07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 24, 2013

முகமது நவ்சின் கான் கலா குமரனிடம் ஆசிரியப் பொறுப்பினை ஒப்ப்டைக்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற முகமது நவ்சின் கான்   தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 
இவர் சுய அறிமுகம், கீழக்ககரை ராசாக்கள், தொழில் நுட்பம் - 1 , தொழில் நுடபம் - 2, கவிதைகள், அறுசுவைகள், மென்பொருட்கள் என்ற பல தலைப்புகளீள் பதிவுகள் எழுதி இருக்கிறார்.
இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 035
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 084
பெற்ற மறுமொழிகள்                           : 128
வருகை தந்தவர்கள்                              : 1486

முகமது நவ்சின் கானை  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆர்வத்துடன் இசைந்துள்ளார் கலா குமரன்.
 கோவையை வாழ்விடமாக கொண்ட கலாகுமரன் "இனியவை கூறல்" என்ற தளத்தில் எழுதி வருகிறார். இவர் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.  "எளியோன் எனைப் பற்றி ஏதுமிலை இயம்ப" என்ற ஸ்லோகனுடன் அறிவியல், வரலாறு உட்பட பல்சுவை பதிவுகளை எழுதிவருகிறார்.
கலா குமரனை வருக வருக  என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்தி - வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் முகமது நவ்சின் கான்

நல்வாழ்த்துகள் கலா குமரன் 

நட்புடன் சீனா 

8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இனிய நண்பர் கலா குமரன் அவர்களை வரவேற்கிறேன்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. கலா குமரன் வாங்க. வரவேற்பு

    ReplyDelete
  4. வருக.. நல்வரவு கலா குமரன்...

    ReplyDelete
  5. வருக.. வருக.. கலா குமரன் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
  6. வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.,,,ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளை படிக்க....

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.

    ReplyDelete
  7. சென்ற வார ஆசிரியர் முகம்மது நவ்சின் கான் அவர்களுக்குப் பாராட்டுகள்.....

    இந்த வார ஆசிரியர் கலாகுமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வணக்கம்
    இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக உள்ள காலகுமரன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது