07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 23, 2009

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் லோகு - வருக வருக சுரேஷ்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.

இவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப் படுத்தி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவி இருக்கிறார்.

கடும் உழைப்பின் பலனை மகிழ்வுடன் ஏற்று - நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரக் குழுவின் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து 24ம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சுரேஷ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் "என் பக்கங்கள் - சுரேஷ்" எனற் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ நூற்று அறுபது இடுகைகள் எழுதி உள்ளார். மாலத்தீவினில் பணி புரிகிறார். இவரை வருக வருக - பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்

சீனா
----------------

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. அடுத்த ஏழு நாட்கள்
    உங்கள் பக்கங்கள் தான்.
    ஜமாய்ங்க.

    சகாதேவன்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  5. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் சகாதேவன் ,
    இராகவன் நைஜீரியா
    T.V.Radhakrishnan ..
    பிரியமுடன் வசந்த்

    நன்றிகள் பல

    ReplyDelete
  6. வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்

    ReplyDelete
  7. நன்றி லோகு,...

    வாழ்த்துகள் சுரேஷ்... கலக்குங்கோ

    ReplyDelete
  8. நன்றிகள் லோகு

    வாழ்த்துகள் சுரேஷ்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சுரேஷ்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது