07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 24, 2011

சுய தம்பட்டம் அடிக்க போறேனுங்க!!


நாந்தானுங்கோ ஆமினா....... 

நா பாட்டுக்கு சும்மாதேங்க பேஸ்புக்குல சுத்திட்டிருந்தேன். ஒரு நாள் இர்ஷாத் அண்ணாச்சி தமிழ்ல ஸ்பீட்டா எழுதுறீங்களே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமேன்னு சொன்னாங்க. சரின்னு தலையாட்டுனேன்னே தவிர ப்லாக்னா என்னான்னு அவர்கிட்டையே திரும்ப கேட்டுக்கலைங்க (நமக்கு கௌரவம் முக்கியம் இல்லையா?)

அப்பறம் ஜெய்லானி அண்ணாச்சி தான் உங்க சேவை உலகுக்கு தேவைன்னு சொல்லி இப்பவே ஒரு ப்ளாக் ஆரம்பிங்கன்னு அடம்பிடிச்சாவ. அப்படி ஆரம்பிச்சது தான் என்ட்ர ப்ளாக்குங்க.

நா புலம்புறத ஊர் கேட்டா கெத்தா இருக்காதுன்னு லகமே கேக்கணுங்குற  உயர்ந்த நோக்கத்துல, சீரிய நோக்கத்துல, தொலை நோக்கு நோக்கத்த்துல(கண் தெரியாதுன்னு நெனச்சுப்பாங்களோ?? :-)) குட்டி  சுவர்க்கத்தில் எப்பவாவது இல்ல.... எப்பலாம் தோணுதோ அப்பல்லாம் உளறிட்டிருப்பேன்......... பேசி பேசியே என் எனர்ஜிலாம் தீரும் நேரத்தில் கொஞ்சம் கூட பேசாம சமையல் எக்ஸ்ப்ரஸ்ல பயணப்படுவேங்க

என்னை பத்தி நானே அதிகமா சொல்ல கூடாது இருந்தாலும் நா எவ்வளவு டெரர் பீஸுன்னு நீங்க தெரிஞ்சுக்கணுங்களே! இத படிச்சதுக்கு பிறகு நீ இவ்ளவு தானான்னு என்னைய கேட்டுபுட்டா எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருமுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்
எப்பவாச்சும் தோணுச்சுன்னா கவிதைன்னு எதையாவது கிறுக்கிட்டு இருப்பேனுங்க.
எப்பவாச்சும்னா எப்பலாம் அடுத்தவங்க மேல கோபம் வருதோ அப்பலாம் என் டைரியிலிருந்து கதை  எழுதுவேங்க. அதனாலேயே நிறைய பேரு கொல வெறியோட அலையுறாங்கன்னா பாத்துக்கோங்களேன் :-))
எங்க வீட்ல நைட்ல கூட லைட் போட மாட்டொமுங்க. ஏன்னா நா வாங்குன பல்புகளே ரொம்ப பிரகாசமா எறியுதுங்க. அதுவும் கணக்கே இல்லாம, மாட்ட இடமே இல்லாத அளவுக்கு :-((

ஒரு லேடி பிசி ஸ்ரீராம் உருவாகுறது இயற்கைக்கே பிடிக்கல போலங்க. நா எப்ப கேமரா எடுத்தாலும் க்ளைமேட் ஒத்துவராதுங்க. அதுனால என்ட்ர வூட்டுக்காரவுகள கேமராவில் சிக்குனத எடுக்க சொல்லி நா பேரு வாங்கிக்கிடேங்க.

தேங்காய் சாதமும் அதோட சேர்த்து பெப்பர் சிக்கனும் ரொம்ப பிடிக்குமுங்க. நா கொடுத்த இறால் 65 6 ½ தான் இருக்கு மிச்சம்  58 ½ எங்கேன்னு சண்டைக்குலாம் வந்திருக்காங்க. என்ன செய்ய???? ரொம்ப அப்பாவிங்க நா ;-)

இப்படிபட்ட அப்பாவிக்கும் ஒரு எதிரி இருக்குன்னு சொன்னா நம்புவீயளா? :-/

சரி விடுங்க. விட்டா இன்னைக்கு முழுக்க பேசிட்டிருப்பேன். அதுனால இப்ப போயிட்டு பொறவு வாரேனுங்க.

ஆங்…….

சொல்ல மறந்துட்டேன் பாத்தீயளா? சின்ன பொண்ணு தெரியுமா உங்களுக்கு?

காய்கறி கொண்டு வர சின்னபொண்ணு (பேரில் மட்டும். ஊர்கதை பேசுவதில் இவளுக்கு நிகர் இவளே தான்) கூடைய கீழ வச்சுட்டு களைப்பில் சிறிது நேரம் ஓய்வெடுக்க எங்க வீட்டு வாசல்ல ஓய்வெடுப்பது அவுக வாடிக்கை. அப்படி ஓய்வெடுக்குற கேப்புல தான் நாட்டு நடப்ப விஷாரிக்கிறது எனக்கும் வாடிக்கை.பின்ன எப்ப தான் அறிவாளியாகுறது?

நாளைக்கு இவுக வீட்டுக்கு வார்ர நேரமா பாத்து நானும் வார்ரேன்

வரட்டுமா…………………

அடுத்த பதிவு- இப்படை தோற்கின் எப்படை வெல்லும் :-)

உங்கள் சகோதரி
ஆமினா

64 comments:

 1. மொதல்ல வாரவுக தமிழ்மணத்தில் இணைச்சுடுங்கப்பூ

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete
 3. நன்றி சித்ரா :-)

  ReplyDelete
 4. @சகோ சம்பத்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 5. கலக்குங்க சகோ! :-)

  ReplyDelete
 6. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. வணக்கம் அக்கா,

  அறிமுக அலப்பறை அசத்தலா இருக்கு..

  வாழ்த்துக்கள் அக்கா,

  தொடர்ந்தும் ஜமாயுங்க.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ஆமினா.

  அறிமுக அட்டகாசம் அமர்க்களம்.
  நாளைக்கு சின்ன பொண்ணு கூட என்ன வம்புனு இப்பவே நைசா என் காதுல மட்டும் சொல்லிடுங்க :-))

  ReplyDelete
 9. வழக்கம் போல கலக்கலா எழுதிருக்கீங்க சகோ.! உங்களோட சேர்ந்து நாங்களும் நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கிறோம்.
  :) :) :)

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஆமினா!மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க..

  ReplyDelete
 11. @அமைதி சாரல்
  //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.. //

  நாந்தேன் ஹி...ஹி...ஹி...

  நன்றி தோழி

  ReplyDelete
 12. @நிரூ

  //வணக்கம் அக்கா,

  அறிமுக அலப்பறை அசத்தலா இருக்கு..

  வாழ்த்துக்கள் அக்கா,

  தொடர்ந்தும் ஜமாயுங்க.//

  இத போயி அலப்பறைன்னு சொல்லிட்டீய்யே தம்பி...... நெஞ்சம் பொறுக்குதில்லையே அவ்வ்வ்வ்வ்

  மிக்க நன்றி தம்பி

  ReplyDelete
 13. //வாழ்த்துக்கள் ஆமினா.

  அறிமுக அட்டகாசம் அமர்க்களம்.
  நாளைக்கு சின்ன பொண்ணு கூட என்ன வம்புனு இப்பவே நைசா என் காதுல மட்டும் சொல்லிடுங்க :-))//

  எனக்கும் காதுல தான் தலைப்பை சொன்னாக. நாளைக்கு வந்ததும் கேட்டு சொல்லிடுதேன் :-))

  ReplyDelete
 14. சகோ பாசித்

  //வழக்கம் போல கலக்கலா எழுதிருக்கீங்க சகோ.! உங்களோட சேர்ந்து நாங்களும் நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கிறோம்.
  :) :) :)//

  நீங்க கூடிய சீக்கிரம் அறிவாளியாகுறது கன்பார்ம் ஹி...ஹி...ஹி

  ReplyDelete
 15. @வெளங்காதவன்

  மிக்க நன்றி சகோ :-)

  ReplyDelete
 16. ஆசியா

  //வாழ்த்துக்கள் ஆமினா!மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க..//

  நன்றி ஆசியா

  ReplyDelete
 17. வாழ்த்துகள் கலக்குங்கள் ...

  ReplyDelete
 18. கலக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. வம்பு அளக்கிறதா பதிய போறீங்களா? வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அறிமுகம் அசத்தல்.தொடர்ந்து கலக்குங்க!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. ஆமி வெல்கம்

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் அக்கா....
  இனிய ஆரம்பம்!

  ReplyDelete
 23. வாங்க ஆமினா, கலக்கலான சுயதம்பட்டம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. ஹல்லோ ஆமினா - குட்டிச்சுவரா இல்ல குட்டிச் சுவர்க்கமா ? போய்ப் பாக்கறேன் - அப்பாலிக்கா வாரேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. @ராஜா
  //வாழ்த்துகள் கலக்குங்கள் ... //
  நன்றி சகோ :-)

  ReplyDelete
 26. @கே.ஆர்.விஜயன்
  //கலக்க வாழ்த்துக்கள். //

  நன்றி சகோ :-)

  ReplyDelete
 27. @சூர்யஜீவா
  //வம்பு அளக்கிறதா பதிய போறீங்களா? வாழ்த்துக்கள்//
  ஹி...ஹி...ஹி... நாங்களாம் சாதுன்னு சொன்னா நம்புவீயளா? :-)
  நன்றி சகோ வாழ்த்துக்களுக்கு

  ReplyDelete
 28. @கோகுல்
  //அறிமுகம் அசத்தல்.தொடர்ந்து கலக்குங்க!வாழ்த்துக்கள்! //
  மிக்க நன்றி கோகுல்

  ReplyDelete
 29. @மாமி
  ஆமி வெல்கம் //

  தேங்க்ஸ் மாமி

  ReplyDelete
 30. @பிரபு.எம்
  //வாழ்த்துக்கள் அக்கா....
  இனிய ஆரம்பம்! //

  நன்றி தம்பி. தொடர்ந்து வாங்க இப்படி;-)

  ReplyDelete
 31. @காந்தி பனங்கூர்
  //வாங்க ஆமினா, கலக்கலான சுயதம்பட்டம். வாழ்த்துக்கள். //
  நன்றி சகோ

  ReplyDelete
 32. @சீனா ஐய்யா
  //ஹல்லோ ஆமினா - குட்டிச்சுவரா இல்ல குட்டிச் சுவர்க்கமா ? போய்ப் பாக்கறேன் //

  ;-0
  தவறுக்கு வருந்துகிறேன் ஹி...ஹி...ஹி...

  //- அப்பாலிக்கா வாரேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
  வெரசா வந்துடுங்கைய்யா
  நன்றிகள் பல

  ReplyDelete
 33. @ரியாஸ்

  நன்றி தம்பி

  ReplyDelete
 34. நாளை படை திரட்டி வரப்போகும் தங்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 35. @சிவகுமார்

  ஹி...ஹி..ஹி..

  ReplyDelete
 36. ம்ம்ம்ம் கமான் ஸ்டார்ட் மியூசிக், கலக்குங்க...

  ReplyDelete
 37. சகோ நாஞ்சில் மனோ

  காலைலையே ஸ்டார்ட் பன்ணியாச்சே ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 38. வருக வருக சகோதரி..
  அமர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
 39. ஹா..ஹா..ஆமினாவுக்கே உரிய கலக்கலுடன் ஆசிரியர் பணி ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

  ReplyDelete
 40. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..


  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் அசிரியர் பொறுப்புக்கு.

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள் ஆமினா :)

  ReplyDelete
 43. ஆமினா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு .
  தொடர்கிறோம் வார முழுதும்

  ReplyDelete
 44. வாழ்த்துகள்.... கலக்குங்க சகோ.....

  ReplyDelete
 45. @மகேந்திரன்
  //வருக வருக சகோதரி..
  அமர்ந்து கலக்குங்க... //

  நன்றி சகோ

  ReplyDelete
 46. @சாதிகா அக்கா
  //ஹா..ஹா..ஆமினாவுக்கே உரிய கலக்கலுடன் ஆசிரியர் பணி ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். //
  வெட்கமா இருக்கு போங்கோ ஹி...ஹி...ஹி..
  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சாதிகா அக்கா

  ReplyDelete
 47. @சே.குமார்
  //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..


  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...//
  நன்றி சகோ குமார். உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. @கருண்
  //வாழ்த்துக்கள்.,//
  நன்றி சகோ கருன்

  ReplyDelete
 49. @ராம்வி
  //வாழ்த்துக்கள் அசிரியர் பொறுப்புக்கு. //
  நன்றி தோழி

  ReplyDelete
 50. @ஏஞ்சலின்
  //ஆமினா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு .
  தொடர்கிறோம் வார முழுதும் //
  கண்டிப்பா வாங்க
  வருகைக்கு நன்றி ஏஞ்சலின்

  ReplyDelete
 51. @வெங்கட் நாகராஜ்
  //வாழ்த்துகள்.... கலக்குங்க சகோ..... //
  நன்றி சகோ

  ReplyDelete
 52. @மழை
  //வாழ்த்துக்கள் ஆமினா :)//

  நன்றி மழை :-)

  ReplyDelete
 53. ஆமி கலக்கிப்புட்டிங்களே அம்மணி.. உங்க மோளத்த எங்க வாங்கீனிங்க தம்பட்ட சவுண்டு சூப்பரால்ல இருக்கு

  ReplyDelete
 54. கருத்து கந்தசாமி

  :-)

  ReplyDelete
 55. வலைசர வாழ்த்துக்கள் ..!!

  இனி பெரிய சொர்கமுன்னு பேரை மாத்திக்கலாம் :-))))

  ReplyDelete
 56. அருமையான இண்ட்ரொடக்சன்... வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 57. வாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!

  உங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்

  அனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது