➦➠ by:
மாலதி
ஊழல் ......... ( சினம் )
-------------------------------
2 g அலைகற்றை
ஊழலில் 1,76,000 ம் கோடி
நிலக்கரி
ஒதுக்கீட்டில்
1,86,000 ம் கோடி
கர்நாடகத்தில்
இரும்புத் தாது
வெட்டி எடுத்ததில்
50,000 ம் கோடியும்
தமிழகத்தில்
அனுமதியின்றி
தனியார் கிரானைட்
வெட்டி எடுத்ததில்
பல ஆயிரம் கோடி ...
காமன் வெல்த்
விளையாட்டில்
முறைகேடு
1000 ம் கோடி ...
இப்படி மக்கள்
பணத்தை
கோடி கோடியாக
கொள்ள அடிக்கிறார்கள் .
ஒருபக்கம்
மக்கள் வீடு
இல்லாமலும்
ஒருவேளை
உணவு இல்லாமலும்
வீதியில் கிடக்கிறார்கள் .
இவற்றைக் கொண்டு
சினம் கொள்ளத்தான்
செய்ய முடிகிறது .
மாறுபட்ட கோணத்தில் செய்திகளை தரவேண்டும் என எண்ணினேன் அனால் இயலவில்லை மனித வாழ்க்கையில் தனிமனித வரலாற்றில் ஒரு மனிதன் நிற்க வேண்டும் அப்படி இல்லை எனின் அவன் வாழ்ந்த காலத்திற்கான அடையாளம் இல்லாமல் போய்விடும் வரலாற்றில் நிற்க பழகுவோம் . எனற கண்ணோட்டம் உடையவள் எனவே எல்லோரும் வரலாற்றை படைப்பவர்கலாகவும் உருவாக்குகிறவர்கலாகவும் இருப்போம் . இனி சில இடுகைகளை பார்ப்போம் .
இவர் முயற்சி + பயிற்சி = வெற்றி என நமக்கு வழிகாட்டுகிறார் என்ன வென்று பார்ப்போமா?http:// dindiguldhanabalan.blogspot. com/2012/01/blog-post_30.html
இவர் இன்றைய வறுமையில் வாடும் மக்களின் நிலையை புதிய கருவறை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார் என்னவென பார்போம் .http://maatrupaarvai. blogspot.in/2012/09/blog-post_ 8761.html
இன்று பெரியவர்களை விட குழந்தை களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம் எப்படி ?
http://alaiyallasunami. blogspot.com/2012/08/blog- post_25.html
இன்று தமிழ் நாடு மூகமையான கட்டத்தில் இருக்கறது அதாவது இந்திய கட்டமைப்பின் அடிமையாக கிடக்கிறது மின்சாரப்பற்றாக்குறையால் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது இதை கண்ரணம் கட்டி அணு உழைத்தான் தீர்வு என இந்திய அரசு அடம் பிடிக்கிறது அது தேவையில்லை என்கிறனர் அறிவுத்துறையினர் அணு உலை தேவையா இல்லையா என்ற கட்டத்திலும் எது சரி என தெளிவடையத நிலையிலும் படித்தவர்களும் பாமரர்களும் இருக்கிறார்கள் எது சரி தேடுவோமா ? http://deviyar-illam.blogspot. in/2012/09/blog-post_17.html கொஞ்சம் விரிவாகவே எழுதிஉள்ளார் பாராட்டி மகிழ்வோம் .
திருவிழாவாக தீபாவளியை கொண்டடி முடித்தனர் அதற்க்கு பின்னல் நடந்த கொடுமை என்ன பட்டாசு தொழிற் சாலையில் நடந்த கொடுமைகளை அதாவது விபத்தை சொல்லுகிறது இந்த வலைபூ http://salemdeva. blogspot.com/2012/09/blog- post.html
தினசரி வாழ்கை என ஒரு வலைபூ அதில் சில கவிதைகள் பாருங்களேன் http://mayvee. blogspot.in/2011/07/blog-post. html
நான் வெறுக்கும் ஆண்கள் என ஒரு பதிவு பாருங்களேன் சற்று வேறுபட்ட மாதிரி தெரியுது http://nirusdreams. blogspot.in/2012/08/blog-post_ 30.html
ஒரு தமிழ் அறிவியலாளரை துரோகியாக கட்டி இருக்கிறார்கள் அது என்ன தமிழனுக்கு மட்டும் இந்த கதி ஏன் என சிந்திப்போமா? அதற்க்கு முன்னதாக ஒரு இடுகை படியுங்களேன் http://tnmurali.blogspot.com/ 2012/11/blog-post_5.html
ஒரு பதிவருக்கு மிகப் பெரிய ஐயம் (சந்தேகம் )அதாவது இந்தியாவை ஆள்பவர் யார் என தெரியவில்லையாம் திருவாளர் பரிசுத்தம் மன்மோகன் சிங்கா அல்லது அம்பானியா என வினவுகிறார் என்ன வேண்டுதன் சென்று பார்ப்போமே http:// suvanappiriyan.blogspot.in/ 2012_10_01_archive.html
ஒரு பதிவர் ஆய்வு கற்றைபோல ஆய்வு செய்து போய் என ஒன்று உண்டா இல்லையா என ஆய்வு செய்து இருக்கின்றார் உண்மையில் நமக்கு பயன் படும் போலத்தான் தெரிகிறது என்னவென பேய் இல்லை இல்லை போய் பார்ப்போமே http:// samudrasukhi.blogspot.in/2012/ 11/blog-post.html
அன்பு உறவுகளே பணிவான வணக்கம் இது எனது இரண்டாவது நாள் தேடல் எனக்கு நேரம் போதவில்லை இன்னும் பலரை அறிமுகப் படுத்த வேண்டும் எண்ணினேன் கணினியின் தொழில் நுட்பம் தெரியாமையால் உதவிய... உதவி வருகிற சீனா ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள் பாராட்டுகள் நாளை சிந்திப்போம் .
தமிழன்புடன் மாலதி
------------------------------------------
மாலதியின் விருப்பப்படி இதனை நான் இங்கு பிர்சுரித்துள்ளேன்.
அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஊழலில் 1,76,000 ம் கோடி
நிலக்கரி
ஒதுக்கீட்டில்
1,86,000 ம் கோடி
கர்நாடகத்தில்
இரும்புத் தாது
வெட்டி எடுத்ததில்
50,000 ம் கோடியும்
தமிழகத்தில்
அனுமதியின்றி
தனியார் கிரானைட்
வெட்டி எடுத்ததில்
பல ஆயிரம் கோடி ...
காமன் வெல்த்
விளையாட்டில்
முறைகேடு
1000 ம் கோடி ...
இப்படி மக்கள்
பணத்தை
கோடி கோடியாக
கொள்ள அடிக்கிறார்கள் .
ஒருபக்கம்
மக்கள் வீடு
இல்லாமலும்
ஒருவேளை
உணவு இல்லாமலும்
வீதியில் கிடக்கிறார்கள் .
இவற்றைக் கொண்டு
சினம் கொள்ளத்தான்
செய்ய முடிகிறது .
மாறுபட்ட கோணத்தில் செய்திகளை தரவேண்டும் என எண்ணினேன் அனால் இயலவில்லை மனித வாழ்க்கையில் தனிமனித வரலாற்றில் ஒரு மனிதன் நிற்க வேண்டும் அப்படி இல்லை எனின் அவன் வாழ்ந்த காலத்திற்கான அடையாளம் இல்லாமல் போய்விடும் வரலாற்றில் நிற்க பழகுவோம் . எனற கண்ணோட்டம் உடையவள் எனவே எல்லோரும் வரலாற்றை படைப்பவர்கலாகவும் உருவாக்குகிறவர்கலாகவும் இருப்போம் . இனி சில இடுகைகளை பார்ப்போம் .
இவர் முயற்சி + பயிற்சி = வெற்றி என நமக்கு வழிகாட்டுகிறார் என்ன வென்று பார்ப்போமா?http://
இவர் இன்றைய வறுமையில் வாடும் மக்களின் நிலையை புதிய கருவறை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார் என்னவென பார்போம் .http://maatrupaarvai.
இன்று பெரியவர்களை விட குழந்தை களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம் எப்படி ?
http://alaiyallasunami.
இன்று தமிழ் நாடு மூகமையான கட்டத்தில் இருக்கறது அதாவது இந்திய கட்டமைப்பின் அடிமையாக கிடக்கிறது மின்சாரப்பற்றாக்குறையால் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது இதை கண்ரணம் கட்டி அணு உழைத்தான் தீர்வு என இந்திய அரசு அடம் பிடிக்கிறது அது தேவையில்லை என்கிறனர் அறிவுத்துறையினர் அணு உலை தேவையா இல்லையா என்ற கட்டத்திலும் எது சரி என தெளிவடையத நிலையிலும் படித்தவர்களும் பாமரர்களும் இருக்கிறார்கள் எது சரி தேடுவோமா ? http://deviyar-illam.blogspot.
திருவிழாவாக தீபாவளியை கொண்டடி முடித்தனர் அதற்க்கு பின்னல் நடந்த கொடுமை என்ன பட்டாசு தொழிற் சாலையில் நடந்த கொடுமைகளை அதாவது விபத்தை சொல்லுகிறது இந்த வலைபூ http://salemdeva.
தினசரி வாழ்கை என ஒரு வலைபூ அதில் சில கவிதைகள் பாருங்களேன் http://mayvee.
நான் வெறுக்கும் ஆண்கள் என ஒரு பதிவு பாருங்களேன் சற்று வேறுபட்ட மாதிரி தெரியுது http://nirusdreams.
ஒரு தமிழ் அறிவியலாளரை துரோகியாக கட்டி இருக்கிறார்கள் அது என்ன தமிழனுக்கு மட்டும் இந்த கதி ஏன் என சிந்திப்போமா? அதற்க்கு முன்னதாக ஒரு இடுகை படியுங்களேன் http://tnmurali.blogspot.com/
ஒரு பதிவருக்கு மிகப் பெரிய ஐயம் (சந்தேகம் )அதாவது இந்தியாவை ஆள்பவர் யார் என தெரியவில்லையாம் திருவாளர் பரிசுத்தம் மன்மோகன் சிங்கா அல்லது அம்பானியா என வினவுகிறார் என்ன வேண்டுதன் சென்று பார்ப்போமே http://
ஒரு பதிவர் ஆய்வு கற்றைபோல ஆய்வு செய்து போய் என ஒன்று உண்டா இல்லையா என ஆய்வு செய்து இருக்கின்றார் உண்மையில் நமக்கு பயன் படும் போலத்தான் தெரிகிறது என்னவென பேய் இல்லை இல்லை போய் பார்ப்போமே http://
அன்பு உறவுகளே பணிவான வணக்கம் இது எனது இரண்டாவது நாள் தேடல் எனக்கு நேரம் போதவில்லை இன்னும் பலரை அறிமுகப் படுத்த வேண்டும் எண்ணினேன் கணினியின் தொழில் நுட்பம் தெரியாமையால் உதவிய... உதவி வருகிற சீனா ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள் பாராட்டுகள் நாளை சிந்திப்போம் .
தமிழன்புடன் மாலதி
------------------------------------------
மாலதியின் விருப்பப்படி இதனை நான் இங்கு பிர்சுரித்துள்ளேன்.
அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநடக்கும் உண்மைகளை வரிகளில் காண முடிகிறது...
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
tm1
எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.
ReplyDeleteஅறிமுகம் ஆன
ReplyDeleteஅனைவருக்கும்
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்.
இனிய தீபாவளி
நல்வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteமாலதி,
உண்மையில் இன்று பதியப்பட்ட10 பதிவுகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அத்தோடு ஊழல் பற்றிய விபரமும் தந்துள்ளிர்கள்,ஒட்டு மொத்தத்தில் பார்க்காப் போனால் இன்றைய பதிவுகள் அருமை
எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇணைய நண்பர்களுக்கும்
ReplyDeleteஇனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள் ..
அருமையான
அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..
கொள்ளையடிக்கும் நபர்களில் ஆரம்பித்து மனதை கொள்ளை கொண்ட பதிவர்களில் முடித்துள்ளீர்கள். அருமை.
ReplyDeleteவருகைக்கும் சிறப்பான கருத்துகளுக்கும் பணிவான நன்றியும் பாராட்டுகளும் .
ReplyDeleteசில பதிவு தெரியாததே! அனைவருக்கும் வாழ்த்து மாலதி.
ReplyDeleteபணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.