07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 7, 2008

விடை அளிக்கிறோம் - வரவேற்கிறோம்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் இரா.வசந்த குமார் ஒன்பது பதிவுகள் இட்டு இது வரை 72 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பன்முக வித்தகர் என்ற வகையில் பல துறைகள் பற்றி பதிவுகள் இட்டிருக்கிறார்.

இசை, எழுத்து, பிரபலங்கள், சமையல், குற்றம், திரைப்பட விமர்சனம், பொருளாதாரம், பற்பல ஊர்கள், வெண்பா, இயற்பியல், இலக்கியம் எனக் கலக்கி இருக்கிறார். அத்தனையும் அறிமுகப் படுத்திய பதிவுகளோ ஏராளம் ஏராளம்.

கடும் உழைப்புடன் முழு ஈடுபாட்டுடன் ஒரு வார காலம் நல்ல முறையில் பொறுப்பினை நிறை வேற்றிய நண்பர் வசந்த குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.
---------------------------------------------------------

அடுத்து இந்த வாரத்திற்கு ச்சின்னப்பையன் என்னும் சத்ய நாராயண், பூச்சாண்டி என்னும் வலைப்பூவின் உரிமையாளர் பொறுப்பேற்கிறார். தங்கமணியால் குடம் நீரால் தண்னீர் தெளித்து விடப்பட்டவர். எழுதுவதில் மொக்கை முதல் சீரியஸ் பதிவுகள் வரை எழுதுபவர். ஏறத்தாழ நூற்று எண்பத்து ஐந்து பதிவுகள் இட்டிருக்கிறார்.

வருக வருக ச்சின்னப் பையா என்று அன்புடன் பாசத்துடன் அழைத்து, பொறுப்பேற்க வருகிற அருமை நண்பர் சத்யாவினை வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் சத்யா

சீனா



11 comments:

 1. கலக்க வரும் சின்னப்பையனே !! நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. இரா.வசந்தகுமார் அவர்களுக்கு நன்றிகள்! ச்சின்னப்பையனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நன்றி சீனா ஐயா, தமிழ் பிரியன்...

  ReplyDelete
 4. நாளை மாலை 4 மணிக்கு (IST) முதல் பதிவு வரும்வரை கழகக் கண்மணிகள் அமைதி காக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்....... :-)

  ReplyDelete
 5. சின்னப்பையன் வாழ்க !!!
  'வளர்க' :-)))))

  ReplyDelete
 6. ச்சின்னப்பையனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ஆகா ச்சின்னப்பயலுக்கு தங்ஸின் பூரண ஆதரவு உண்டு போல இருக்கு - குடம் பத்தலேன்னு டாங்கெயே கவுக்கப் போறாங்களாம் - வாழ்த்து சொல்லிட்டாங்களாம் -பையா சாக்கிரத

  ReplyDelete
 8. தங்கமணியால் குடம் நீரால் தண்னீர் தெளித்து விடப்பட்டவர். //

  நல்ல அறிமுகம் சீனா சார்.

  வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன்

  ReplyDelete
 9. அனைவர்க்கும் நன்றிகள் மற்றும் ச்சின்னப்பையனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது