டிஸ்கி : முன்னாலேயே சொல்லிக்கிறேன் வார்த்தைகள் இதுல என்னோட ஒரிஜினல் கமெண்ட் ஸ்டைலில வரும் .. நோ சீரியஸ் , நோ ..டென்ஷன் பிளிஸ்.... ஹி..ஹி..
சமையலில் என்னந்தான் காய்கறி , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...அது மாதிரி தினம் ஒரு தலைப்புல போட்டாலும் சில பதிவர்கள் விட்டு போய்விடுகிறார்கள் . ஏனென்றால் இது வேனுமின்னே செய்வது இல்லை..அவர்களை எதில வகைப்படுத்து வதுன்னு ஒரு குழப்படி அதான் ..எப்பவுமே நான் குழம்பிதான் அடுத்தவங்க்ளை குழப்புவது வழக்கம் .
இந்த பதிவில் இலவங்கம் , ஜாதிக்காய் , உப்பு , மிளகா மாதிரி அறு சுவையும் வரும் பாருங்க ..
இரா பக்கங்கள் ஒரே மாதிரி விஷயங்கள எப்படி மாறுதுன்னு சொல்ற கட்டுரையா கவிதையா...? யாருக்கு தெரியும் வாழ்ந்திருத்தல்
அப்பு! உங்க ...உறவுகாரன்பா நானு! இப்படி சொல்லிட்டு இதையும்
வேண்டாமுன்னு சொல்ரார் என்ன செய்ய அவரைதான் கேக்கோனும் .
♥ப்ரியமுடன்......வசந்த் -ன் இந்த கதை
நானும் நித்யாவும் காதலும் ! எதிர் பாராத சினிமா முடிவுமாதிரி ஆனா இல்லை
‘என்’ எழுத்து இகழேல் எல்லாமே கொட்டி கிடக்குது ..பாட்டா, பிளாகர் டிப்ஸா, கவிதையா ,கட்டுரையா , மொத்ததுல ஒரு நந்தவனம் மாதிரி . .வாத்தியாரம்மாவுக்கு மூளை அதிகம்
ஹாய் அரும்பாவூர் - எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும் அதை ஆராய்ந்து பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்
ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக் ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது .இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ
வேலன் - எல்லாருக்கும் புரியரமாதிரி படங்களோட ஒன்னாம் கிளாஸ் வாத்தியார் மாதிரி தெளிவா சொல்றார் . இவர்கிட்ட கத்துக்காட்டி அந்த ஆளை ஒன்னும் பண்ண முடியாது. நேரம் அப்படி
சேட்டைக்காரன் - பேருக்கேத்த மாதிரி சேட்டை செம கெட்டி
விக்னேஷ்வரி நகைச்சுவையும் , கொசு வர்த்தியும் கலந்து வரும் ரகம்
வார்த்தைச் சித்திரங்கள் -ஒரு வேளை டைரி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க போல வீட்டில ரெண்டு நாளைக்கு ஒரு இடுகைன்னு போட்டு தீத்துகிறாங்க கோவத்தை இந்த புது வரவு . வாழ்க வளமுடன்
வந்தேமாதரம் - இவருக்கும் அந்த வியாதியான்னு தெரியல படிச்சி முடிக்கும் முன்னே அடுத்த இடுகை ரெடி.. ஆனா இவர் பிளாகர் டிப்ஸ் ஸ்பெஷல்.
லினக்ஸ் -அருமையா சொல்றார் நம்ம வடுவூர் குமார் ஆனா எனக்குதான் மண்டையில ஏற மாட்டேங்குது. இவர்கிட்ட புத்திசாலி மக்கா நீங்கலாவது கத்துக்கோங்க
ருத்ரனின் பார்வை - இது நம்ம டாக்டர் ஐயா .பிளாக் ஆனா நான் விவேக் மாதிரி நைசா படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன் ராத்திரியோட ராத்திரியா இவருடைய் பதிவை .
யாவரும் நலம் -இவங்க வெளியூரு போவதை பார்தால் நமக்கும் ஆசையாவரும் டிக்கிலயாவது உட்கார்துகிட்டே போகலாமுன்னு. அழகா சொல்வாங்க .
மௌனராகங்கள் -இவங்க சொல்ரதை
பார்த்தா ஏன் எல்லாரும் மரத்தை வெட்றாங்கன்னு இப்பதான் புரியுது
மலர்வனம் - ஆனா ஒன்னு
வருடாந்திர பொருட்களின் அளவுகள்.
சரியா இருந்தா எப்படி சிக்கனமா சுவையா செய்யலாமுன்னு சொல்லும் விதம் சூப்பர் .. ஆனா மொத்தமா வாங்கினா டப்பா டான்ஸ் ஆடிடாதா என்ன.?
ப்ரியா கதிரவன் இவங்க பயம் இவங்களுக்கு
வெட்டுக்கிளி(என்னை தேடுதே)
ஆனா எனக்கும் தேடுதே எங்கே போய் தேட
பொன் மாலை பொழுது எனக்கு இவரது பதிவுகளியே ரொம்ப பிடிச்சது
இதுதான் நான் அந்த தப்பை இதுவரை செஞ்சதில்லை .ஆனா நடப்பதை என்னி சிரிப்பேன் அடிக்கடி .. ஏன்னா அதான் அடிக்கடி நடக்குது இங்கே..
பிரியாணி - கலந்து கட்டி அடிச்சிகிட்டு இருந்த வங்களை ( ? ) ரொம்ப நாளா கானோம் . வரட்டும் அதுவரை
அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்.. பாத்துகிட்டு இருக்கலாம்
பாடினியார் - இது
அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன? என்ற நல்ல பதிவு .இது மாதிரி யாரும் ஏன் போடமாட்டேங்கிறாகன்னு தெரியல ..
நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம் இவரின்
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! அனுபவத்தை பார்த்துட்டு எதை நம்புவது எதை நம்பகூடாதுன்னே புரியல
அலைவரிசை - எப்போ எதுன்னு தெரியாம எல்லாமே வரும்
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் - போடரது மொக்கைன்னு புரியாம சிலர் சீரியஸான கமெண்ட போடற ஆளும் இருக்கு அதுல .
"எந்தி"ரனும், "எந்தி"ரிக்காதவனும்...
தெரியாததை தெரிந்து கொல்வது தமிழ் தகறாரு செய்தாலும் சரியாய் நச்ன்னு அடிக்கும் இவரது பதிவு
இறப்பு
தின சிந்தனை - நாம நம்மை ரிஃபெரஷ் செய்ய உதவும் சின்ன இடுகைகள்
இது இமாவின் உலகம் - இவரின் உலகமே தனிதான் போட்டோ கிராபி , கை வண்ணம் , எல்லாத்தயும் கலந்து செய்த கலவை ..பெண் கமல்ஹாசன் மாதிரி.
என் பக்கம் - இவங்களும் அதே மாதிரி ஆனா ஒரு மாசமா ஆளையே கானோம். தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடக்குது..
இதயம் பேசுகிறது - பிளாக் நல்லாவே பேசுகிறது
படித்தேன் ரசித்தேன் !..
மனதோடு மட்டும் - குடும்ப விவகாரத்துறை
கொஞ்சம் அதிகமா இருக்கும் அவ்வளவுதான்
. ஆள் ஜாலி டைப் ஆனா பதிவுதான் சீரியஸாம்
.
ரொம்ப நாளா ரூம் பக்கமே வராதவனை கடைத்தெருவில் வச்சி பிடிச்சேன் நான் .ஏண்டா ராஸ்கோல் ரூம் பக்கமே கானோம் .அந்த அளவுக்கு காசு அதிகம் வந்துடுச்சா, பழசெல்லாம் மறந்துட்டியா ன்னு கேட்டதுக்கு அமைதியா இருந்தவன் அப்புறம் மெதுவா சொன்னான் ..சரி நீ இவ்வளவு சொல்றே நான் வரேன் உன் ரூமுக்கு ஆனா வந்தா காஃபி , டீ , பச்சதண்ணி குடிக்க மாட்டேன் . இஷ்டமிருந்தா சொல்லு வரேன்னு கண்டிஷன் போட்டான்.
வந்துச்சே கோவம் எனக்கு அப்போ நீ வரவேண்டாம் போடான்னு திட்டிட்டேன் . அப்புறம் ரெண்டாவது நிமிஷமே கோவம் போயி ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ரேன்னு கேட்டேன் . அதுக்கு அவன் சொல்றான் .டேய்...சுலைமானி டீயில (( பால் சேர்காத டீ , )) சீனிக்கு பதிலா உப்பை போட்டு குடிச்சி பாத்துட்டு அப்புறம் எனக்கு போன் பண்ணி சொல்லுன்னு பதிலை கூட கேக்காம பயபுள்ள என்னா ஓட்டம் ஓடிட்டான் ..
அப்பதான் என் மரமண்டைக்கு லேசா புரிஞ்சுது...ச்சே முதல்ல சீனி பாட்டலை மாத்தனும் .இல்லாட்டி அதில மார்கரால பேராவது எழுதி வைக்கனு ம். வெளிநாடு வந்தும் திருந்தாட்டி என்னதான் செய்யறதான் . நா என்னை சொன்னேன் .((இப்பதான் புரியுது ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
மீண்டும் சந்திப்போம் :-))