07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 11, 2012

சென்று வருக !  முனைவர் இரா. குணசீலன் 

ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! மாலதி 

-----------------------------------------------------------------------------------------

இன்றுடன் முடியும் வாரத்திற்கு இரண்டாம் முறையாக ஆசிரியப் பொறுப்பேற்ற முனைவர் இரா. குணசீலன் - தான் ஏற்ற பொறுப்பினை சரிவர , முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார்

கல்லூரியில் தேர்வுகள் நடைபெறுவதாலும், கடும் பணிச்சுமை மற்றும் மின்வெட்டு   காரணமாகவும் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆறு பதிவுகள் இட்டு - நூறு பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன் என்ற கூற்றிற்கு மாறாக 50 பதிவர்க்ளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.  இதுவே மிகப் பெரிய செயல் என்றே நினைக்கிறேன். 

ஆறு பதிவுகள் - சுய அறிமுகப் பதிவு, தேன் மதுரத்தமிழோசை, ஜீவகாருண்யத்துடன் கூடிய மனித நேயம், கவிஞர்கள், பதிவர்களை ஊக்குவிப்பவர்கள், கல்வி தொடர்பான கருத்துகள் என்ற தலைப்புகளில் - தலைப்பு தொடர்பான பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.  

சுய அறிமுகப் பதிவில் அவரது பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 25 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.  பெற்ற மறுமொழிகளோ ஏறத்தாழ 230.

அருமை நண்பர் குணசீலனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் மாலதி.

இவர் “ மாலதியின் சிந்தனைகள் “ என்ற தளத்தில் எழுதி வருகிறார்.  

மாலதியினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் முனைவர் இரா.குணசீலன்

நல்வாழ்த்துகள் மாலதி

நட்புடன் சீனா 

 

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. ஆஹா குணசீலனுக்கு எத்தனையோ வேலை சிரமங்களுக்கு இடையே வலைச்சர ஆசிரியர் பணி பொறுப்பேற்று மிக அருமையான சிந்தனை முத்துகள் பகிர்ந்து அருமையான பல தளங்களை அறிமுகப்படுத்தி நல்ல விஷயங்கள் பகிர்ந்து வெற்றிகரமாக ஆசிரியர் பணி செய்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் குணசீலா...

    நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் அன்புத்தங்கை மாலதிக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

    ReplyDelete
  3. என் சூழலுக்கு எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ முழு ஈடுபாட்டோடு அந்த அளவுக்குச் செய்தேன்.

    இருந்தாலும் மின்வெட்டு என் பணிக்குப் பெரிய இடையூறாக இருந்தது.

    இருந்தாலும் அறிமுகம் செய்தவரை மனநிறைவுடன் செய்திருக்கிறேன்.

    இந்த வாய்ப்பை வழங்கிய சீனாஐயா அவர்களுக்கும்..

    மறுமொழியளித்து ஊக்குவித்த அன்புநண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. ஓ! மாலதி...இனிய ஆசிரிய வாரத்திங்கு அன்பான நல்வாழ்த்து.
    முனைவருக்க மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. முனைவர் குண்சீலனுக்கு வாழ்த்துக்கள். மாலதிக்கு நல் வரவு

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் முனைவர் இரா.குணசீலன்

    நல்வாழ்த்துகள் மாலதி...

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. சிறப்பாக பணியை முடித்த முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    வாருங்கள் மாலதி மேடம்... அசத்துங்க...

    ReplyDelete
  8. சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியினை முடித்த முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

    இந்த வார வலைச்சர ஆசிரியராக புதிதாக பொறுப்பேற்க இருக்கும் Ms மாலதி Madam அவர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது