நேர்மையை முடமாக்கும் சமூக அமைப்பு
கடுமையான மின்
தட்டுப் பாடு
வேலை வாய்ப்பின்மை
விலையேற்றங்கள்
பெருக்கெடுக்கும் குடிகாரர்கள்
.
மட்டரக சீனப்பொருட்களின்
ஆக்கிரமிப்புகள்
பொருளாதார
சுரண்டல்
உழைப்புச்சுரண்டல்
பகைமையை வளர்க்கும்
சாதி சண்டைகள் .
கையூட்டுகள் ...
அடிமைமுறைக் கல்வி ...
நேர்மையை முடமாக்கும்
நாற்றமெடுக்கும்
அமைப்புமுறை .
தமிழர்களின்
உரிமைகளை
நசுக்கும் வல்லரசியங்கள்
பிறர் உழைப்பில்
புரளும் பன்றிகள் .
இப்படி ...
இந்த அவலங்களை
எல்லாம் பார்த்து
அருவருப்பு
அடையவே செய்கிறது .
அன்பு உறவுகளே பணிவான வணக்கம் . இன்றைய இந்த இடுகையை சிறப்பிக்கப் போவது எதுவென பார்ப்போமா?
என்னுடைய இத்தனைநாள் இடுகைகள் தொல்காப்பியரின் எட்டுவகையான மனித உணர்வுகளை உள்ளடக்கும் நகையே , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் ,பெருமிதம் , வெகுளி உவகை என்ற அப்பால் எட்டும் மெய்ப்பாடு என்ப என்பார் தொல்காப்பிய மெய்ப்பாட்டில் அந்த உணவுகளை உள்ளடக்கிய இடுகைகள்தான் நமது பதிவுகள் சரி பதிவுகளை தொடர்வோமா ?
இன்றைய தினமணி கதிரில் 18/11/2012 ஞாயிறு இதழில் இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர் என்ற தலைப்பில் ஒரு சிறந்த கட்டுரை 2,3,4 ம் பக்கங்களில் தந்து இருக்கிறார்கள் மிகசிறந்த கடுமையான போராட்டம் அது மட்டும் அல்லாது அவர்கூறும் நான் இ மெயிலை கண்டுபிடிக்க வில்லை என்று கூறும் காரணம் என பட்டியல் இடும் பொது உண்மையில் நாம் அவரின் பணிக்கு உதவ வில்லையோ என தொன்று கிறது அவருக்கு உதவ முயர்ச்சிப்போமே .
தமிழ்ச் சமூகத்தின் சிறந்த தளங்களில் ஒன்றாக இருக்கும் ஒன்றைப் பார்க்கப் போகிறோம் பார்ப்போமா ?http://www.natpu.in/ இங்க போய் பாருங்க பல செய்திகள் கொட்டிக் கிடக்கிறது .
அடுத்து தமிழின் மிகசிறந்த சேவையுடன் கூடிய சிறந்த பணியை செய்து வரக் கூடியவர் பொள்ளாச்சி நடேசன் உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர் இந்த உலகினுக்கு எதாகிலும் செய்ய வேண்டும் என அர்ப்பணிப்புடன் உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களை நமக்கு அறிமுகப் படுத்தவும் இனிய தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் தந்து இருக்கிறார் போய் பாருங்கள் பயன் பெறுங்கள் ஊக்குவியுங்கள்
பூனைக்கு மணி கட்டுவது யார் என ஒரு இடுகை இதுவும் விழிப்புணர்வூட்டும் வலைப்பூவாக தெரிகிறது பாருங்க http://nijampage.
மூன்றே நிமிடங்களில் ஒரு ஆணை நல்லவனா கெட்டவனா என்பதை அறிந்து கொள்ள இயலுமா என கேட்கிறது ஒரு இடுகை போய் பாருங்களேன்http://iravinpunnagai.
குங்குமத்தால் உண்டாகும் பலன்கள் என ஒரு இடுகை குங்குமம் எப்படி செய்வது என்பதைக் கூட கற்றுத் தருகிறது http://vidhoosh.blogspot.in/
கூடங்குளம் நாம் எல்லோரும் கேள்விப் பட்ட பெயர் ஆனால் அங்கு என்ன நடக்கிறது யாருக்கும் தெரியாது திரிந்து கொள்ளலாமா ?http://asiya-omar.blogspot.
பேனா முனைப் போராளி என ஒரு இடுகை சொல்லுதுன்னு போய் பாருங்களேன் http://2008rupan.wordpress.
இனவுடன் இந்த இடுகையில் ஒரு கட்டுரை தலைப்பை பார்த்து சிரிக்காதீங்க http://
இரண்டு இரண்டகர்கள் அப்படின்னு ஒரு பதிவு உண்மையை கற்பனையா சொல்லப் பட்டதா கற்பனைவடிவில் உண்மையை சொல்லப் பட்டதான்னு எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் அருள் கூர்ந்து சொல்லுங்க http://irumpuli.
நான்கே வரிகளில் காதலை உணர்வு அடிப்படையில் அழகுற தருகிறார் அதுமட்டும் அல்ல உலக வெப்பத்தை பெருகுவதை அழகுற சிட்டும் விதம் சிறப்பு இங்க போய் பாருங்க http://anbudannaan.
இங்கும் காதல் கவிதைகள் கொட்டிக் கிடக்கிறது இங்கு போய் பாருங்களேன் http://www.
விடைபெறுகிறேன் நன்றி
வணக்கம் .
தமிழன்புடன்
மாலதி.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் பணியினை சிறப்பாக முடித்துள்ளதற்கு என் பாராட்டுக்கள்.
சிறப்பாக பணியினை செம்மையாக முடித்துள்ளீர் சகோ. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாலதியின் இனிய வாரம் நிறைந்தது.
ReplyDeleteவழமை போல் மீண்டும் சந்திப்போம்.
அறிமுகப் பதிவர்களிற்கு இனிய நல்வாழ்த்து.
நன்றி...
வேதா. இலங்காதிலகம்.
பல சிரமங்கள் இருந்தாலும் தங்களின் பணியினை சிறப்பாக முடித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றிகள் பல...
tm1
maalathi!
ReplyDeleteennaiyum
arimukam
seythu iruntheerkal...
mikka
nantri!
arimukangalukkum...
அறிமுகத்திற்கு நன்றி மாலதி.
ReplyDeleteஅறிமுகத்தை என்வலைப்பூவில் அறியத் தந்த சகோ.திண்டுக்கல் தனபாலனுக்கு மிக்க நன்றி.
அருமையான முன்னுரையுடன்
ReplyDeleteமிகச் சிறந்த பதிவர்களை அறிமுகம் செய்தது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
வணக்கம்,
ReplyDeleteமாலதி,
எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் ஒருவாரகாலமும் வலைச்சர கதம்பத்தில் கடமையாற்றியமைக்கு மிக்க நன்றி, இன்று இறுதி நாள் அன்று என்னுடைய படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளிர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் எழுத்து துறையில் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்,அத்தோடு நாளை வலைச்சரத்தை பொறுப்பேற்கும் யுவராணி தமிழரசன் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான அறிமுகங்கள் செய்து தங்கள் பணியைச்சிறப்பாகவே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteமிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை முடித்துள்ளீர்கள் மாலதி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவரும் வார ஆசிரியை யுவராணிக்கு நல்வரவு!
Thanks to you Malathi-ji & Dindugal Dhanabalan-ji. I'm not frequently commenting nowadays, and also have minimum time to browse through many blogs. I miss, though, unavoidable. Thanks, you all write in a great manner. Keep going.
ReplyDelete
ReplyDeleteஎனது வலைத் தளத்தை அறிமுகப்படுத்தி வெளிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள்.
தொகுதிப் பக்கமே வராத எம்எல்ஏ போன்றே வலைதளம் பக்கமே அதிகம் வராமல் இருந்தேன். வேலை பளு பிளஸ் கவனச் சிதறல் என்று எனது நேரம் பல வழிகளில் செலவாகிக் கொண்டு இருக்கிறது. தங்களது அறிமுகப் பதிவு எனக்கு புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது. இனி அடிக்கடி தொகுதி பக்கம் தலை காட்டலாம் என்று நினைக்கின்றேன்?! பார்க்கலாம்!.
இச் செய்தியை சிரமேற்கொண்டு எனக்கு மெயில் செய்த அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.
பணி தொடர வாழ்த்துகள்.
அறிமுகத்திற்கு நன்றி சகோதரி மாலதி.
ReplyDeleteஅறிமுகத்தை என் வலைப்பூவில் அறியத் தந்த அன்புச்சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு மிக்க நன்றி.
தொடர வாழ்த்துகள்...
அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோதரி...
ReplyDeleteநன்றி, வணக்கம்...