07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 12, 2011

கும்புடுறேன் சாமியோவ்!

என்னை இந்த வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டு....

வலைச்சரத்தில் என் வலைப்பூவைப்பற்றி சிறிய அறிமுகத்தை அன்புடன் செய்துக்கொள்கிறேன்....எனது மாய உலகம் வலைப்பூவில் கடந்த இரண்டு மாதங்களாக 14/7/2011 அன்றிலிருந்து பதிவுகள் எழுதி வருகிறேன்...
இதுவரை 50 பதிவுகள் எழுதியிருக்கிறேன்....

 இணைய நண்பர்கள் 100 பேருக்கு மேல் (google friend connect) -ல் அன்புடன் இணைந்து உற்சாகபடுத்தி வருகின்றனர்.....

யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...

அப்பறமென்ன வாங்க பின்னால...

சூட்டிங்கே விட்டே பதறியடித்து ஓடிவந்த கதை யால் மனம் வருந்தி தனித்திருந்த என்னை முத்தான மூன்று முடிச்சாக உங்களுடன் இணைந்து
 காதல் பாடல்கள் பாடியவாறே நவீன கால கட்டபோம்மனாக வலம் வந்தேன்..

அப்பொழுது சுந்தரி நீயும்.., சுந்தரன் ஞானும்-திருவோணம் என்று பாடலை பாடியவாறே வந்த கமலஹாசன் என்னை புண்படுத்திவிட்டார்  என பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்   மாய தொலைக்காட்சியில் முக்கிய செய்திகளாக அல்லாமல் முக்காத செய்திகளாக சொல்லி என்ன தான் சினிமாவில் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் 1 2 3பேசுறிங்களோ   உலக மகா நடிப்புடா சாமி ... இதை கேப்பார் யாருங்கோ என சலித்துக்கொண்டே கேட்க... அதை சமாளித்தவாறே அந்த நடிகர் அது ஒன்னுமில்ல மச்சி என்ன பண்றது எனக்கு இப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாங்கிய ....இதெல்லாம் பப்ளிக்ல சொல்லி அசிங்கபடுத்தவேணாம்...உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்...என்று ரகசியமாக இத மாதிரி பேசி நான் பார்த்ததே இல்லைங்க என்று என் காதை கடித்து விட்டு ... இப்ப என்ன பண்ணுவீங்க ஹி ஹி ஹி என சிரிக்க ...என்னமோ போடா மாதவா ஹி ஹி ஹி ரிப்பிட்டாக நானும் சிரித்து வைத்தேன்......

இண்டர்வியூல ஆத்தா நான் பாஸாயிட்டேன் அதனால ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல வாத்தியாரா போட்டுட்டாங்க.... பாடம் நடத்தப்போறேன்....

என்ன அன்பர்களே! என்னடா முதல் நாள் பாடம் இப்படி புரியாம என்னய்யா நடக்குது இங்க அப்படின்னு பாக்குறீங்களா எல்லாத்தையும் க்ளிக் பண்ணுங்க புரியும்.

மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லுங்க எனது இனிய நண்பர்களே  . அதான் எனக்கு நெஞ்சை தழுவும் ஒத்தடங்கள்.....

66 comments:

 1. நீங்க கலக்குங்க நண்பா!....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அன்பின் ராஜேஷ் -

  //எனது மாய உலகம் வலைப்பூவில் //
  சுட்டி வேலை செய்ய வில்லை. சுட்டியினைத் திருத்துக.

  துவக்கம் - சுய அறிமுகம் நன்றாய் இருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 4. இனிதாய் தொடர வாழ்த்துக்கள் ராஜேஷ்.

  ReplyDelete
 5. ராஜேஷ்,

  “அந்த பொம்பளையோட” போன் நெம்பரெல்லாம் நான் கேக்கப் போறதில்ல.

  அவங்க வீட்டு அட்ரஸ்ஸ மட்டும்......!

  ReplyDelete
 6. அனேகமாக பதிவிடத் துவங்கிய குறுகிய காலத்தில்
  அதிக பதிவுகள் எழுதியதும்
  அதிக பின்னூட்டங்கள் பெற்றதும்
  அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றதும்
  வலைச்சர ஆசிரியர் ஆனதும் கூட
  நீங்களாகத்தான் இருக்கக் கூடும்
  வாழ்த்துக்கள்.ஜமாயுங்கள்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 8. ராஜேஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நண்பா!

  //யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...
  //

  ஆரம்பமே சூப்பர்! இந்த ஒரு வாரம் கலக்கலா போகும்..

  :) :) :)

  ReplyDelete
 10. வணக்கம் நண்பா,
  ஆரம்ப பதிவே அசத்தலாய் இருக்கிறது.

  வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 11. கலக்குங்க ராஜேஷ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. குறுகிய காலத்திலேயே ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்..

  (கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..

  ReplyDelete
 13. கலக்கலான ஆரம்பம்!வாழ்த்துகள் ராஜேஷ்!

  ReplyDelete
 14. உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 15. அன்பான வாழ்த்துக்கள், நண்பா!
  தொடருங்கள். தங்கள் பணி செவ்வனே நிறைவேறட்டும்.

  ReplyDelete
 16. வணக்கம் சாமியோவ்
  சும்மா கலந்துகட்டி அடிங்க......

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 18. தொடர்ந்து அசத்துங்கள் நண்பரே,,

  ReplyDelete
 19. வலைச்சர வாழ்த்துக்கள் மாயா...!! கலக்குங்க :-))

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்
  ஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்
  ஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. ஆரம்பமே அட்டகாசம் அசத்தல் , வாழ்த்துக்கள் ராஜேஷ்

  ReplyDelete
 23. விக்கியுலகம் said...
  நீங்க கலக்குங்க நண்பா!....வாழ்த்துக்கள்!//

  வாங்க நண்பரே! உங்கள் வாழ்த்து மனம் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது... வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 24. cheena (சீனா) said...
  அன்பின் ராஜேஷ் -

  //எனது மாய உலகம் வலைப்பூவில் //
  சுட்டி வேலை செய்ய வில்லை. சுட்டியினைத் திருத்துக.

  துவக்கம் - சுய அறிமுகம் நன்றாய் இருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  வணக்கம் ஐயா... தாங்கள் சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி..நீங்கள் சொன்னவுடனே சரி செய்துவிட்டேன்... தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஆசிர்வாதம்... எனது பணியை சிறப்பாக செய்வேன் என்று நன்றியுடன் கூறிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 25. மதுரன் said...
  வாழ்த்துக்கள் நண்பா//

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 26. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
  வாழ்த்துக்கள்//


  தங்களது வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது.. நன்றி நண்பா

  ReplyDelete
 27. சத்ரியன் said...
  இனிதாய் தொடர வாழ்த்துக்கள் ராஜேஷ்.//

  நண்பரின் வாழ்த்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி

  ReplyDelete
 28. சத்ரியன் said...
  ராஜேஷ்,

  “அந்த பொம்பளையோட” போன் நெம்பரெல்லாம் நான் கேக்கப் போறதில்ல.

  அவங்க வீட்டு அட்ரஸ்ஸ மட்டும்......!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆஹா நம்ம பொழப்பையே மாத்திடுவீங்க போலருக்கே ஹா ஹா ஹா... அவங்களுக்கு எல்லாம் ஏது அட்ரஸ்.. ஏமாற்றவன் தலையில மிளகா அரைச்சிடுவாங்க... எதுக்கும் தலைக்கு தொப்பி போட்டுக்குங்க

  ReplyDelete
 29. Ramani said...
  அனேகமாக பதிவிடத் துவங்கிய குறுகிய காலத்தில்
  அதிக பதிவுகள் எழுதியதும்
  அதிக பின்னூட்டங்கள் பெற்றதும்
  அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றதும்
  வலைச்சர ஆசிரியர் ஆனதும் கூட
  நீங்களாகத்தான் இருக்கக் கூடும்
  வாழ்த்துக்கள்.ஜமாயுங்கள்//

  வணக்கம் சகோதரரே! தங்களை போன்ற அன்பர்களின் அன்பும் அன்பான பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்து வருகிறது... தங்களது வாழ்த்து என்னை பித்தம் கொள்ள வைக்கிறது...வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரரே

  ReplyDelete
 30. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  All the best . .//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 31. காந்தி பனங்கூர் said...
  வாழ்த்துக்கள் நண்பா.//

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 32. முனைவர்.இரா.குணசீலன் said...
  வாழ்த்துக்கள் நண்பா..//

  வாழ்த்துக்கு மிக்க நன்றி முனைவர் நண்பரே

  ReplyDelete
 33. Lakshmi said...
  ராஜேஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு.//

  தங்களின் ஆசிர்வாதம் தானம்மா... வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

  ReplyDelete
 34. Abdul Basith said...
  வாழ்த்துக்கள் நண்பா!

  //யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...
  //

  ஆரம்பமே சூப்பர்! இந்த ஒரு வாரம் கலக்கலா போகும்..

  :) :) :)//

  நண்பரின் வாழ்த்து மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது...கருத்துக்கு மிக்க நன்றி நண்பா :-)

  ReplyDelete
 35. நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  ஆரம்ப பதிவே அசத்தலாய் இருக்கிறது.

  வாழ்த்துக்கள் நண்பா.//

  நண்பரே நீங்கள் துணையிருக்கும் வரைக்கும் முடிவுவரை அசத்தலாக இருக்கும் நண்பா... வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 36. கோகுல் said...
  கலக்குங்க ராஜேஷ் வாழ்த்துக்கள்!//

  வாங்க கோகுல்..பயணங்கள் எப்படி இருந்தது...வாழ்த்துக்கு நன்றி கோகுல்

  ReplyDelete
 37. இந்திரா said...
  குறுகிய காலத்திலேயே ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்..

  (கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..//

  தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது... கரண்டி இல்லாமலயே கலக்கிடுறேன்... ஹா ஹா மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 38. வெளங்காதவன் said...
  வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 39. சென்னை பித்தன் said...
  கலக்கலான ஆரம்பம்!வாழ்த்துகள் ராஜேஷ்! //

  வாங்க சார்... வாழ்த்துக்கு மனப்பூர்வமான நன்றி

  ReplyDelete
 40. suryajeeva said...
  உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...//

  ஹா ஹா...நான் என்னங்க வச்சிக்கிட்டாங்க வஞ்சன பண்றேன்.. முடிந்த வரை சிறப்பாக செய்து உங்களுக்கு திருப்தி தரும் வகையில் பதிவுகளை இட முயற்சி செய்கிறேன்..கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 42. வை.கோபாலகிருஷ்ணன் said...
  அன்பான வாழ்த்துக்கள், நண்பா!
  தொடருங்கள். தங்கள் பணி செவ்வனே நிறைவேறட்டும்.//

  வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் மனம்கனிந்த நன்றி மரியாதைக்குரிய நண்பரே

  ReplyDelete
 43. மகேந்திரன் said...
  வணக்கம் சாமியோவ்
  சும்மா கலந்துகட்டி அடிங்க......//

  கும்புடுறேன் சாமியோவ்!
  நீங்க கூட இருக்கும்போது மகிழ்ச்சி தான் நண்பரே...வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 44. Raazi said...
  வாழ்த்துக்கள்..//

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 45. Riyas said...
  தொடர்ந்து அசத்துங்கள் நண்பரே,,//

  வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!

  ReplyDelete
 46. ஜெய்லானி said...
  வலைச்சர வாழ்த்துக்கள் மாயா...!! கலக்குங்க :-))//

  அண்ணனோட..வாழ்த்துக்கள் இருக்கும் போது சந்தோசமா பணியாற்றுவேன்... நன்றிகள்

  ReplyDelete
 47. Jaleela Kamal said...
  வாழ்த்துக்கள்
  ஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்//

  உங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 48. angelin said...
  ஆரம்பமே அட்டகாசம் அசத்தல் , வாழ்த்துக்கள் ராஜேஷ்//

  தோழியின் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது...மிக்க நன்றிங்க

  ReplyDelete
 49. shanmugavel said...
  வாழ்த்துக்கள் நண்பா! //

  வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா

  ReplyDelete
 50. வாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து கலக்குங்கள்....

  ReplyDelete
 51. வெங்கட் நாகராஜ் said...
  வாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து கலக்குங்கள்....//

  நண்பரின் வாழ்த்துக்கள் சந்தோசமளிக்கிறது...மிக்க நன்றி

  ReplyDelete
 52. வலைச்சர ஆசிரியர் பணியேற்ற‌தற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 53. வலைச்சர ஆசிரியர் பணியேற்ற‌தற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 54. மாயாஆஆஆஆ.... முதலில் ஆசியர் பதவி ஏற்றமைக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

  இதைக் கண்டு பிடித்து வரவே இருட்டிவிட்டதெனக்கு:)).

  கும்பிட்டுக் கும்பிட்டே காரியத்தை அழகாக நகர்த்திடுவீங்க நீங்க... சூப்பராக ஆரம்பித்திருக்கிறீங்க தொடர்ந்து நடத்துங்கோ.

  ReplyDelete
 55. மாயாவைப் பற்றிய பல தகவல்கள், சீனா அண்ணன் மூலமாக தெரிந்துகொண்டேனே.... அத்தனையும் மாயாவுக்குள் அடக்கமோ? அவ்வ்வ்வ்வ்வ்.. இப்பவும் என்னால நம்ப முடியேல்லை.

  ஊசிக்குறிப்பு:
  மாயாவைக் காணவில்லை என, காலையில இருந்து பச்சைத்தண்ணிகூடக் குடிக்காமல் இருக்குதாம் முதலை:))).

  ReplyDelete
 56. மனோ சாமிநாதன் said...
  வலைச்சர ஆசிரியர் பணியேற்ற‌தற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள் மேடம்

  ReplyDelete
 57. இராஜராஜேஸ்வரி said...
  வலைச்சர ஆசிரியர் பணியேற்ற‌தற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்கு நன்றிகள் மேடம்

  ReplyDelete
 58. athira said...
  மாயாஆஆஆஆ.... முதலில் ஆசியர் பதவி ஏற்றமைக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

  இதைக் கண்டு பிடித்து வரவே இருட்டிவிட்டதெனக்கு:)).

  கும்பிட்டுக் கும்பிட்டே காரியத்தை அழகாக நகர்த்திடுவீங்க நீங்க... சூப்பராக ஆரம்பித்திருக்கிறீங்க தொடர்ந்து நடத்துங்கோ.//

  வாங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ்.... கும்புடுறேன் சாமியோவ்... வாழ்த்துக்கு நன்றி மியாவ்

  ReplyDelete
 59. athira said...
  மாயாவைப் பற்றிய பல தகவல்கள், சீனா அண்ணன் மூலமாக தெரிந்துகொண்டேனே.... அத்தனையும் மாயாவுக்குள் அடக்கமோ? அவ்வ்வ்வ்வ்வ்.. இப்பவும் என்னால நம்ப முடியேல்லை.

  ஊசிக்குறிப்பு:
  மாயாவைக் காணவில்லை என, காலையில இருந்து பச்சைத்தண்ணிகூடக் குடிக்காமல் இருக்குதாம் முதலை:))).//

  இப்பவும் என்னால நம்ப முடியவில்லை.... வேறவழியே இல்லடா ராஜேஷேஏஏஏஏ குதிச்சர்றாஆஆ தேம்ஸ்ல.....பச்சைதண்ணிக்கூட குடிக்கலையா..பாசக்கார முதலை பயபுள்ள

  ReplyDelete
 60. தமிழ்வாசி - Prakash said...
  அடிச்சு ஆடுங்க பாஸ்.//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா...நீங்களாம் துணை இருக்கும்போது ஆடிருவோம் பாஸ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது