07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 7, 2008

வாழ பிறந்தவள், வழுக்கி விழுந்தவள்

என்னங்க தலைப்ப பாத்தபிறகு என்னடா தலைப்பு இதுன்னு நினைச்சீங்களா....

நானும் இப்படி தான் நிறைய பதிவர்கள் எழுதிய பதிவின் தலைப்பை கண்டே வியந்து இருக்கிறேன். நான் ஆரம்ப காலத்தில் பதிவு எழுதும்போது கற்று கொண்ட ஒரு பாடம். பதிவுக்கு ஒரு நல்ல தலைப்பை வைப்பதைவிட, மத்தவங்களை ஈர்க்கும் தலைப்பை வைப்பது தான் சிறப்பு என்பதை அறிந்து கொண்டேன். அப்படி நம்மை ஈர்க்கும் தலைப்பை கொண்ட பதிவுகள் இதோ..



1) டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!



2) பேருந்தில் நீயெனக்கு



3) ஏய்..ஓடிபோலாமா?



4) 5ம் classல் ஒரு லவ் லெட்டர்



5) சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது



6) ஆனாலும் காதலிக்கிறோம்



7) எழுபது வினாடி கடிகாரம்

விவேக் ஒரு படத்துல பஞ் பாலா அப்படின்னு ஒரு சீரியல் எழுத்தாளர் ரோலில் நடிப்பார். அவருக்கு வேலையா சீரியல் கதை எழுதுவது தான். அவர் இந்த சீரியலுக்கு தலைப்பு வைப்பது பத்தி ரொம்ம்ம்பப யோசிப்பார். மத்தவங்களை கவரும் வகையில் இருக்கனும் தலைப்பு அப்படின்னு சொல்லுவார்!! அதே தான் நம் பதிவுகளுக்கும்....

'நச்'ன்னு இருக்கனும் தலைப்பு. தலைப்பில் உள்ள அதே ஈர்ப்பு பதிவில் உள்ள தகவலிலும் இருக்கனும்னு.. சொந்த கதையாக இருந்தாலும் சரி சோக கதையாக இருந்தாலும் சரி, எந்த விஷயத்தை பத்தி எழுதினாலும் அதை படிப்பவர்கள் மனதில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களாவது இருக்கனும்.

நம் எழுத்துகள் அவங்க மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தனும். தாக்கம் என்றால் பெரிய தாக்கம் ஒன்னும் தேவையில்லை. சில பதிவுகளை படித்தால், நாம் புன்னகையிப்போம்! சிலது படிச்சா விழுந்து விழுந்து சிரிப்போம். இப்படி நம் உணர்வுகளை தூண்டும் நல்ல பதிவுகளை எழுத முயற்சிப்போம்!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதைவிட அரிது நல்ல ப்ளாக்கரா பிறப்பது அரிது!!

(அவ்வ்வ்வ்வ்வ்.... ஒன்னுமில்ல நேத்திக்கு ராத்திரி சரியா தூங்கல்ல.. அதான் இப்படியலாம்....):)

12 comments:

  1. மீ த செகண்ட்

    ReplyDelete
  2. ///அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதைவிட அரிது நல்ல ப்ளாக்கரா பிறப்பது அரிது!!///
    தத்துவம் நம்பர் 12457865582 சொன்ன தங்கமாங்கனி பாட்டிக்கு வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  3. நன்றி தமிழ்மாங்கனி.... நிஜம்தான்.. நாம் வைக்கும் தலைப்புகள்தான் நமது சைட்டின் ஹிட்களை தீர்மானிக்கின்றன (நாம் லக்கிலுக், பாலபாரதி போன்ற பெரிய பதிவர்களாக இல்லாத பட்சத்தில்)...

    ReplyDelete
  4. சுட்டிகளோடு நீங்கள் சொல்லும் விஷயங்களும் "நச்" என்று உள்ளன. குறிப்பாக
    //'நச்'ன்னு இருக்கனும் தலைப்பு. தலைப்பில் உள்ள அதே ஈர்ப்பு பதிவில் உள்ள தகவலிலும் இருக்கனும்னு.. சொந்த கதையாக இருந்தாலும் சரி சோக கதையாக இருந்தாலும் சரி, எந்த விஷயத்தை பத்தி எழுதினாலும் அதை படிப்பவர்கள் மனதில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களாவது இருக்கனும்.

    நம் எழுத்துகள் அவங்க மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தனும். தாக்கம் என்றால் பெரிய தாக்கம் ஒன்னும் தேவையில்லை. சில பதிவுகளை படித்தால், நாம் புன்னகையிப்போம்! சிலது படிச்சா விழுந்து விழுந்து சிரிப்போம். இப்படி நம் உணர்வுகளை தூண்டும் நல்ல பதிவுகளை எழுத முயற்சிப்போம்!//

    நன்றி கண்டிப்பாக முயற்சிக்கலாம் தமிழ்மாங்கனி!

    ReplyDelete
  5. /
    ஒன்னுமில்ல நேத்திக்கு ராத்திரி சரியா தூங்கல்ல.. அதான் இப்படியலாம்
    /

    are u OK now???

    ReplyDelete
  6. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்காக இப்பிடில்லாம் தூங்காம யோசிக்கப்பிடாது. நெம்ப ஓவரு!

    ஓகே

    ReplyDelete
  7. @சிவா சித்தப்பு

    //are u OK now???//

    ஒகே!!

    ReplyDelete
  8. நல்லா வக்கிறாங்க தலைப்பு......உங்களையும் சேர்த்து தான் சொல்லுறேன்:)

    ReplyDelete
  9. அடடா என்னங்க இதில என் பதிவு கூட வருதா ஆச்சரியமா இருக்கே

    ReplyDelete
  10. @நிஜமா நல்லவன்

    //நல்லா வக்கிறாங்க தலைப்பு......உங்களையும் சேர்த்து தான் சொல்லுறேன்//

    ஹிஹி... எல்லாம் உங்க ஆசிர்வாதம்!:)

    ReplyDelete
  11. சமிபத்தில் தான் வலைப்பூ தொடங்கீயவன் நான்
    சில பதிவுகள் இட்டபிறகுதான் தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றி யோசித்ட்தேன்.இங்கே இவர் குறிப்பீட்டுள்ளது மிகவும் சரி"மற்றவர்களை ஈர்க்கும் வித்தியாசமான தலைப்புகள் தான் தேவை
    நானும் எழுதிமுடித்த பிறகு தலைப்பை மாற்றியுள்ளேன்
    http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_7484.html#links

    இந்த கவிதைக்கு முதலில் "காதல் மனைவி" என்று தலைப்பு வைத்தேன் பிறகு "காதல் மனைவியும் காலண்டர் முருகனும்"என்று மாற்றியுள்ளேன்
    நான் எழுதிய முதல் பதிவின் தலைப்ப்புதன் 6 வதாக உள்ள "ஆனாலும் காதலிக்கிறோம்" என்ற தலைப்பு
    அது உங்களை கவர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள்
    அளவில்லா மகிழ்ச்சிமிக்க்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது