07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 21, 2010

நன்றி முரளி பத்மநாபன் - வருக வருக ஸ்டார்ஜன்

அன்பின் சக பதிவர்களே !


கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முரளி பத்மநாபன், ஏற்ற பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் கடும் பணிச்சுமையின் இடையிலும் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி இருபது மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். தமிழ் மணத்தில் இணைப்பதில் சில பிரச்னைகள் இருந்ததால் அதிக மறுமொழிகள் வரவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு.


அறிமுகப் படுத்தப்பட்ட முறை நன்று. பல புதிய பதிவர்கள் - ஊக்குவிக்கும் வண்ணமாக அறிமுகப்படுத்தப் பட்டனர். அவர்களும் மகிழ்ந்தனர். நண்பர் முரளியை வலைச்சரம் குழுவினர் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நல்வாழ்த்துகள் முரளி !


அடுத்து நாளை 22ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஸ்டார்ஜன் என்ற புனைப் பெயரில் எழுதி வரும் நண்பர் சேக் மைதீன் ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார். இவர்
"நிலா அது வானத்து மேல! " என்ற வலைப்பதிலும் "நாளைய ராஜா" என்ற வலைப்பதிலும் எழுதி வருகிறார். வலைப்பதிவு துவங்கி ஓராண்டே முடிவுற்ற நிலையில் நூற்று முப்பத்து மூன்று இடுகைகள் இட்டிருக்கிறார்.

திருநெல் வேலியைச் சார்ந்த இவர் தற்போது சவூதி அரேபியாவில் கணினி பழுது பார்க்கும் பணியினைச் செய்து வருகிறார்.


அருமை நண்பர் ஸ்டார்ஜன் என்ற சேக் மைதீனை வருக! வருக! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் சார்பாக பெருமை கலந்த மகிழ்ச்சியினை அடைகிறேன்.


அனைவருக்கும் நல்வாழ்த்துகள்


நட்புடன் சீனா

26 comments:

  1. வாய்ப்பு அமைத்துக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி சீனா அய்யா.

    உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் முரளி பத்மநாபன்

    வருக வருக ஸ்டார்ஜன் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வருக ஸ்டார்ஜன் சார் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. திருநெல்வேலியைச் சார்ந்த இவர் ......

    ........... அப்படியா? வணக்கம், மக்கா!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பர் ஸ்டார்ஜன்..

    ReplyDelete
  7. வாங்க அக்பர்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க ஜமால்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. வாங்க ஸாதிகா மேடம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க பத்மா மேடம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க பிரபு

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

    ReplyDelete
  13. வாங்க சித்ரா மேடம்

    ஆமா நானும் உங்க ஊர்தான்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ராகவன் அண்ணே !!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. வருக வருக ஸ்டார்ஜன் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ஸ்டார்க்கு ராஜ வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாருங்கள் ஸ்டார்ஜன்....

    ReplyDelete
  18. நன்றி முரளி ...வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் ...இப்படி பலரை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி சீனா சார்

    ReplyDelete
  19. வாங்க நீச்சல்காரன்

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க ஜோதிஜி அய்யா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க பாலாசி

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க தேனக்கா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது