07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 20, 2010

நன்றி மக்களே!

         கொஞ்சம் கைதட்டல் கம்மிதான், இருந்தாலும் பரவாயில்லை தட்டியவரை வளர வேண்டியதுதானே.  இன்னும் உயரம் வளர்ந்தபின்னே தெரியும் தூரம், இன்னும் அதிகம். கொஞ்சம் பணிச்சுமை அதிகம், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று எத்தனையோ நாள் நினைத்ததுண்டு. ஆனால் இன்று வாய்ப்பு கிடைத்தும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டேனா? என்றால் என்னை பொருத்தவரை இல்லைதான். ஆனால் என் நண்பர்களை என்னால் முடிந்தவரை ஒரு அடி முன்னால் கொண்டுவர எடுத்த முயற்சியில் நிச்சயம் வெற்றிதான், எனக்கு.


             அடுத்தவாரம் ஆசிரியராக பணியேற்று எழுத இருக்கும் எவருக்கும் என் வாழ்த்துக்கள், எனக்கு கொடுத்ததைவிட அதிகமாய் இவருக்கு கொடுங்கள், உற்சாகத்தை.             இந்த ஐந்து நாட்களிலும் எனக்கு பின்னூட்டங்களின் மூலமாகவும் போன் செய்தும் ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும், நன்றி. இனி வழக்கம்போல நம்ம பக்கத்துலயே  மொக்க போட கிளம்புறேன், பை, பை ஆல் ஆஃப் யூ.

14 comments:

  1. vaazhthukkal nanbare..ungal pani thodarattum..

    ReplyDelete
  2. ரொம்ப லேட்டா வந்துட்டனே......

    சாரி நண்பா... கொஞ்சம் பணிச்சுமை அதிகம்...

    லேட்டா வந்தாலும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் ....

    :-)

    ReplyDelete
  3. என்னங்க நண்பா... அதுக்குள்ள முடிச்சிட்டீங்க... சரி... இட்டப்பணியை சிறப்புடனே செய்தீர்கள்... வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  5. /கொஞ்சம் கைதட்டல் கம்மிதான்/
    கைத்தட்டலைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க!.நல்லாவே செய்திருக்கிறீர்கள் முரளிகுமார்!

    ReplyDelete
  6. அன்புடன் அருணா said...
    /கொஞ்சம் கைதட்டல் கம்மிதான்/
    கைத்தட்டலைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க!.நல்லாவே செய்திருக்கிறீர்கள் முரளிகுமார்//

    ரிப்பீட்டு..

    முரளி புடிங்க பூங்கொத்த...:))

    --

    வாழ்த்துகள்.:)

    ReplyDelete
  7. அன்பின் முரளி

    கைதட்டல் கம்மி அல்ல - படித்தவர்கள் ஏராளம் - பாராட்டியவர்கள் பலர். வருத்தம் வேண்டாம். ஆமாம் - நாளையும் எழுதலாமே - இன்றே நன்றி கூறி விட்டீர்கள் - ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  8. தூள் கிளப்பினீங்க .ஏன் வருத்தம் .ரசிகன் வாழ்க ரசனை வாழ்க

    ReplyDelete
  9. அவ்வ்வ்... சாரி முரளி... வீக்கெண்ட்லதான் டைம் கிடைக்குது... உங்களுக்கு வானமே எல்லை.... அலட்டல் இல்லாத அருமையான எழுத்து... கைதட்டல் எதுக்கு...

    ReplyDelete
  10. மிக அருமையான அறிமுகங்கள் முரளி நல்லா செய்தீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. // உங்களுக்கு வானமே எல்லை.... அலட்டல் இல்லாத அருமையான எழுத்து... கைதட்டல் எதுக்கு... //

    Athethan.....

    Congrats murali...

    Thank you for ur nice intros...

    :-)

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் முரளி..

    நன்றி சீனா அய்யா. நாளை உங்கள் ஸ்டார்ஜன்.

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  13. நன்றி செந்தில்,
    நன்றி ராஜா,
    நன்றி பாலாசி,
    நன்றி சித்ரா,
    நன்றி அருணாமேடம்,
    நன்றி ஷங்கர்,
    நன்றி சீனா சார்,
    நன்றி பத்மா மேடம்,
    நன்றி ப்ரியா, ரொம்ப நன்றி. :-)
    நன்றி லக்‌ஷ்மணன்,
    நன்றி கனிமொழி,
    நன்றி கார்த்திகைபாண்டியன்,
    நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது