07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 15, 2008

புதிய வாரம் - புதிய ஆசிரியர்

அன்பின் நண்பர்களே

15 டிசம்பர் 2008ல் தொடங்கும் இவ்வாரத்திற்கு அருமை நண்பர் தாமிரா ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். முதல் முத்தம் என்றொரு வலைப்பூவினில் அழகழகாக காதல் கவிதைகள் உட்பட பல கவிதைகள் எழுதுகிறார். நன்றாகவே எழுதுகிறார். ரசிக்கலாம். அலிபாபாவும் 108 அறிவுரைகளும் (??) என்ற வலைப்பூவினில் மற்ற மொக்கைகள் உட்பட நல்ல பதிவுகளும் தருகிறார். எட்டு மாத காலத்தில் ஏறத்தாழ 140 பதிவுகள் இரு வலைப்பூக்களிலும் பதிவிட்டிருக்கிறார். ஆசிரியர் பொறுப்பேற்று அருமையான சுட்டிகளை அறிமுகம் செய்து பொறுப்பினை நிறைவேற்ற நல்வாழ்த்துகள். வருக !! வருக !!!!!
----------------------------------------------------------------
ஆமா போன வாரம் ச்சின்னப்பையன்னு ஒருத்தர் ஆசிரியரா இருந்தாரே ! அவரைப்பத்திச் சொல்லலியே - மறந்து போச்செ ...ம்ம்ம்ம்
அவர் தன் அயராத பணிச்சுமைகளுக்கு நடுவிலேயும் பல பதிவர்களின் பல பதிவுகளை புதுமையான முறையில் அறிமுகம் செய்து விடை பெற்றுச் சென்றிருக்கிறார். அவருக்கே உரித்தான அவரது நடையில் ( பாணியில்) பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறார். அவரையும் வாழ்த்தி வழி அனுப்புகிறோம். நல்வாழ்த்துகள்

சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. 15 நவம்பர் 2008ல் //

  சீனா சார் டிசம்பர் 15ன்னு இருக்கணும்.

  தாமிராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பேச்சிலர்களின் காவல் தெய்வம் தாமிராவை அன்போடு அழைக்கிறோம்..

  ReplyDelete
 4. ச்சின்னப் பையனுக்கு நன்றிகள்! தாமிராவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ஆஹா... தாமிராவா... சூப்பர்.

  சீனா ஐயா... மிக்க நன்றி... இந்த வாரம் துவங்கும்போது திடீர்னு கட்சி மாறி மறுபடி நானே ஆசிரியராயிடலாமான்னு பாத்தேன்.. ஹிஹி இது அரசியல் இல்லேன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது...

  வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுவது உங்கள் ச்சிபை ச்சிபை ச்சிபை...

  ReplyDelete
 6. தவறு சரி செய்யப்பட்டது - புதுகைத்தென்றல் - நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது