
பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
=======================================================================
தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்...
போதை ஏறி போச்சு...புத்தி மாறி போச்சு.
வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும்....
மேலும் வாசிக்க...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சிரிச்சா ஆயுள் கூடும்னு சொல்லுவாங்க. மங்குனி அமைச்சர் மாதிரி பைக்கோட பெட்ரோல் டேங்க திறந்து சிரிச்சிட்டு ஆயில் கூடலைன்னு சொல்ல கூடாது. நான் சொன்னது ஆயுள், ஆயில் இல்ல.
இருவர் உள்ளம் என்கிற பதிவர் சிரிக்கவும் சிந்திக்கவும் கடி ஜோக்ஸ் மற்றும் நகைச்சுவை தோரணங்களை...
மேலும் வாசிக்க...

வலைவிரிக்கிறேன் வலைவிரிக்கிறேன் வள்ளியம்மா விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா!!..
விளங்காதவன்னு பேர் வச்சிக்கிட்டு உருப்படியான விசயங்களை அதிரடியா சொல்றார். இவர் கலைஞருக்கு எழுதிய கடிதங்களை பாருங்களேன். அப்படியே டாக்டர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை செம நக்கலாக சொல்லி இருக்கிறார்.
நினைவில் நின்றவைங்கிற பேர்ல...
மேலும் வாசிக்க...

காவியம் பாடவா தென்றலே...
பதிவுலகில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவங்க அவங்க எழுதுற ஸ்டைல் அவங்களுக்கு காவியம்தான(தலைப்புக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)
தல தளபதி. பேர் கலக்கலா இருக்குல்ல. ஓசில ஊர் சுத்தி காட்டுறாரு(சுத்தியல் இல்லை). திருச்சி, மடிப்பாக்கம், தேரிகுடியிருப்பு அப்டின்னு ஊர் ஊரா ஓசில கூட்டிட்டு போறாரு. ...
மேலும் வாசிக்க...

காதலின் தீபம் ஒன்று...
நேத்து ஒரு பிரபல பதிவரின் லிங்க் கொடுத்தனே. போய் பாத்தீங்களா? என்னது அவரை புழந்து பாடணுமா? சேச்சே. அவருக்கு புழச்சி எல்லாம் பிடிக்காது. புகழ வேண்டாம். வேணும்னா அவரோட அக்கவுண்டுல பணமா போட்டுடுங்க.
காதல். சினிமாவுல இருந்து ஸ்கூல் படிக்கிற பசங்க வரைக்கும் இந்த மூன்றேழுத்துக்கு மயங்காதவர் யாரும் இல்லை. தமிழன் அவர்கள்...
மேலும் வாசிக்க...

நான் யாரு எனக்கேதும் தெரியலையே..
எங்கப்பா ஆசிரியர். அவரை மாதிரி என்னை ஆசிரியர் ஆக்கணும்னு பார்த்தார். தப்பிச்சி ஓடி வந்துட்டேன். இப்ப ஒரு வாரத்துக்கு வலைச்சரம் ஆசிரியர் ஆயிட்டேன்(இத எங்க அப்பாகிட்ட சொல்லனுமா?). என்னை வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராய் அழைத்த சீனா சார் அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம்(அப்படியே...
மேலும் வாசிக்க...

அனைருக்கும் வணக்கம். முதலில் என்னை வலைசரத்தில் ஆசிரியராக தேர்ந்தெடுத்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றி
ஒருவார காலம் தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு என்னை உசுப்பேத்திய..... ஸாரி ஊக்கப்படுத்திய உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. நீங்க எல்லாரும் எனக்கு வெங்காயம் மாதிரி (விலைமதிக்க முடியாதவங்கன்னு சொன்னேன். தப்பா எடுக்கப்படாது) இந்த...
மேலும் வாசிக்க...
இதுக்கு மேலயும் என்னால முடியாது... வித்தியாசமா அறிமுகம் செய்யனும்னு நினைச்சு நினைச்சு மூளையே சூடாகி போச்சு (யாரது அங்க எத்தனை டிகிரி சூடாச்சுன்னு கேட்கிறது? பிச்சு பிச்சு). என்னால முடியல.... நேத்து வெள்ளிகிழமை லீவு வேற. எக்கசக்க வேலை. அதுல ஒரு வேலையா மதிய வேளை “மன்மத அம்பு” சேர்ந்திடுச்சு. என்னது படம் எப்படி இருந்துச்சாவா?. வேண்டாம் பதிவர்களை அறிமுகப்படுத்த ஒன்னும் தோணாம நான் படத்தை பத்தி எழுதி ஒப்பேத்திட போறேன்....
மேலும் வாசிக்க...
”தங்கமணி சாப்பாட்டுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.. சீக்கிரம் வாம்மா. பதிவு படிக்கிறச்ச ப்ரேக் எதுவும் கிடையாதா? ச்சே சீரியல் கூட பரவாயில்ல விளம்பர இடைவேளையில சாப்பாடு கிடைச்சுது. ப்ளாக் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து அந்த கேப் கூட போயிருச்சே”
“என்ன அங்க சத்தம்? செத்த நாழி இருங்கோ வரேன். இப்ப தான் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள என்ன? இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கே? நிம்மதியா கொஞ்ச நேரம் படிக்க விடமாட்டாங்களே?”...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தோட விதிமுறையை மீறப்போகிறேன். ஆமா ஒரு நல்ல காரியத்துக்கக மீறுறதுன்னா நல்லது தானே? அப்படியென்ன நல்ல காரியமா? சொல்றேன் சொல்றேன். புது பதிவர்களை அறிமுகப்படுத்த பல புது சைட் லின்ங்கை தேடிகிட்டு இருந்தப்ப ஒரு சீனியர் ப்ளாக்கர் லின்ங் கிடைச்சுது. ரொம்ப அருமையா எழுதி இருந்தார். இவ்வளவு நாள் இவரை படிக்காம விட்டுட்டோமேன்னு உடனே ரீடர்ல போட்டுட்டேன். அவருக்கு வந்திருக்கிற கமெண்ட்ஸை பார்த்தப்ப ஒரு புது பதிவர்கள் கூட போடல. ஒரு...
மேலும் வாசிக்க...

ஆவிங்க ஒரு வேளை நம்மள மாதிரி காலேஜ் எல்லாம் போனா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனையே இப்படி டெரரா இருக்கே.... அப்ப இந்த அமானுஷ சக்திகளையும் ஆவிகளையும் ரொம்ப நாளா ஆராய்ந்து கட்டுரைகளையும் பல உண்மை சம்பவங்களையும் எழுதிட்டு இருக்க ரமணனோட தளத்தை நீங்க படிச்சீங்கன்னா மயங்கிறமாட்டீங்க? ஆக்சுவலி ரொம்ப சுவாரஸியமா எழுதிட்டு வரார் இவர். போய் படிங்க....
மேலும் வாசிக்க...
"பதினைஞ்சு அடுக்கு மாடி கட்டிடம் சார். கேமராவை மேல வைக்கிறோம். அப்படியே அங்கிருந்து நேரா கீழ இறங்குறோம் சார்"
"கேமராவை மேல வச்சுட்டு எதுக்குய்யா கீழ இறங்கிறோம்? ப்ரொடியூசர் தலையில துண்டு போட்டு போகவேண்டியது தான்"
"இல்ல சார் கேமராவோட தான். கீழ அப்பயே ஸ்லோ மோசன்ல கொண்டு போனா ஹீரோயின் நடந்து வராங்க" அசிஸ்டென்ட் டைரக்டர் விளக்கும் முன் டைரக்டர் நிறுத்த சொல்கிறார்.
"உன்னை அந்த மாடியிலிருந்து தள்ளிவிடனும்ய்யா. கிராமத்து கதையை...
மேலும் வாசிக்க...

வலைசரத்தில் என்னை எழுத அழைத்து பெருமைப்படுத்திய திரு சீனா
அவர்களுக்கு என் முதல் நன்றி.
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி, என்னையும் பதிவரா மதித்து இத்தனை நாள் என் மொக்கைகளை படித்து பாராட்டிய ?! நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ஆச்சு , ஒரு நாளிலேயே என் தொல்லை தாங்காமல் தவிக்கும் நீங்கள் அனைவரும் இப்பொழுது ஒரு...
மேலும் வாசிக்க...
நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மாதவன் சிறந்த முறையில் பணியாற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 650க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். புதுமையாக பல்வேறு தலைப்புகளில் முற்றிலும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி விடை பெறுகிறார். நண்பர் மாதவனை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம். இன்று துவங்கும்...
மேலும் வாசிக்க...

அருமை நண்பர்களே.. ஒரு வார காலமாக, நான் எழுதி வந்ததை படித்துப் பார்த்து, சொல்லப் பட்ட கருத்துக்களையும், அந்தந்த வலைப் பதிவுலகையும் நீங்கள் படித்தி பயனடைந்திருப்பீர்கள், என நம்புகிறேன். மிகுந்த நன்றிகள், धन्यवाद (ஹிந்தி), thanks, ధన్యవాతములు ( தெலுங்கு ), ધન્યવાદ ( குஜராத்தி ), धन्यवाद ( மராத்தி ),....
அட.. எனக்கு மத்த மொழிகளில் ...
மேலும் வாசிக்க...

அ ) அசைபோடும் கவிதைகள் :
நண்பரொருவரு சொல்லுற கவிதைய என்னால உணர முடிஞ்சுது.. ஆனா, அவரோட காதலியால உணர முடியலைனு நெனைச்சு நெனைச்சே வருந்தறாரு. அவரு சொன்ன அந்தக் காதலி நீங்களா இருந்தா அவரோட மனசு விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதான் அவருக்கு நல்லது.
வெகு சமீபத்தில் படிச்ச சூடான கவிதை 'கலாய்ப்பு' நிகழ்ச்சி, உங்கள் பார்வைக்காக. முதலாமவர்...
மேலும் வாசிக்க...