07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 18, 2012

நேர்மையை முடமாக்கும் சமூக அமைப்பு

கடுமையான மின் 
தட்டுப் பாடு
வேலை  வாய்ப்பின்மை 
விலையேற்றங்கள் 
பெருக்கெடுக்கும் குடிகாரர்கள் 
.
மட்டரக சீனப்பொருட்களின் 
ஆக்கிரமிப்புகள் 

பொருளாதார 
சுரண்டல் 
உழைப்புச்சுரண்டல்  

பகைமையை வளர்க்கும் 
சாதி சண்டைகள் .

கையூட்டுகள் ...
அடிமைமுறைக் கல்வி ...
நேர்மையை முடமாக்கும் 
நாற்றமெடுக்கும் 
அமைப்புமுறை .

தமிழர்களின் 
உரிமைகளை 
நசுக்கும் வல்லரசியங்கள் 
பிறர் உழைப்பில் 
புரளும் பன்றிகள் .

இப்படி ...
இந்த அவலங்களை 
எல்லாம்  பார்த்து 
அருவருப்பு 
அடையவே  செய்கிறது .


    அன்பு  உறவுகளே  பணிவான வணக்கம் . இன்றைய இந்த இடுகையை  சிறப்பிக்கப்  போவது  எதுவென பார்ப்போமா?
என்னுடைய  இத்தனைநாள்  இடுகைகள்  தொல்காப்பியரின் எட்டுவகையான  மனித  உணர்வுகளை  உள்ளடக்கும் நகையே , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் ,பெருமிதம் , வெகுளி உவகை   என்ற  அப்பால்  எட்டும்  மெய்ப்பாடு என்ப  என்பார் தொல்காப்பிய மெய்ப்பாட்டில் அந்த  உணவுகளை  உள்ளடக்கிய  இடுகைகள்தான்  நமது  பதிவுகள் சரி  பதிவுகளை தொடர்வோமா ?

    இன்றைய தினமணி  கதிரில் 18/11/2012 ஞாயிறு  இதழில் இ  மெயிலைக்  கண்டுபிடித்த  தமிழர்  என்ற தலைப்பில் ஒரு சிறந்த கட்டுரை 2,3,4 ம்  பக்கங்களில்  தந்து இருக்கிறார்கள்  மிகசிறந்த   கடுமையான  போராட்டம்  அது மட்டும்  அல்லாது  அவர்கூறும்  நான் இ  மெயிலை  கண்டுபிடிக்க வில்லை  என்று  கூறும் காரணம்   என பட்டியல் இடும்   பொது  உண்மையில் நாம்   அவரின் பணிக்கு  உதவ வில்லையோ  என  தொன்று கிறது  அவருக்கு உதவ முயர்ச்சிப்போமே .


      தமிழ்ச் சமூகத்தின் சிறந்த  தளங்களில்  ஒன்றாக இருக்கும் ஒன்றைப்  பார்க்கப் போகிறோம்  பார்ப்போமா ?http://www.natpu.in/ இங்க  போய் பாருங்க  பல செய்திகள் கொட்டிக்  கிடக்கிறது .


அடுத்து  தமிழின் மிகசிறந்த  சேவையுடன் கூடிய  சிறந்த  பணியை  செய்து வரக் கூடியவர்  பொள்ளாச்சி  நடேசன்  உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர் இந்த உலகினுக்கு எதாகிலும் செய்ய வேண்டும் என  அர்ப்பணிப்புடன்  உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களை  நமக்கு அறிமுகப் படுத்தவும் இனிய தளங்களில்  பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் தந்து இருக்கிறார்  போய் பாருங்கள்  பயன் பெறுங்கள்  ஊக்குவியுங்கள் 


உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியல் காணச் சொடுக்கவும்

மேலேயுள்ள பட்டியலைப் பார்த்து அதில் விடுபட்ட இதழ்கள் 
அல்லது நூல்கள் உங்களிடம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். 

அன்புடன் 
தமிழ்க்கனல் - தமிழம்.வலை ( http://www.thamizham.net )



 பூனைக்கு மணி கட்டுவது யார்  என ஒரு இடுகை  இதுவும்  விழிப்புணர்வூட்டும் வலைப்பூவாக  தெரிகிறது  பாருங்க http://nijampage.blogspot.in/2012/11/blog-post.html

மூன்றே நிமிடங்களில்  ஒரு ஆணை நல்லவனா கெட்டவனா  என்பதை அறிந்து கொள்ள இயலுமா  என கேட்கிறது ஒரு இடுகை போய் பாருங்களேன்http://iravinpunnagai.blogspot.in/2012/06/blog-post_29.html

குங்குமத்தால்  உண்டாகும் பலன்கள்  என ஒரு இடுகை  குங்குமம்  எப்படி செய்வது என்பதைக்  கூட கற்றுத் தருகிறது  http://vidhoosh.blogspot.in/2012/08/blog-post_30.html

 கூடங்குளம்  நாம் எல்லோரும் கேள்விப் பட்ட பெயர் ஆனால் அங்கு என்ன  நடக்கிறது  யாருக்கும் தெரியாது  திரிந்து கொள்ளலாமா ?http://asiya-omar.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA.%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பேனா  முனைப் போராளி  என ஒரு இடுகை  சொல்லுதுன்னு போய்  பாருங்களேன்  http://2008rupan.wordpress.com/2012/03/29/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/

  இனவுடன் இந்த இடுகையில் ஒரு கட்டுரை  தலைப்பை பார்த்து சிரிக்காதீங்க http://tamilanveethi.blogspot.in/2009/08/blog-post_1628.html  வெளி நாட்டு தொழில்கள்  நம்ம நாட்டுக்கு வருவது  நல்லதா கெட்டதா  என்ன  வில்லையா  நல்லது  தானே  வேலை கிடைக்கிறது  அப்படின்னு  சொல்லும்  அறிவாளிகளுக்கு இது http://tamilanveethi.blogspot.in/2011/08/prostitution-in-sriperumbudur.html தமிழில்  தலைப்பெழுத்தை  வேண்டும்  ஏன் http://tamilanveethi.blogspot.in/2011/08/blog-post_17.html

இரண்டு இரண்டகர்கள்  அப்படின்னு ஒரு பதிவு  உண்மையை கற்பனையா  சொல்லப் பட்டதா கற்பனைவடிவில் உண்மையை  சொல்லப் பட்டதான்னு  எனக்கு தெரியவில்லை  உங்களுக்கு தெரிந்தால்  அருள் கூர்ந்து  சொல்லுங்க http://irumpuli.blogspot.in/2011/11/blog-post.htm

     நான்கே  வரிகளில்  காதலை  உணர்வு  அடிப்படையில் அழகுற  தருகிறார் அதுமட்டும் அல்ல  உலக வெப்பத்தை  பெருகுவதை அழகுற சிட்டும் விதம் சிறப்பு  இங்க போய் பாருங்க http://anbudannaan.blogspot.in/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

 இங்கும்  காதல் கவிதைகள்  கொட்டிக் கிடக்கிறது   இங்கு போய் பாருங்களேன் http://www.shanthru.com/2010/05/blog-post_16.html 

    எனக்கு  நேரமின்மை  அதனால்  இன்னும் நிறைய  பதிவுகளை  அறிமுகப் படுத்த வேண்டும்  என எண்ணினேன்  நேரம் இல்லை  எவரையும்  தவிற்க  வேண்டும் எனற  எண்ணம்  எள்  அளவும்  இல்லை  எனது பார்வைக்கு வராமல் போய் இருக்கலாம்  அல்லது  பார்வையில் படாமல் போய் இருக்கலாம்  அல்லது நினைவில் இல்லாமல் போய் இருக்கலாம்  அருள் கூர்ந்து பிழை இருப்பின் பொறுத்து அருள்க ...  மீண்டும் ஒரு பணிவான  வணக்கம்  இத்தனைநாள்  உங்களோடு  பேசியது சிறந்த புதிய  பட்டறிவைத் தந்தது பலரின் பாராட்டுகளும் சிலரின் அன்பான கண்டிப்புகளும் என்னை செழுமைப் படுத்தியது நீண்டகாலம் எல்லோரும் ஒரே வீட்டில் வாசித்தபின்  பிரியும் பிரிவுபோல்  இருக்கிறது  வந்த  அனைவருக்கும் கருத்துகளை  தெரிவித்தவர்களுக்கும்  பணிவான நன்றியும்  பாராட்டுகளும் இதுவும்  என் வரலாற்றில்  தொடரும் பயணத்தில் இடம் பெரும்  உங்களின்   அனைவ வரையும்  வணங்கி விடைபெறுகிறேன் .நன்றி  வணக்கம் .வாய்ப்பு வழங்கிய ஐயா  சீனா  அவர்களை வணங்கி மகிழுகிறேன் 

விடைபெறுகிறேன் நன்றி 
வணக்கம் .
தமிழன்புடன் 
மாலதி.    

15 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள்.

    தங்களின் பணியினை சிறப்பாக முடித்துள்ளதற்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பாக பணியினை செம்மையாக முடித்துள்ளீர் சகோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாலதியின் இனிய வாரம் நிறைந்தது.
    வழமை போல் மீண்டும் சந்திப்போம்.
    அறிமுகப் பதிவர்களிற்கு இனிய நல்வாழ்த்து.
    நன்றி...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. பல சிரமங்கள் இருந்தாலும் தங்களின் பணியினை சிறப்பாக முடித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...
    tm1

    ReplyDelete
  6. maalathi!

    ennaiyum
    arimukam
    seythu iruntheerkal...


    mikka
    nantri!

    arimukangalukkum...

    ReplyDelete
  7. அறிமுகத்திற்கு நன்றி மாலதி.
    அறிமுகத்தை என்வலைப்பூவில் அறியத் தந்த சகோ.திண்டுக்கல் தனபாலனுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அருமையான முன்னுரையுடன்
    மிகச் சிறந்த பதிவர்களை அறிமுகம் செய்தது
    மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வணக்கம்,
    மாலதி,

    எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் ஒருவாரகாலமும் வலைச்சர கதம்பத்தில் கடமையாற்றியமைக்கு மிக்க நன்றி, இன்று இறுதி நாள் அன்று என்னுடைய படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளிர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் எழுத்து துறையில் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்,அத்தோடு நாளை வலைச்சரத்தை பொறுப்பேற்கும் யுவராணி தமிழரசன் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகங்கள் செய்து தங்கள் பணியைச்சிறப்பாகவே செய்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை முடித்துள்ளீர்கள் மாலதி. வாழ்த்துக்கள்!

    வரும் வார ஆசிரியை யுவராணிக்கு நல்வரவு!

    ReplyDelete
  12. Thanks to you Malathi-ji & Dindugal Dhanabalan-ji. I'm not frequently commenting nowadays, and also have minimum time to browse through many blogs. I miss, though, unavoidable. Thanks, you all write in a great manner. Keep going.

    ReplyDelete

  13. எனது வலைத் தளத்தை அறிமுகப்படுத்தி வெளிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள்.

    தொகுதிப் பக்கமே வராத எம்எல்ஏ போன்றே வலைதளம் பக்கமே அதிகம் வராமல் இருந்தேன். வேலை பளு பிளஸ் கவனச் சிதறல் என்று எனது நேரம் பல வழிகளில் செலவாகிக் கொண்டு இருக்கிறது. தங்களது அறிமுகப் பதிவு எனக்கு புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது. இனி அடிக்கடி தொகுதி பக்கம் தலை காட்டலாம் என்று நினைக்கின்றேன்?! பார்க்கலாம்!.

    இச் செய்தியை சிரமேற்கொண்டு எனக்கு மெயில் செய்த அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

    பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அறிமுகத்திற்கு நன்றி சகோதரி மாலதி.

    அறிமுகத்தை என் வலைப்பூவில் அறியத் தந்த அன்புச்சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு மிக்க நன்றி.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  15. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோதரி...

    நன்றி, வணக்கம்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது