07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 23, 2008

அழகி டாட் காம் நிறுவனர் - என் இனிய நண்பர் பா. விஸ்வநாதன் அவர்கள்...






அன்பர்களே,

அழகி டாட் காம் நிறுவனரைப் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும் என்று என் அன்பு நண்பர்கள் இன்று காலை முதல் எனக்கு அன்பு கட்டளை இட்டார்கள்.

சிலருக்கு அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை.
அதனால் இத்தனை புகைப்படங்கள் இட்டுள்ளேன்.

அவரைப் பற்றி சில வருடங்கள் முன் அன்புடன் என்ற குழுமத்தில் எழுதியதின் சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன். எல்லோரும் வாசிக்கவும்.

வலைச்சர ஆசிரியர் பதவியை இன்னொரு எழுத்தாளருக்கு இன்னும் சில நொடிகளில் கொடுக்க இருக்கும் இத்தருணத்தில் நேரமில்லை என்ற ஒரே காரணத்தால் "விஷி" யைப் பற்றி அன்று எழுதியதின் சுட்டியை மேலே கொடுத்துள்ளேன். நேரம் மட்டும் இருந்திருந்தால்...!!!

எல்லோரும் இந்த நல்ல மனிதருக்காக பிரார்த்தனை செய்யுங்கள், தயவாக வாழ்த்துங்கள் நண்பர்களே!

பாசமுடன்
என் சுரேஷ்

1 comment:

  1. அவரைப்பற்றி நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவருக்கு என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete