07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 10, 2011

இது தற்புகழ்ச்சியோ!...வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணி செய்யச் சொல்லி அன்பின் சீனா ஐயா அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.  நான் எழுத ஆரம்பித்து இப்போது தான் ஒரு வருடமும் சில மாதங்களும் கடந்திருக்கிறது.  அதற்குள் ஒரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர்! நினைக்கவே மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த வாய்ப்பினை எனக்குத் தரக் காரணமான திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில்  என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாரத்தின் முதல் நாள் என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லியிருப்பதினால் இன்று என்னைப் பற்றியும் இதுவரை நான் எழுதிய சில பதிவுகள் பற்றியும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

சுய அறிமுகம்:  நான் சிவகங்கைச் சீமையில் பிறந்து, கோவையில் வளர்ந்து, தலைநகர் தில்லியில் வாக்கப்பட்டுப் போன தமிழ்மகள்.  என்னதான் தில்லியில் வசிக்க ஆரம்பித்து ஒன்பது வருடங்களுக்கு மேலாகி விட்டாலும் கொங்கு தமிழ் பேசும் கோவையைப் பிரிந்து வாடும் தமிழ் மகள் நான்.  அதனாலேயே தில்லி பிடிக்காது போனதும் உண்மை…  I MISS YOU MY DEAR KOVAI! படித்தது கோவையின் அரசு பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் துறையில் டிப்ளமோ.

நான் வலைப்பூ உலகத்திற்கு வந்தது பற்றி முதலில் சொல்லி விட்டு அதன் பின்னர் என்னுடைய பதிவுகள் பற்றி சொல்வது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்

பதிவுலகில் வெங்கட் நாகராஜ் என்ற பெயரில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து சில மாதங்களுக்குப் பிறகு என்னையும் எழுதத் தூண்டிய என் கணவர் மற்றும் இவரின் சித்தப்பாவும், பல வருடங்களாக வார இதழ்களில் சிறுகதை, ஒரு பக்கக் கதைகள் என்று  எழுதி வருபவருமான ரேகா ராகவன் [அவரின் இரண்டு வலைப்பூக்கள் அன்பே சிவம் மற்றும் ரேகா ராகவன்] அவர்களும் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.

அவர்கள் கொடுத்த உற்சாகத்தில்புதுமுகம் ஒரு அறிமுகம்என்ற என்னைப் பற்றிய அறிமுகத்துடன் என்னுடைய கோவை2தில்லி வலைப்பூ உலகப் பயணம் ஆகஸ்ட் 10, 2010 அன்று தொடங்கியது.

இது வரை அறுபத்தி இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.  அதில் பலராலும் மிகவும் ரசிக்கப்பட்ட பத்து பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்:-


இது தவிர பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், கல்லூரி நினைவுகள், மற்றும் தில்லி பற்றியும் சில பதிவுகள் பகிர்ந்துள்ளேன்.

ஏதோ இன்றுதான் எழுத ஆரம்பித்தது போல இருந்தாலும், கடந்து வந்த பயணத்தில் அறுபதற்கும் மேற்பட்ட பதிவுகள், எழுபதற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகள் என தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

எனது வலைப்பூ தவிர, ரசித்த பாடல் என்ற வலைப்பூவிலும், சாப்பிட வாங்க என்ற வலைப்பூவிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

சரி தற்போதைக்கு இந்த தற்புகழ்ச்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறேன் .  நாளையிலிருந்து எனக்குப் பிடித்த சில பதிவர்கள், புதிய பதிவர்கள் அறிமுகம் என என்வலைச்சர வாரம்ஆரம்பிக்கப்போகிறது.  நீங்களும் வாசிக்கத் தயாராக இருங்கள். நாளை சந்திப்போம்

நட்புடன்

ஆதி வெங்கட்.

78 comments:

 1. வாருங்கள் அதி.வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வரவேற்பும் வாழ்த்துக்களும் ஆதி.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 4. இந்தவாரம் ஆரவாரமாக வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் .

  ReplyDelete
 6. My guess proved right!

  VaraveRpugaLum vaazhththukkaLum!

  ReplyDelete
 7. வலைச்சர சிறப்பாசிரியர் பணிக்கு வாழ்த்துகள் சகோ ..

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஆதி!

  ReplyDelete
 9. வாங்க வாங்க ரொம்ப சந்தோஷம் சூப்பரோ சூப்பர் கலக்குங்க கலக்குங்க.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வருக, வருக, வருக !

  சிறந்த பல அறிமுகங்களைத்

  தருக, தருக, தருக !

  அன்புடன் வரவேற்கிறோம்.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.
  vgk

  ReplyDelete
 11. ச்சேச்சே! இத போயி தற்புகழ்ச்சின்னு சொல்லுவாங்களா?

  நாளையிலிருந்து வாரி வழங்குங்க!

  ReplyDelete
 12. வாங்க ஆதி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பணி சிறப்படைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சகோதரி... ஆராவாரமான வாரம் ஆரம்பமாகட்டும்.

  ReplyDelete
 15. நீ “வலைச்சர ஆசிரியர்” ஆகவும், வெங்கட் ”தமிழ்மண நட்சத்திரம்” ஆகவும் ஆனதற்க்கு வாழ்த்துக்கள்

  அதுவும் ஒரே வாரத்தில்!!!
  ”Double Cheers!!!”

  ReplyDelete
 16. வாங்க, புது வலைச்சர ஆசிரியரே. அறிமுகம் நல்லா இருக்கு. தொடருங்க .

  ReplyDelete
 17. வாழ்த்துகள் ஆதி. அப்ப ரெண்டு பேருமே வீட்டில பிஸியா?!! :-)))))

  ReplyDelete
 18. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்!! :-)

  ReplyDelete
 19. அசத்த ஆரம்பிச்சுட்டீங்க... அருமையான இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் மேடம்.

  உங்க ப்ளாக் இவ்ளோ நாளா தொடராமல் இருந்திருக்கேன். இனி தொடருவேன்.

  ReplyDelete
 22. வாங்க வாங்க

  ReplyDelete
 23. ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  ReplyDelete
 24. நல்வரவு ஆதி.

  டபுள் போனஸ் எங்களுக்கு இந்த வாரம். இப்படி ஜோடியா கலந்துகட்டி வெளுக்கப்போறீங்க:-))))

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 25. @அப்பாதுரை,

  முதல் வாழ்த்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 26. @ thirumathi bs sridhar,

  வாழ்த்துக்கு நன்றி ஆச்சி.

  ReplyDelete
 27. @ ராஜி,

  வாழ்த்துக்கு நன்றி ராஜி.

  ReplyDelete
 28. @ வைரை சதீஷ்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 29. @ கலாநேசன்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 30. @ சேட்டைக்காரன்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 31. @ ரேகா ராகவன்,

  வாழ்த்துக்கு நன்றி சித்தப்பா.

  ReplyDelete
 32. @ அதீதம்,

  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. @ ராமலக்ஷ்மி,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 34. @ middleclassmadhavi,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 35. @ பத்மநாபன்,

  வாழ்த்துக்கு நன்றிங்க சகோ.

  ReplyDelete
 36. @ மனோ சாமிநாதன்,

  வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 37. @ ஜலீலா கமல்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 38. @ வை.கோபாலகிருஷ்ணன் ,

  வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 39. @ சத்ரியன்,

  தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 40. @ ராம்வி,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 41. @ கோகுல்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 42. @ சே.குமார்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 43. @ வேங்கட சீனிவாசன்,

  வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
 44. @ லக்ஷ்மி,

  வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 45. @ ஹுஸைனம்மா,

  ஆமாங்க ரெண்டு பேரும் பிஸி தான் :)

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 46. @ RVS,

  வாழ்த்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 47. @ மாய உலகம்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 48. @ கோமதி அரசு,

  வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 49. @ மோகன் குமார்,

  வாழ்த்துக்கு நன்றி சார்.
  பொறுமையாக படித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 50. @ suryajeeva,

  வரவேற்புக்கு நன்றிங்க.

  ReplyDelete
 51. @ விச்சு,

  நன்றிங்க.

  ReplyDelete
 52. @ துளசி கோபால்,

  வாழ்த்துக்கு நன்றிங்க டீச்சர்.

  இருவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்புற செய்ய வேண்டும்.

  ReplyDelete
 53. டபுள் தமாக்கா :-)))

  இரட்டை வாழ்த்துகள் ஆதி... கலக்குங்க :-)

  ReplyDelete
 54. வாருங்கள் ...வாருங்கள் ...

  ReplyDelete
 55. உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 56. ஒரு வாரம் கலக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 57. @ அமைதிச்சாரல்,

  இரட்டை வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 58. @ "என் ராஜபாட்டை"- ராஜா,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 59. @ தமிழ்வாசி - Prakash,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 60. வாங்க‌ வாங்க‌ ரோஷிணி அம்மா!

  ReplyDelete
 61. Best wishes and please continue your service for Tamil.

  ReplyDelete
 62. I MISS YOU MY DEAR KOVAI!

  அருமையான தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 63. உங்களைப் பற்றிய அறிமுகம் அருமை...
  உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்கிறேன்.
  பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 64. @ நிலாமகள்,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 65. @ CHANDRU,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 66. @ இராராஜேஸ்வரி,

  வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 67. @ மகேந்திரன்,

  படித்துப் பாருங்கள். வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 68. வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
 69. @ மாதேவி,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 70. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆதி! கலக்குங்க!

  ReplyDelete
 71. @ மோகன்ஜி,

  வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது