07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 16, 2012

ஒரு அறிவிப்பு 


அன்பின் நண்பர்களே !

வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி - தான் பணி புரியும் அலுவலகப் பணி காரணமாக் - தினசரி பதிவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் பிரசுரம் செய்வார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !

நட்புடன் சீனா. 

7 comments:

 1. சோதனை மறு மொழி

  ReplyDelete
 2. அதற்கென்ன அண்ணா.. அப்படியே ஆகட்டும்...

  மாலை நாங்களும் ராமமூர்த்தி சார் பதிவுகளுக்கு காத்திருப்போம்.

  பகிர்வுக்கு அன்புநன்றிகள் அண்ணா...

  ReplyDelete
 3. இரவெல்லாம்
  கண்
  விழித்துக்
  காத்திருப்போம்....

  காத்திருப்போம்
  காத்திருப்போம்
  காலெமெல்லாம்
  காத்திருப்போம்...

  அன்புள்ள
  VGK

  ReplyDelete
 4. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் sir

  ReplyDelete

 5. சரவணன் என் பிறந்த நாள் 15.06.1957.anyway advance வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete
 6. வணக்கம் ஆரணிய நிவாஸ்(ஆர் .ராமமூர்த்தி)

  இரண்டாம் நாளும் வலைச்சரம் வலைப்பூவானது மிகவும் வித்தியாசமாகவும் இலக்கியச்சுவை.கவிச்சுவை ததும்ப அழகான விளக்கம் கொடுக்கபட்டுள்ளது அதில் புலியும் கட்டுவிரியன் பாம்பும் வைக்கோ ஐயாவைப்பற்றிய விளக்கமும் மிகவும் இலக்கி சுவை ததும்பும் படி சொல்லி விட்டிங்கள். அத்தோடு குறுகிய வரி கவிதையும் அழகாய் உள்ளது வாழ்த்துக்கள் (அண்ணா) இரண்டாம் நாளைப் போல மூன்றாம் நாளும் வலைச்சரம் வலைப்பூ சிறப்பாக மலர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது