சொல்லி.. சரி அத ஏன் கேட்குறீங்க.. நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்கோ!

http://sultangulam.blogspot.com/2008/08/blog-post.html


கும்மியடிக்க இங்க நிறைய பேருக்கு சொல்லி கொடுக்க தேவையில்ல. அது நிறைய பேருக்கு கைவந்த கலை!


http://kummionly.blogspot.com/2008/07/blog-post_31.html

தத்துவம் எப்படி பிறக்கும்? பசியில் பிறந்தா... http://tamizh2000.blogspot.com/2007/12/blog-post_23.html#links

பாடல்களுக்கு ஏற்ற உண்மை என்ன? http://engineer2207.blogspot.com/2007/03/174.html

எனக்கு வலைப்பக்கங்களில் படிக்க பிடித்தது இது போன்ற நையாண்டி, நக்கல், நகைச்சுவை விஷயங்கள் தான்! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிடும்! சில சமயம், இரவு தூங்கும்போதுகூட சிரிச்சுகிட்டே இருப்பேன்... வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்! இப்படி நோய்விட்டு போக வைக்கும் இதுபோன்ற வலைப்பதிவர்கள் டாக்டர்கள் தான்!

ஐயா... எல்லாருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துவிடலாம்!!! :)

9 comments:

 1. டாக்டர் சுல்தானின் நன்றிகள்.

  ReplyDelete
 2. // சில சமயம், இரவு தூங்கும்போதுகூட சிரிச்சுகிட்டே இருப்பேன்... //

  இவ்வளவு முத்திப்போச்சா? அப்ப உங்கள குசும்பன் கிட்டத்தான் அனுப்பனும்:)

  ReplyDelete
 3. நல்ல தொகுப்பு. இந்த வாரம் இன்னைக்குத்தான் இந்த பக்கம் வர்ரேன். மத்த பதிவுகளை பார்த்துட்டு வாரேன். ;-)

  ReplyDelete
 4. ராஜ நடராஜன் said...
  இவ்வளவு முத்திப்போச்சா? அப்ப உங்கள குசும்பன் கிட்டத்தான் அனுப்பனும்:)//

  அப்ப கீழ்பாக்கத்துக்கு அனுப்பனும் என்பதை எப்படி டீசெண்டா சொல்றீங்க:(((

  நல்லா இருங்க!!!

  ReplyDelete
 5. ராஜ நடராஜன் said...
  இவ்வளவு முத்திப்போச்சா? அப்ப உங்கள குசும்பன் கிட்டத்தான் அனுப்பனும்:)//

  அப்ப கீழ்பாக்கத்துக்கு அனுப்பனும் என்பதை எப்படி டீசெண்டா சொல்றீங்க:(((

  நல்லா இருங்க!!!

  ReplyDelete
 6. //குசும்பன் said...
  ராஜ நடராஜன் said...
  இவ்வளவு முத்திப்போச்சா? அப்ப உங்கள குசும்பன் கிட்டத்தான் அனுப்பனும்:)//

  அப்ப கீழ்பாக்கத்துக்கு அனுப்பனும் என்பதை எப்படி டீசெண்டா சொல்றீங்க:((( //


  இங்க வுட் பிரிட்ஜ்க்கு தான் அனுப்பனும்:)

  ReplyDelete
 7. லிங் கொடுத்ததுக்கு மிக்க நன்றி...

  இருந்தாலும் டாக்டர்னு சொல்லி கேவலப்படுத்திட்டீங்களே... விஜய்க்கு கொடுத்ததுக்கப்பறம் நாட்ல யாரும் டாக்டர் பட்டம் வாங்கறதுனாவே கேவலமா நினைக்கறாங்களாம் :-)

  ReplyDelete
 8. வயிறு புண்ணாப் போனாலும் மனசு லேசாப் போனா போதாதா:)?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது