07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 5, 2010

நன்றி பெ.சொ.வி. ... வருக ! வருக ! மயில் @ விஜி

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் நிறைவடையும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற, அருமை நண்பர்
"பெயர் சொல்ல விருப்பமில்லை", தான் ஏற்ற பொறுப்பினை , மனமகிழ்வுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எழுபத்தைந்து மறு மொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையாக - சுய அறிமுக இடுகையை எல்லா இடுகைகளிலும் கலந்து, தன்னுடைய சொந்த பதிவில் இட்ட இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். நண்பர் பெ.சொ.வி அவர்களை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை அளிப்பதில் வலைச்சர குழுவினர் சார்பினில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு, கோவையினைச் சார்ந்த விஜி அவர்கள் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் "மயில்" என்ற புனைப் பெயரில் எழுதி வருகிறார். மயில், மியூசிக் மிக்ஸ், அம்மாக்களின் வலைப்பூக்கள், பப்பு டைம்ஸ், என் சமையலறையில், தமிழ்நாடு ஐடியா முன்னேற்றக் கழகம் என
பல்வேறு பதிவுகளில் எழுதி வருகிறார். கடந்த 18 மாத காலமாக , ஏறத்தாழ 160 இடுகைகள் "மயிலில்" இட்டிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர.

விஜி அவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரம் குழுவினர் சார்பினில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் விஜி
நட்புடன் சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாங்க மயில்...
    வலைச்சரத்தில் பூத்தொடுக்க...
    நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பேரே அருமையாக இருக்கிறதே! மயில்!

    வாங்க! ஆசிரியரா இருந்து கலக்குங்க!

    ReplyDelete
  4. வருக மயில்!! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மயில்

    விஜய்

    ReplyDelete
  7. வருக...வருக.... மயில்.... மேகத்தைக் கண்ட மயில் போல உவகை பொங்க வாருங்கள்......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. என் ஆசிரியப் பண்ணியினைப் பாராட்டிய அன்பின் சீனா அவர்களுக்கும், வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் பெயர் சொல்ல விரும்பவில்லை!!!
    வருக வருக விஜி

    ReplyDelete
  10. நன்றி குமார்,,

    நன்றி நானு யாரா? ( நல்ல பேரு )

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி படைவேழம்

    ReplyDelete
  11. நன்றி குமார்,,

    நன்றி நானு யாரா? ( நல்ல பேரு )

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி படைவேழம்

    ReplyDelete
  12. நன்றி நித்திலம் :)

    நன்றி விஜய் :)

    நன்றி சக்தி :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது