07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 29, 2009

ஐந்தாம் நாள் வலைச்சரத்தில்

பதிவுலகம் பரந்து விரிந்தது இங்கே பதிவுகளை தேடினால் கிடைக்காத பதிவுகளே இருக்க முடியாது . நிறைய பதிவர்கள் பதிவுகள் எழுதினாலும் தங்கள் பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படியென்று தெரியாமல் இருப்பார்கள் . நான் கூட முதலில் பதிவுகள் எழுதிய பொது திரட்டிகளை பற்றி தெரியாது . இன்று கூட பல புதிய பதிவர்களுக்கு திரட்டிகள் பற்றியும் அதில் பதிவுகளை இணைப்பதை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக வலைச்சரம் இருக்கிறது என்றால் மிகையாகாது .

இவர் ஒரு கவிஞர் நல்ல ஒரு கவிதை படைப்பாலம் இவர் பெயர் கூட என் பெயர் தான் சுரேஷ் . இவர் என் சுரேஷின் உணர்வுகள் என்ற தளத்தில் தன்னுடைய படைப்புகளை எழுதி வருகிறார் .இவரின் கவிதைகளில் பேனா கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஓன்று .

இவர் ஒரு நல்ல விமர்சகர் நல்ல ஒரு எழுத்தாளர் இவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார் . இவர் எனது ஊரின் பக்கத்து ஊரை செர்ந்த்டவர் இப்போது பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார் . யோ . திருவள்ளுவர் இவர் ஆலமரம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவர் எழுதிய பதிவில் நான் பரிந்துரைக்கும் பதிவு ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்! மற்றும் இவர் சமீபத்தில் ஈழம் இன படுகொலையை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் முடிந்தால் அந்த புத்தகத்தையும் வாங்கி படித்து பாருங்கள் . நூல் அறிமுகம் : ஈழம் இனபடுகொலைகளுக்கு பின்னால்ஆழி பதிப்பகம்

தோழி உமா சக்தி இவர்கள் இவள் என்பது பெயர் சொல் என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள் . இவரின் பதிவுகளில் உயிரின் ஓசை பதிவு நல்ல ஒரு கவிதை .

என் பக்கம் என்ற தலைப்பில் ஓவியா அவர்கள் எழுதி வருகிறார்கள் இவர் எழதிய பதிவுகளில் நான் ரசித்த துபாய் என சில பாக்னகளாக எழுத்து துபாய் மற்றும் துபாயின் அழகை பற்றி நமக்கு தெரிய வைக்கிர்றார் . நான் ரசித்த துபாய்

நேற்று பதிவிட வேண்டிய நான் நேரமின்மையின் காரணமாக இப்போது பதிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது . இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி மீண்டும் சந்த்திப்போம்.

16 comments:

 1. வாழ்த்துக்கள் அண்ணா.. நிச்சயதார்த்தத்திற்கும்.. வலைச்சர பதிவிற்கும்..

  ReplyDelete
 2. நிச்சயதார்த்தத்திற்கு
  வாழ்த்துக்கள்
  சுரேஷ்

  ReplyDelete
 3. தோழி உமா சக்தி இவர்கள் இவள் என்பது பெயர் சொல் என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள் . இவரின் பதிவுகளில் உயிரின் ஓசை பதிவு நல்ல ஒரு கவிதை .

  அருமையான பதிவர்

  நான் பார்த்து அதிசயத்தவர்களில் இவரும் ஒருவர்

  ReplyDelete
 4. இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 5. சீரான சிக்கனமான அதேசமயம் மிகச் சிறப்பான அறிமுகம். வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 6. நிச்சயதார்த்த வேலைகளின் மத்தியிலும் உங்களுடைய அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது.
  நிச்சயதார்த்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. உங்களுடைய அறிமுகத்திலிருந்து பல புதிய பதிவர்களை பற்றி அறிய முடிகிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 10. மணவாழ்க்கைக்கு அச்சாரம் பதித்த தங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நிச்சயதார்த்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அன்பின் சுரேஷ்

  திருமண நிச்சயதார்த்தத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்

  அறிமுகங்கள் அருமையாக இருக்கின்றன

  ReplyDelete
 13. நிச்சயதார்த்த வாழ்த்துக்கள் சுரேஷ்

  ReplyDelete
 14. இனிய நண்பரே!

  திருமண நிச்சயதார்த்தத்திற்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்

  அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 15. வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள் நல்ல முறையில் நிச்சைய தார்த்த நிகழ்வுகள் நடந்து முடிந்தது

  ReplyDelete
 16. //இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி மீண்டும் சந்த்திப்போம்.//

  நண்பா காலதாமதமான வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது