07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 21, 2013

முகம்மது நவ்சின் கான்- தொழில்நுட்பம் பகுதி - 2 (நான்காம் நாள்)

தெரிந்து கொள்வோம்:

e-mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?
                           
                                  
e-mail லை கண்டுபிடித்தவர் வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார்.

இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்த பொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன
♥♥♥..........................♥♥♥.

இன்றைய அறிமுகங்கள்:

1.சகோதரர் SRI VIGNESH  

 .

இவருடைய தளம் BrightBlades.



இவர்  Web DesigningCinema4D , MayaAfter effects , Photoshop, எளிய தமிழில் பயில உதவுகிறார்...

~~~~****~~~~
2.சகோதரர் தங்கம்பழனி 

தங்கம்பழனி வலைத்தளம்

 "தொழில்நுட்பம்" என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார். இவர் எழுதிய என்னை கவர்ந்த சில பதிவுகள் ..

WiFi மூலம் இன்டர்நெட் யூஸ் பன்றீங்களா? எச்சரிக்கை...!

விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப்
 பார்ப்பது எப்படி என்று இங்கே அருமையாக சொல்லி இருக்காங்க..
~~~~****~~~~


3.சகோதரர் ராஜா 


"என் ராஜபாட்டை"  என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு பதிவுகளை எழுதி வருகிறார்.
இவர் எழுதிய சில பதிவுகள் :

ANDROID MOBILE இல் இருக்க வேண்டிய 2 முக்கியமான APPLICATIONS.

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்.. இங்கே

~~~~****~~~~
4.சகோதரர் Sarfan

LooGix

இவருடைய தளம் : www.sarfan.blogspot.in

~~~~****~~~~
5.சகோதரர் Anas



இவருடைய தளம் : anasgrafix

புகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச மென்பொருள்!.இங்கே 

Android போனில் Call Record செய்வது எப்படி?? என்று அழகாகவே புரியும்படி சொல்றாரு

~~~~****~~~~
6.சகோதரர் K.RAJA



இவருடைய தளம் : www.tally9erp.blogspot.in

எளிய தமிழில் டேலி ( Tally ) பயில உதவுகிறார்..

டேலி எங்கே படிக்கலாம் ? இங்கே போய் பாருங்க ..

~~~~****~~~~
7.சகோதரர் ராஜ்குமார்


இவருடைய தளம் :தமிழ்CPU.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

இவர் எளிய தமிழில் பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார். இவர் எழுதிய சில பதிவுகள் ..

ஜாவா புரொகிராமிங் - தேவையானதை மட்டும் படிங்க பாஸ்..மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க .

மொபைல் மென்பொருள் உருவாக்கம் - வெப் டிசைனர்கள் கவனத்திற்கு...

~~~~****~~~~
8.சகோதரர் சுடுதண்ணி
My Photo

இவருடைய தளம் : சுடுதண்ணி

இவர் எளிய தமிழில் பல்வேறு பதிவுகளை எழுதி வருகிறார். இவர் எழுதிய சில பதிவுகள் ..
கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 

மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1

                                                      ~~~~****~~~~

இயன்ற அளவு எனக்கு தெரிந்த தொழில்நுட்ப தளங்களை பகிர்ந்துள்ளேன்.மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...
 ♥ ♥ அன்புடன் ♥ ♥
   
 S. முகம்மது நவ்சின் கான்.

19 comments:

  1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி முகமது நவ்சின் கான் :).

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  2. அட சில புதியவர்களும் இருக்காங்க.. அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  3. இவ்வளவு பெரிய, அருமையான பதிவர்களுக்கு நடுவே என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  4. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  5. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  6. இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா... .

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
    2. மிக்க நன்றி

      Delete
  7. அறிமுகத்திற்கு மிக்க நன்றி முகமது நவ்சின் கான்.

    ReplyDelete
    Replies
    1. WELCOME BRO..

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  8. Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  9. அதிமுக்கிய பதிவர்கள் பற்றிய அழகான பதிவு. நன்று நவ்சின் கான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது