07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 24, 2013

முகம்மது நவ்சின் கான்-மிகவும் பயனுள்ள 10 அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் (நிறைவு நாள்)

நிறைவு நாள்..

                                    
அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே  புகழ் பெற்ற பல பதிவர்கள் எழுதிய இந்த வலைச்சரத்தில் நானும் ஒரு வார காலமாக ஆசிரியராக இருந்துவிட்டேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  இந்த ஒருவாரம்  வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை தந்த "அன்பின் சீனா ஐயா" அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் இந்த ஒருவாரம் காலமாக என்னுடன் பயணித்து பின்னூட்டமிட்ட  சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

               
இன்றைய பதிவில் பலருக்கும் பயனுள்ள 10 அஷத்தலான மென்பொருள்.


Android application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks.

                              

Android application-களை  கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks .இந்த மென்பொருள்  முற்றிலும் இலவசமானது.பயன்படுத்துவது  சுலபமாக உள்ளது.


Corel Draw X3 Portable Full version Highly Compressed 55MB இலவசமாக டவுன்லோட் செய்ய.
Note: Click Download Button And Remove Tick.click Download

       RAR PASSWORD:  99likes.blogspot.com 

MP3 Cutter Joiner Full Version + Serial Key இலவசமாக டவுன்லோட் செய்ய.

                                   MP3 Cutter Joiner With Serial Key Vresion Free Download ,MP3 Cutter Joiner With Serial Key Vresion Free Download ,MP3 Cutter Joiner With Serial Key Vresion Free Download ,

Note: Click Download Button And Remove Tick.click Download
  RAR PASSWORD:  99likes.blogspot.com 

Google Input Tools இலவசமாக டவுன்லோட் செய்ய.

                      

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள்  நிறுவனம் தற்போது Google Input Tools எனும் புத்தம் புதிய  அப்ளிகேஷன்னை  அறிமுகப்படுத்தியுள்ளது. Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், அரபிக் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.

Google Input Tools எனும் புத்தம் புதிய  அப்ளிகேஷன்னை பயன்படுத்துவதும் எப்படி .?

                                            


Internet Download Manager 6.17 full version இலவசமாக டவுன்லோட் செய்ய.

                                     
இந்த மென்பொருள்  மூலம் இணையத்தில் நாம் டவுன்லோட் செய்யும் பைல் எந்த வகையை இருத்தலும் வேகமாக  டவுன்லோட் செய்யலாம்.   
                                 
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com 

XiliSoft Movie Maker v6.5.2 Full version இலவசமாக டவுன்லோட் செய்ய.

                                          

இந்த மென்பொருள்  மூலம் புகைப்படங்களை வரிசைபடுத்தி வைத்து ஒரு மூவி தயாரித்துவிடலாம்.  உருவாகும் வீடியோக்களுக்கு பின்னணி இசை அல்லது பாடலை பின்னணியில் சேர்த்து கொள்ளலாம்.


                                 
                     
                                       

  RAR PASSWORD:  99likes.blogspot.com 

Typing Master Pro v7.0.1.794 + Crack + key இலவசமாக டவுன்லோட் செய்ய.


        
இந்த மென்பொருள்  மூலம் கணினியில் எளிதாக தட்டச்சுப்பயில இந்த மென்பொருள் ஒரு சிறந்த வழிகாட்டியாக பயன்படுகிறது.         
                                       
RAR PASSWORD:  99likes.blogspot.com 


Windows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய             
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com 


கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க PicPick v3.2.7 மென்பொருள் 
                                        


CCleaner 3.27- கணினியை வேகப்படுத்தும் மென்பொருள் 

                                      


Tally 9 v2.14 Full Version with crack இலவசமாக டவுன்லோட் செய்ய.
 Note: Click Download Button And Remove Tick.click Download                             
             Tally 9 v2.14 with crack- Direct Download
                           

               RAR PASSWORD: 99likes.blogspot.com 


இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்


நாளை வலைச்சரம் ஆசிரியராக பணியேற்கும் நண்பரை வரவேற்று, உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்...நன்றி..
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் :  S. முகம்மது நவ்சின் கான்.

19 comments:

 1. அன்பின் நவ்சின் கான் - அருமையான தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 2. வணக்கம்

  வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அருமையான மென்பொருள்கள்... தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 3. உண்மையிலேயே பயனுள்ள மென்பொருட்கள்..... பகிர்வுக்கு நன்றி... ஒரு வார வலைச்சர ஆசிரியர் பணிக்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் , அருமையான தகவல்கள் - வாழ்த்துகள் -

  ReplyDelete
 5. அருமையான மென்பொருள்கள்... நன்றி... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 6. பயனுள்ள மென்பொருள்கள் ... தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 7. இன்று பயனுள்ள மின் பொருள்களை வழங்கினீர்கள். நன்றி!
  இன்று பதிவுகள் அறிமுகம் கிடையாதா?
  சிறப்பான பணிக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 8. பயனுள்ள அருமையான மென்பொருட்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி!....... சிறப்பாக பணி முடித்தமைக்கு நல்வாழ்த்துக்கள்!...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 9. பயனுள்ள மென்பொருட்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்குப் பாராட்டு! ஆனால், இப்படிக் கட்டண மென்பொருட்களைக் கையாடி இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ள ஊக்குவிப்பது சரியா என நண்பர் நவ்சின் கான் அவர்களும், வலைச்சரம் நிறுவனமும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்! நம் எல்லாத் தேவைகளுக்கும் இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, கையாடல் (Pirate) மென்பொருட்களுக்குப் பதிலாக காப்புரிமையற்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதும், பரிந்துரைப்பதுமே முறையான வழி. அதுதான் தங்கள் உழைப்பை உலகத்துக்கு இலவசமாக வழங்க முன்வருவோருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதையாவும் இருக்கும். வலைச்சரம் நிறுவனம் இத்தகைய பதிவுகளை ஊக்குவிக்காமல் பதிவர்களுக்கு இந்த நல்வழியைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
 10. nandri இ.பு.ஞானப்பிரகாசன் ungal karthuku..Pirate-menporul payan pauthuvathu nalathu alla than... annal naan kasu koduthu men porul vanga elathu... enaku oru month sambalam 3200 than.. oru men porul villai 4000 to 10000 variiruku..irukum..

  ennai pola niriya paru irupargal ituavargalkagathan padivuittan... kasukoduthu vangu bavargal vangikonduthan irukeeragal nanbara..
  india vill 30% paruthan kasukoduthu menporul payan paduthurargal.. matra 70% paru... Pirate menporulthan payan paduthurargal...
  nanbara neegal oru Pirate menporulavathu payan paditeerupeegal.. correct ta?

  ReplyDelete
 11. பயனுள்ள மென்பொருள்களுக்கு நன்றி!
  FIFA world cup updates

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது