07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 29, 2010

ஸ்டார்ஜன்னை வழியனுப்புவதும் - அக்பரை வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டார்ஜன், ஏற்ற பொறுப்பினை பொறுமையாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ 250 மறுமொழிகள் பெற்று - கடமையைச் சிறப்பாகச் செய்த மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார்.

அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

இன்று துவங்கும் இவ்வாரத்திற்குப் பொறுப்பேற்க - குறுகிய கால அவகாசத்தில் - இணக்கம் தெரிவித்து - வருகிறார் அருமை நண்பர் அக்பர். இவர் ஸ்டார்ஜன்னின் இனிய நண்பர். சவுதி அரேபியாவில், ஏழாண்டு காலமாக கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். சிநேகிதன் என்ற வலைப்பூவில் - குறைந்த காலத்தில் ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டிருக்கிறார்.

அருமை நண்பர் அக்பரை வருக வருக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்,

நல்வாழ்த்துகள் அக்பர்

நட்புடன் சீனா

20 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாங்க அக்பர்!!
    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் அக்பர்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் அக்பர்

    ReplyDelete
  5. வருக வருக அக்பர் அவர்களே! கலக்குங்கள்! நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அக்பர்..

    கலக்குங்க...

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியராக "சிநேகிதனை" ப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி :)
    கலக்குங்க அக்பர். மனமார்ந்த வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  8. வாங்க ! வாங்க!!!!!!!!

    ReplyDelete
  9. வாங்க‌

    சீனா ஐயா,

    சைவகொத்துப்பரோட்டா

    ராமலக்ஷ்மி

    T.V.ராதாகிருஷ்ணன்

    Chitra

    சேட்டைக்காரன்

    கண்ணா

    பிரபு . எம்

    ஜெய்லானி

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  10. வாங்க வாங்க அக்பர் அண்ணா.., கலக்குங்க

    ReplyDelete
  11. நன்றி ஸ்டார்ஜன்.., போன வாரம் ஒரே கலக்கல்.

    ReplyDelete
  12. நன்றி சீனா அய்யா.., வாங்க வாங்க அக்பர் அசத்துங்க அசத்துங்க..

    ReplyDelete
  13. நல்வாழ்த்துகள் !

    //இவர் ஸ்டார்ஜன்னின் இனிய நண்பர்.//

    நண்பருக்கும் மேல் !

    ReplyDelete
  14. அக்பர் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. கலக்குங்கள் அக்பர்!!

    ReplyDelete
  16. . சிநேகிதன் என்ற வலைப்பூவில் - குறைந்த காலத்தில் ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டிருக்கிறார்.///

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அக்பர் வாங்க வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  18. உங்கள் பணி சிறக்க என் மனதார்ந்த வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்...!!!

    வழங்கிய ஸ்டார்ஜனுக்கும்...!!
    வழங்கப்போகும் அக்பருக்கும்...!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது