07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 31, 2010

தமிழுக்கு அமுதென்று பேர் (வலைச்சரம் 3ம் நாள்)

மொ.வ : என்ன அக்பர் நீங்கள் நேற்று சொன்னதில் பாதி பேரை ஸ்டார்ஜன்னும் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே.அக்பர் : ஒரு ஷோரூமில் வேலை பார்க்கும் இருவர் வலைச்சரத்தில் வேறு என்னதான் செய்யமுடியும்.மொ.வ : இந்த மொக்கை காரணம் எல்லாம் சொல்லாமல் மேலும் புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்.அக்பர் : உத்தரவு மன்னா. தமிழுக்கு பெருமை ஏற்படுத்திய பலரில் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்"...
மேலும் வாசிக்க...

Tuesday, March 30, 2010

பதிவர்கள் இமேஜ்! டோட்டல் டேமேஜ் !!( வலைச்சரம் 2ம் நாள் )

மொ.வ : அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?மங்குனி : அக்பர் இன்று சில பதிவர் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார் அரசே.மொ.வ : ம்... ஆரம்பியுங்கள்.அக்பர் : மன்னா இதோ இந்த போட்டாவில் இருக்கும் இருவரில் ஒருவர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் மற்றவர் யார் என்று சொல்லுங்க பார்ப்போம்.மொ.வ : அடடே இது நம்ம பிரதாப் தம்பியாச்சே, ஆமா அவருகிட்ட ஏதோ கேடயம் கொடுக்கிறாரே அவர் யாரு.அக்பர் : நாசமாப் போச்சு அவர்தாங்க பாரதப்பிரதமர். சிறந்த மொக்கை பதிவர்ங்கிற...
மேலும் வாசிக்க...

Monday, March 29, 2010

பின்னூட்டம் தேவையா ? ( வலைச்சரம் முதல் நாள் )

மன்னாதி மன்ன, மன்னர் குலதிலக மொக்கை வர்மன் மன்னன் பராக் பராக் பான்பராக்.மொக்கை வர்மன் : மங்குனி அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?மங்குனி : மன்னா தங்களை காண பதிவர் அக்பர் வந்துள்ளார். மொ.வ : வரச்சொல்லுங்கள்.காவலாளி : பிரபல பதிவர் அக்பரை மன்னர் அழைக்கிறார்.அக்பர் : மன்னா சௌக்கியமா?மொ.வ : சௌக்கியம். சௌக்கியம்.. ஆமா பிரபல பதிவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா?அக்பர் : பதிவர்ன்னாலே பிரபலம்தானுங்களேண்ணா. அதான் அவர் அப்படி சொல்லிட்டார்.மங்குனி...
மேலும் வாசிக்க...

ஸ்டார்ஜன்னை வழியனுப்புவதும் - அக்பரை வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களேஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டார்ஜன், ஏற்ற பொறுப்பினை பொறுமையாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்று - கடமையைச் சிறப்பாகச் செய்த மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார்.அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்இன்று துவங்கும் இவ்வாரத்திற்குப் பொறுப்பேற்க -...
மேலும் வாசிக்க...

Sunday, March 28, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!!இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமை. உங்களிடம் இருந்து விடைபெறும் நாள். இந்த ஒரு வாரமும், நான் வெளியிட்ட அனைத்து இடுகைகளும் ரொம்ப விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த சீனா அய்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமும் உற்சாகமும்...
மேலும் வாசிக்க...

Saturday, March 27, 2010

ஸ்பெஷல் சனி - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!இன்று வலைச்சரத்தில் ஆறாம் நாள், சனிக்கிழமை. என்னடா வெள்ளிகிழமையைக் காணோமே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை. இப்போது பரவாயில்லை, நலம். சுவாரசியமான, வித்யாசமான பக்கங்களை இந்த வலைச்சரம் கோர்க்கப் போகிறது.சேட்டைக்காரன்இந்த வலைப்பக்கத்தின் ஒரே நோக்கம் நகைச்சுவை. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க. அருமையான எழுத்து நடையில், வலைப்பூவில்...
மேலும் வாசிக்க...

Thursday, March 25, 2010

அதிரடி வியாழன் - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!இன்று வலைச்சரத்தில் நான்காம் நாள்,வியாழன். இன்று வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பக்கங்களை தேடி இந்த வலைச்சரம் செல்கிறது.கண்ணாவித்யாசமான பக்கங்களை கொண்டது இவரது வலைப்பூ. சூடான பூமியைகுளிராக்க என்ன செய்யணும்?.. தெரிஞ்சிக்க வாங்க. வீடு கட்டணுமாஉங்களுக்கு .. பிடியுங்க கண்ணாவை!!. வாஸ்து பிராப்ளமா ...மதுரை சரவணன்கல்விக்கான ஒரு சிறப்பான வலைப்பூ இது. பிள்ளைகள் படிப்பு, குழந்தைகளின் பிரச்சனைகள் நல்ல மதிப்பெண்கள்...
மேலும் வாசிக்க...

Wednesday, March 24, 2010

காவிய புதன் - வலைச்சரத்தில்

>இன்று வலைச்சரத்தில் மூன்றாவது நாள், புதன்கிழமை. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பெரியவங்க சொல்வாங்க‌. எல்லா நல்ல காரியங்களும் புதன்கிழமையில் வைத்தால் மனதுக்கு சந்தோஷம் என்று சொல்பவர்கள் நிறையபேர் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வலைப்பக்கங்களில் தனது எழுத்துக்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆம், இன்று பல்வேறு துறைகளில்...
மேலும் வாசிக்க...

Tuesday, March 23, 2010

காதல் செவ்வாய்- வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

அன்புமிக்க நண்பர்களே!!இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய் என்று சொல்லிப்பாருங்க, என்ன தோணுது?.. காதல் காதல். காதலுக்கும் செவ்வாய்க்கும் ரொம்ப தொடர்பு உண்டு. காதல் என்றாலே கவிதை தானா வந்துவிடும். காதலைப் பொறுத்தவரை பெண்கள் அவ்வளவு சீக்கிரமா வெளிப்படுத்திவிடமாட்டாங்க. ஆனால் அதன் ஆழம் ரொம்ப மிகுதியாக இருக்கும். காதலை மையமாக கொண்ட வலைப்பூக்கள் இன்று நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.முதலில் பெண்கள்...
மேலும் வாசிக்க...

Monday, March 22, 2010

வலைச்சரத்தில் முதல் நாள் - உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..என் உண்மையான பெயர் சேக் மைதீன். நான் இப்போது சவூதி அரேபியாவில் கணனி பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. 2 வருடத்துக்கு ஒருமுறை தாயகம் சென்று திரும்புவேன்.நான் ஸ்டார்ஜன் என்ற புனைப்பெயரில் நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்திலும் நாளைய ராஜா என்ற வலைப்பக்கத்திலும்...
மேலும் வாசிக்க...

Sunday, March 21, 2010

நன்றி முரளி பத்மநாபன் - வருக வருக ஸ்டார்ஜன்

அன்பின் சக பதிவர்களே !கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முரளி பத்மநாபன், ஏற்ற பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் கடும் பணிச்சுமையின் இடையிலும் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி இருபது மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். தமிழ் மணத்தில் இணைப்பதில் சில பிரச்னைகள் இருந்ததால் அதிக மறுமொழிகள் வரவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு.அறிமுகப் படுத்தப்பட்ட முறை நன்று. பல...
மேலும் வாசிக்க...

Saturday, March 20, 2010

நன்றி மக்களே!

         கொஞ்சம் கைதட்டல் கம்மிதான், இருந்தாலும் பரவாயில்லை தட்டியவரை வளர வேண்டியதுதானே.  இன்னும் உயரம் வளர்ந்தபின்னே தெரியும் தூரம், இன்னும் அதிகம். கொஞ்சம் பணிச்சுமை அதிகம், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று எத்தனையோ நாள் நினைத்ததுண்டு. ஆனால் இன்று வாய்ப்பு கிடைத்தும் அதை முழுமையாக...
மேலும் வாசிக்க...

Friday, March 19, 2010

சினிமா சினிமா சினிமா

               ஆம், பாதி பேர் கரெக்டா சொல்லிட்டிங்க, சினிமாதான். வெள்ளிகிழமைன்னா உடனே பசங்க பாதிப்பேர் எனக்கு போன் பண்ணுவாங்க “மச்சி, எனக்கொரு டிக்கெட்” என்று. எவ்ளோ மொக்கைன்னு ஒரு படத்தை சொன்னாலும் நாம ஒரு தடவை பார்த்துட்டுவந்து ஆமா மொக்கைதான்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிற...
மேலும் வாசிக்க...

Thursday, March 18, 2010

வியாழன் - புத்தகம்.

                இன்னைக்கும் நாளைக்கும் எனக்கு மிகவும்பிடித்த விஷயங்களையே எழுத இருக்கிறேன் என்று சொன்னதை யாருமே கண்டுகிட்டதா தெரியலை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்  இன்றும் எழுதியிருக்கிறேன். கடந்த ஒரு ஆறு ஏழு வருடங்களாகவே...
மேலும் வாசிக்க...

Wednesday, March 17, 2010

பெண்கிழமை. மூன்றாவது நாள், புதன்

இன்று பெண்பதிவர்கள், சும்மா பெண்பதிவர்கள் என்றுச் சொல்லிவிட முடியாது. என் எழுத்தில், என் வளர்ச்சியில் எங்காவது ஒரு பங்கை ஒளித்துவைத்திருக்கும் இவர்கள், என் நண்பர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.  கலகலப்ரியா அறிமுகம் தேவையில்லாத பெண், கலகலப்ரியா. பாரதியின் பரம விசிறி, ரெளத்திரம் மட்டுமே பழகிக்கொண்டிருக்கும்  பயங்கரவாதி, இது இவருடைய ப்ரொபைலில் உள்ள வாசகம். இவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதன் வீரியம்...
மேலும் வாசிக்க...

Tuesday, March 16, 2010

இங்க வந்து சம்பாதிச்சவங்க

     வேற என்னங்க சொல்றது,  சம்பாதிச்சேங்கிறதவிட எளிதான வார்த்தைகள் இல்லை.  கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது மாதிரியாய், நான் எழுதுவதை நானே படித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். இவங்கல்லாம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை படிக்க ஆரம்பிச்சு, சின்ன சின்னதாய் தவறுகளை புரியச்செய்து தட்டிக்கொடுத்து, கைதட்டி வளர்த்துவிட்டவர்கள். வந்த வழியை சரியா திரும்பிப்பார்ப்பதுதானே முறை. இதோ என் குளத்தில் கல்லெறிந்தவர்கள்....
மேலும் வாசிக்க...

Monday, March 15, 2010

முதல் நாள், ஒரு அறிமுக பதிவு.

அனைத்து பதிவர்களுக்கு, பதிவுலகின் கடைசி வாசகருக்கும் எனது அன்பு நிறைந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள். என் பெயர் முரளிகுமார். அன்பேசிவம் என்கிற தலைப்பில் பதிவெழுதி வருகிறேன். புதிதாக படிப்பவர்களுக்கான அறிமுகம் இது. ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் போரடிக்கலாம் (ஓடிடுங்க). அன்பின் சீனா ஐயாவின் அனுமதியுடன், இந்த வாரம் வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன்....
மேலும் வாசிக்க...

Sunday, March 14, 2010

நன்றி சுரேஷ் குமார் - வருக வருக முரளி பத்மநாபன்

அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற, பழனியைச் சார்ந்த அருமை நண்பர் மருத்துவர் சுரேஷ்குமார் - ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஐந்து இடுகைகள் இட்டு கிட்டத்தட்ட ஐம்பது புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி விடை பெறுகிறார். புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அறிமுகப் படுத்திய செயல் நன்று. அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிப்பதில்...
மேலும் வாசிக்க...

Friday, March 12, 2010

வெள்ளிக் கிழமை வெளியீடு இது

பொதுவாக நடிகைகளைப் பாராட்டி ஒரு இடுகை எழுதுவது என்பது மிகவும் சிரம்ம். எழுதுவதற்கு விஷயம் கிடைத்தல் என்பதைவிட மனம் வருதம் என்பது மிக அபூர்வர்ம். ஆனால் ரகுநாதனுக்கு அந்த மனம் இருக்கிறது. அவரை பாராட்டியே தீர வேண்டும்.படங்கள் வேறு போட்டு இருக்கிறார்.========================================================தியரி ஆஃப் ரிலேடிவிட்டி என்ற தத்துவம் யார் சொன்னது தெரியுமா? அதன் அடிப்படையில்தான் இந்த இயங்கிறது என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது