அன்பின் பதிவர்களே கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்ற அமித்து அம்மா, எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 150 மறு மொழிகள் பெற்று, அறுபதுக்கும் மேலான பதிவர்களை அறிமுகப்படுத்தி - அவர்களின் இடுகைகளின் சிறப்பினைச் சொல்லி, சுட்டிகள் கொடுத்து, ஏற்றுக் கொண்ட பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி மன மகிழ்வுடன் சென்று வருகிறேன் என விடை பெறுகிறார். ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினிற்காக அவர் உழைத்த உழைப்பு நன்றாகவே...
மேலும் வாசிக்க...
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை - இது பைபிள் வசனம்.இந்த வாசகத்தை போன்றே என்னை விட்டு விலகாமலும், மனம் சங்கடப்படும் போதெல்லாம் என்னை கைவிடாமலும் இருப்பது எழுத்தும் வாசிப்பும் தான், மனிதர்களை விடவும் மனமெங்கும் என்னை அதிகம் ஆக்ரமித்தது எழுத்துதான்.கன்னாபின்னாவென்று படித்துக்கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்தினேன். மளிகைக் கடையிலிருந்து வரும் பொட்டலப் பேப்பரைக் கூட விட்டு வைக்காத நான்...
மேலும் வாசிக்க...
நினைவுப் பகிர்தல் என்பது சில சமயம் நெகிழ்ச்சி, பல சமயம் நெகிழ்ச்சி. சென்றதினி மீளாது மூடரே என்பதறிந்தும் நடந்தவற்றை அசைபோடுவதில் தப்பேதுமில்லை. அப்படி படிச்சதுல எனக்குப் பிடிச்சதுதுளசி தளத்தில் தொடர்ச்சியாக 15 பாகங்கள் வெளிவந்த “அக்கா”, அதுல பூக்கட்டுறத பத்தியும், வீடு மெழுகறத பத்தியும், பாம்பு அடிச்சத பத்தியும் சொல்லியிருப்பாங்க. அட அட அட. டீச்சர்னா சும்மாவா?அடுத்ததா, அமுதா என் வானத்தில் தன் மாமனாரைப் பற்றி பகிர்ந்து கொண்ட இந்த...
மேலும் வாசிக்க...
சிறுகதைகள் : கவிதைக்கு அடுத்தாப்ல எனக்கு அதிகமா பிடிச்சது கதைகள், டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 மாதிரி கடுகுக் கதைகள் கூட வந்துடுச்சி.நானும் எழுதினேன், காக்காணி என்ற சிறுகதைன்னு சொல்லி பெருங்கதைய. அதையே இன்னும் ஃபைன் ட்யூன், ஃபில்டர் இப்படி ஏதேதோ செஞ்சா சிறுகதையா ஆகுமாம், அனுபவசாலிகள் சொன்னது. கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற...
மேலும் வாசிக்க...
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை, இடைநடுவில்குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாதுஇறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன்? கச்சியேகம்பனே!வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்றுமாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனேஊற்றைச் சரீரத்தை யாபாசாக் கொட்டிலை யூன்பொதிந்தபீற்றற்து...
மேலும் வாசிக்க...
என்னைப்பொறுத்தவரை நம்மை நாமாகவே அவ்வப்போது உயிர்ப்போடு வைத்திருப்பது மூன்று எழுத்து, இசை, பயணம்.இதில் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதற்கீடான பொறுப்பு இசைக்கும் உண்டு.பாடல்கள் நம்மை நம் மனநிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொண்டே இருக்கின்றன. காதல் தோல்வியா இந்தா பிடி ஒரு பாடல்,கல்யாணமா இந்தா பிடி இன்னொரு பாடல், எல்லாரும் கைவிட்டுவிட்டு தனிமையை நாடுகிறாயா, ஓடி வா என்னிடம் என்றுநம்மை அணைத்து கொள்ளும் சக்தி பாடல்களுக்கு உண்டு....
மேலும் வாசிக்க...
பார்ப்பவையெல்லாம் கவித்துவமா தெரிகின்ற நமக்கு பல சமயங்களில் அதை கவிதையாக்கும் வாய்ப்பு வராது, சில சமயம் வந்திருந்தாலும் அது கவிதையாவும் இல்லாம, உரைநடையாவும் இல்லாம ஒரு ஷேப் இல்லாத ஷேப் புக்கு உள்ளாகியிருக்கும்.இப்படி பல சமயங்களில் தோற்று சில சமயம் நம்மில் பலர் ஜெயிச்சிருப்போம்.உரைநடைகளில் அசத்தல் பதிவெழுதினாலும், இவர்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என மெச்ச வைத்தது இதோ கீழ்க்காணும் வரிகள்.தக்கைகள் அறிவதில்லைநீரின் அடியாழம்;ஒரு...
மேலும் வாசிக்க...
எட்டாம் வகுப்புக்கு முன்னர், எனக்கு முதன் முதல் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தியது யார்னா, நினைவுகளோடு கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் ஞாபகத்திற்கு வந்தது ஆனந்த், என் முதல் நண்பன். நான், உஷா, ஆனந்த். உஷாவும், ஆனந்தும் ஒரே காம்பவுண்ட் (வாசல்) எங்க வாசல்ல இருந்து நாலாவது வாசல் அவங்களோடது. உஷாவால தான் ஆனந்த் பழக்கம். அடிக்கடி உஷா வீட்டிற்கு போக எதிர் வீட்டிலிருக்கும் ஆனந்த் எப்பவுமே ஒரு புக்கை படிச்சுகிட்டு, சுத்தி ரெண்டு,...
மேலும் வாசிக்க...
இதனால் சக Blog ஓனர்களுக்கு அறிவிப்பதென்னவென்றால் வந்தனம் வந்தனம் வந்தனமுங்கோ - இன்னைலருந்து இன்னும் 7 நாளைக்கு நாமதான் இங்க ஆசிரியராம். சீனா ஐயா உத்தரவிட்டிருக்காரு.என்னடா இது சக வலைப்பதிவர்கள்னு சொல்லாம Blog ஓனர்னு சொல்றாங்க அப்படின்னு நெனைக்கிறீங்களா, அதுதான் என்னோட மொதப் பதிவோட தலைப்புங்க. பழச மறக்கக்கூடாதில்லிங்களா.பழைய ஆபீஸ்ல இருந்து புது ஆபிஸ்க்கு வந்தப்ப ஒரு ரெண்டு நாளைக்கு வேலை ஏதும் யாரும் தரலீங்க, வெறுமனே சிஸ்டம் முன்னாடி...
மேலும் வாசிக்க...
அன்பின் அன்பர்களேகடந்த ஒரு வார காலமாக மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்று பதின்மூன்று இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறுமொழிகள் பெற்று - அருமையான பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை கொடுப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறோம்.இன்று துவங்கும் இவ்வாரத்திற்கு அமித்து அம்மா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் தன் அருமை மகளுக்காக - பதினெட்டு மாதம் நிரம்பிய அமித்துவிற்காக - அமிர்தவர்ஷினி...
மேலும் வாசிக்க...
ம்ம் இது வரை பொறுமையாக நான் கொட்டிய குப்பைகளை எல்லாம் படிச்சிமுடிச்சிட்டீங்க. நானிட்ட நிறைய பதிவுகளில் என் கட்டுரை, கவிதைகளை பற்றி சொல்லியாச்சு. லாவண்யா கூட போதும்டி செல்ப் டாப்பா என்று சொல்லி கிண்டல் செய்கின்றாள். இருந்தாலும் இந்தக் கடைசிப் பதிவில் என்னை பற்றி என் எழுத்துக்களைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லிட்டு விடை பெற்றுக் கொள்கின்றேன்.அறிமுகம் பதிவில் சொன்னது போல, தில்லியில் ஒரு சிறந்த நிறுவனத்தில்...
மேலும் வாசிக்க...
எனக்கு சில சமயம் தோன்றும் நான் ஒரு பிளவுப்பட்ட ஒருவராக தோன்றும் இருவரோ அல்லது பலரோ என்று அதானுங்க(ஸ்பிலிட் பர்சனலிட்டி). என்னடா இது விவகாரமா இருக்குன்னு தோணுதா. பின் வரும் உரையாடல்களை கவனிங்க."தேர் இஸ் நத்திங் கால்ட் ஃப்ரி லன்ஜ்""என்ன சொல்ற எல்லாம் எல்லா நேரத்திலும் பிரதிபலனை ஏதிர்நோக்கி என்றில்லை""அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை எதுவும் எதற்கும் காரணமில்லாமலில்லை""ஏன் அப்படி சொல்ற""ஆமா எந்த...
மேலும் வாசிக்க...
நம் கடவுளர் எல்லோரும் ஐடியல் இல்லை. நம் நம்பிக்கையின் உச்சபட்சம் என்ன? கடவுள் சத்தியமா என்பது தானே! கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட கடவுளர் தவறான உதாரணமாகலாமா? தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் குமரன் முன்கோபக்காரன். ஒரு மாங்கனிக்காக குடும்பத்தை பிரிந்தவன். கற்பு, களவு என்று இருவிதத்திலும் மணம் புரிந்தவன்....
மேலும் வாசிக்க...
தன்னம்பிக்கை தலைகனத்திற்கும் நுலிலைதான் வித்தியாசம் என்று நம்ம ஹீரோ சஞ்ஜய் ராமசாமி கஜினி படத்துல சொல்லி இருப்பாரு. ஆனா தன்னம்பிக்கை தலைகனமில்லை. தன்னபிக்கை வரம். தன்னபிக்கை இருந்தால் வானமும் வசபடும். மாமலை போல் வரும் துயரமும் கடுகு போல் சிறிதாகும். திலகபாமாவின் இந்த கவிதையில்
http://mathibama.blogspot.com/2007/08/blog-post_28.html
"தோன்றி மறையும்
குமிழிகளை
பலமில்லாததொன்றாய்
சொல்லிப் போகின்றது...
மேலும் வாசிக்க...
ஆடிப்பூரத்தில் துளசிச் செடிக்கருகே தானே தோன்றியவள் தான் கோதை. கோதைக்கு மாலை என்றொரு அர்த்தமும் உண்டு. அதனால் தானோ என்னவோ அவளே தன்னைத் தானே தருவது போல் தினமும் பெருமாளுக்கு சாற்ற வைத்திருக்கும் மாலைகளை தான் சூடி கண்ணாடியில் தன்னழகை கண்டு பின் அதை பெருமாளுக்கு கொடுத்து அனுப்ப தோன்றியதோ? அப்படியான சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை ஆண்டாள் ஒரே பெண் ஆழ்வார். மற்றை ஆழ்வார்களே தங்களை பெண்ணாக உருவகம் செய்து கொண்டு பெருமாள் மேல் காதலாகி கசிந்துருகிய...
மேலும் வாசிக்க...
என்னம்மா மின்னல் ஏதோ கவிதை கவிதைன்னு உருகறியே. உனக்கு கவிதைகான மொழிகள் வரைமுறை எல்லாம் தெரியுமா? சும்மா ஒரு விசயம் கேட்கறேன் ஜஸ்ட் படிமம்ன்னா என்னா என்று மட்டும் சொல்லு பார்ப்போம்.படிமம் இதை பற்றி பேசாத பெரிய கவிஞர்களே இல்லை எனலாம்.(of course என்னை பெரிய கவிஞர் வரிசையில் நான் வைக்கலை so நான் படிமம் பத்தி பேச போறது இல்லை). படிமம் என்பது "ஒரு விஷயத்தில் இன்னொரு விஷயத்தை படியச் செய்வது. நேரடியாகச் சொல்வதில்லை. படிமம் கவிதையின் சிறப்பம்சம்....
மேலும் வாசிக்க...
தனிமை என்பது எப்போதும் மிக கொடுமையானதொரு விசயம். பெரும் கூட்டத்தோடு இருந்தாலும் நம்மோடு இருப்பது தனிமை மட்டுமே என்று கற்று தெரிந்த ஞானி(ஓ பக்கம் ஞானி இல்லைங்கோ) சொல்லி இருக்காங்க. இங்கே தனிமை பற்றிய ஒரு சிலரின் கவிதைகள்தனித்திருத்தல்=============தனிமை,வெறுமைவெற்றிடம்,மெளனமெனநாள்பட்ட சொற்களின் துணையோடுஎத்தனை கவிதைகள் எழுதியபோதும்எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லைஎப்போதுமிருக்கும் தனிமையை... - காயத்ரிஇவங்க அந்த...
மேலும் வாசிக்க...
நதியலைகள்===========உயர்ந்த மரத்தின் வேருக்கு இருந்த காதலால்உதிர்ந்த பூக்களைஏந்திச் செல்கின்றதுஎங்கே சேர்ப்பதென்று தெரியாமல்இப்படி ஒரு கவிதையை முத்தமிழில் வைத்ததும் ஏகப்பட்ட கலாட்டா, கவிதையில் ஏதோ ஒன்று குறையுதுன்னு. அதுக்கான விவாதங்கள் போய்கிட்டு இருந்த போது, வணக்கம் லாவண்யா என்ற தலைப்புடன் ஒரு மடல், ஒரு பதிவரிடம் இருந்து. நீங்க லேட்டஸ்டா எழுதி இருக்கும் கவிதையில் என் பெயர் இருப்பால் உங்ககிட்ட பேசலாம்...
மேலும் வாசிக்க...
"காத்திருத்தல் வரம், காத்திருத்தல் தவம், காத்திருத்தல் சுகம்" இப்படி வைரமுத்து சொல்லி இருக்காரு. எங்காவது எதற்காவது காத்திருக்க தான் செய்கின்றோம் அது ரெசனில்
மண்ணெண்ணை வாங்கவோ அல்லது வாழ்க்கை புரட்டி போடும் நேர்முக தேர்வு வளாகத்திலே. வெற்றுகாகித்தின் முன் வார்த்தைகளுக்கு காத்திருக்கும் கவிஞன் போல எப்போதும்
எங்காவது ஒரு காத்திருத்தல் இருக்கத் தான் செய்கின்றது. இங்கே தொகுக்கப்பட்டது சில் காத்திருத்தலை சார்ந்த கவிதைகள்
காத்திருத்தலின்
கடைசி...
மேலும் வாசிக்க...
ஒருவர்க்கு தன் கருத்தை விற்பனை செய்ய நினைக்கும் யாவரும் தன் கருத்தை எத்தனை எளிமையாக்க வேண்டுமோ அத்தனை எளிமையாக்க வேண்டும். அல்லது யாரிடம் விற்பனை செய்ய வேண்டும், அவர்க்கு புரிந்த விசயத்தைச் சொல்லி அதோடு இணைத்து இதைச் சொல்ல வேண்டும். இது பெரிய வியாபார தந்திரம். இந்த தந்திரத்தைத்தான் அந்தக்காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல கவிதைகளில் உவமை கூறி விளக்கி உள்ளனர். "தொட்டணைத்தூறும் மணற்கேணி"...
மேலும் வாசிக்க...
"நீரின்றி அமையாது இவ்வுலகு" என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க நீராலானதே இவ்வுலகும், உறவும் ஏன் நம் உடலும். நீராலானது என்பது ஏன் என்றால் நீருக்கும் நீராலானதற்கும் வடிவங்களில்லை. நீராலான உறவு அல்லது உலகென்றால் உறவுகளும் வடிவமில்லை. உணர்வுகளுக்கும் வடிவில்லை. காதல், இறையணர்வு எல்லாமே உருவமற்ற, வடிவமற்ற, வாசனையற்றைவை தாம். சுகுமாரனின் "நீரின்றி அமையாது" என்ற கவிதையும் இதைத் தான் சொல்கின்றது.திடமென்றால்...
மேலும் வாசிக்க...
தற்சமயம் என்னை வளர்ப்பது இந்த வலையுலகமே. நான் நிறைய கற்றது, இன்னும் கற்க வேண்டியது எல்லாமே கொட்டிக் கிடக்கிறது இந்த வலையுலகில். என்னை கவர்ந்த சில வலைப்பதிவர்களை இங்கே அறிமுகம் செய்ய நான் பெரும் பேறு கொள்கின்றேன்.கூர்தலறம் என்ற பெயரிலேயே வித்தியாசம் கொண்ட இந்த பதிவர் மிகச் சிறந்த கவிதைகளைப் படைப்பவர். இவரோடு கவிதை உரையாடுதல் மிக சிறந்த அனுபவம்.http://tkbg.wordpress.com/ or http://tkbgandhi.blogspot.com/தூறல்கவிதைகள் என்ற இந்த...
மேலும் வாசிக்க...
என்னை பத்தி அதிகமா சொல்லிக்க ஒண்ணுமில்லைங்க.தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு பின் தலைநகர் தில்லி அருகே உள்ள ஒரு நகரத்தில் வசிக்கிறேன்.கொஞ்சம் படிச்சி இருக்கேன். அதனால் ஒரு நல்ல வேலையில் இருக்கேன்..வாசிக்க ஆரம்பிச்சி ஏழு வருடங்களாகுது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஏதோ கிறுக்கிகிட்டிருக்கேன். மேலும் அதிகமா எழுதியும் கிழிக்கலை. வாசிக்க ஆரம்பிக்கிற ஒவ்வொருத்தரும் முதலில் தொடுவது கவிதை...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே கடந்த ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த நண்பர் நசரேயன் மூன்றே மூன்று இடுகைகளிட்டு பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து விட்டு விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த வழ்ழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்இவ்வாரத்திற்கு மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மின்னல் பக்கம் என்றொரு பதிவினில் எழுதி வருகிறார். நூஉறுக்கும் மேற்பட்ட இடுகைகளிட்டிருக்கிறார். இவரை வருக வருக - பொற்றுப்பினை நிறைவேற்றுக என வாழ்த்துடன் வரவேற...
மேலும் வாசிக்க...
நேத்து பாடம் நடத்தினது ஓரளவுக்கு நல்லா இருந்து இருக்கும் என்ற நம்பிக்கையிலே இன்றைக்கும் பாடம் நடத்த வந்து இருக்கேன்.பொன்னியின் செல்வன் புகழ் பெற்ற நாவல், அதே பெயரில் வலையுலகிலேயும் ஒருவர் இருக்கிறார், அவரோட சில படைப்புகள் உங்கள் பார்வைக்குபொன்னியின் செல்வன் ஒன்றுபொன்னியின் செல்வன் ரெண்டு பொன்னியின் செல்வன் மூன்றுபொன்னியின் செல்வன் நான்குபொன்னியின் செல்வன் ஐந்துஇப்ப நான் சொல்லப்போறவர் வாலிப புள்ளைன்னு பல வருசமா சொல்லிக்கிட்டு...
மேலும் வாசிக்க...
கொஞ்சம் அளவு கடந்த ஆணி பிடுங்க வேண்டிய இருந்தாலே நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான், நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும், அந்த மாதிரி எல்லாம் எனக்கு...
மேலும் வாசிக்க...
படிச்சது கை அளவு படிக்காதது வானளவு மாதிரி இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு அதுக்காக இருக்கிற வேலையை விட்டு விட்டு கல்லூரியிலே படிக்க வயசு இருந்தாலும், மனசு இல்லை. எதோ கஷ்டப்பட்டு பரிச்சைக்கு முந்தின நாள் விடிய விடிய படிச்சி பதில் தாள்ல திருத்துபவருக்கு விண்ணப்ப கடிதம், அன்பளிப்பு கடிதம் எழுதி தேர்விலே தேர்ச்சி அடைந்த பழைய கதை இன்னும் மறக்கலை.ஆனா ஒருசில பேர் பதிவுகளை படிச்சா இப்படி நான் என்னைக்கு பதிவு எழுதப்போறேன்னு ரெம்ப...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் லதானந்த் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஆறு பதிவுகள் இட்டு ஏறத்தாழ எண்பதற்கும் மேலான மறு மொழிகள் பெற்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். எடுத்த செயலைச் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்அடுத்த படியாக, வருகிற வாரத்திற்கு, ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் நசரேயன் வருகிறார். அவரை இரு கரம் கூப்பி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.http://yesuvadian.b...
மேலும் வாசிக்க...
நான் எதோ வாய்க்கு வந்த மொக்கைகளை எழுதி பிழைப்பை ஓட்டி கிட்டு இருந்தேன்.தேர்தல் நேரத்திலே புதுசா திட்டங்களோ வேலை வாய்ப்புகளோ அறிமுகப்படுத்துக் ௬டாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லி இருந்தாலும், எனக்கு ஒரு வாரத்துக்கு வாத்தியார் வேலை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு நன்றி.நான் பள்ளி ௬டத்திலேயும் சரி, கல்லூரியிலும் சரி முன்னாடி இருக்கிற நண்பர்களையும், பின்னாடி இருக்கிற நண்பர்களையும் பார்த்து எழுதியே பழக்கம்.இப்ப செய்யுற வேலையிலும் தேடுவண்டி...
மேலும் வாசிக்க...

சமீபத்தில எழுத வந்தாலும் தனித் தனிமையோட எழுதுறவிங்க மயில். கோயமுத்தூர்க்காரவிங்க.அரிசியும் பருப்பும் சாதம்னாலும், பழைய நண்பர்களைப் பற்றி எழுதுறதுனாலும், காட்டமான சினிமா விமர்சனம்னாலும் அந்தத் தலைப்புக்கேத்தபடி சடார்னு நடையும் சொற் பிரயோகங்களும் மாறுது. இனிமையான் இளமையான் நடை. கொஞ்சம் முயற்சி பண்ணுனா இவிங்க ஜனரஞ்சக எழுத்தாளராவது உறுதி. சிறுகதை...
மேலும் வாசிக்க...

மரியாதைக்குரிய பதிவர்கள் பட்டியலும் இருக்கு. பிரச்சினை என்னன்னா எழுதுற அவுதியில சில பேர்த்த உட்டுப் போடுவேன். அவிங்க சங்கடப் பட்றாங்களோ இல்லியோ நம்பளுக்கு அங்கலாப்பா ஆயிரும். பாப்பம்.முக்கியமானவரு ஜ்யோவ்ராம் சுந்தர். நானு சென்னைக்கு வர்ரப்பெல்லாம் சந்திகோணும்னு நெனைப்பேன். அவரும் ’எங்கன்னு சொல்லுங்க? வர்ரம்’பாரு! எங்க முடியிது? கால்ல சுடுதண்ணி...
மேலும் வாசிக்க...

இண்ணக்குக் கலந்து கட்டியாச் சில பேரப் பத்திப் பாப்பம். விஜய் கோபாலசாமி என்ர மாப்பிள்ளை கோவாலு. ஆரம்ப மொதலே என்ர சிஷ்யனா இருக்காரு. மாப்ளனு அன்பாக் கூப்புடுவேன்.ஒற்றர் படையில முன்னணி வகிப்பவரு. என்னையப் பத்தி எங்காச்சும் இணையத்துல வந்துச்சுனா உடனே போன் பண்ணிச் சொல்லிப் போடுவாரு. தஞ்சாவூர்க்காரரு. இப்பம் ஹதராபாத்தில இருக்காரு.இவரோட முகவரிhttp://vijaygopalswami.wordpress.com”வாயுத்தொல்லை”...
மேலும் வாசிக்க...