15) தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களின் கவிதைத் தளம். வித்தியாசமான சிந்தனைகளால் நம் சிந்தனைகளைத் தூண்டுபவர். அன்றாட வாழ்வின் செயல்களை,செயல்களின் மூலகாரணத்தை அலசும் கவிதைகள் இவருடையது. பதிவர்கள் பற்றிய இவரது அறிமுகம் இது!
16) நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ்...
மேலும் வாசிக்க...
வலைச்சரம் வாசகப் பெருமக்களுக்கு ...
மீண்டும் நினைவுறுத்துகின்றோம், நாங்கள் செய்வது அறிமுகங்கள் அல்ல. பெரும்பாலும் நீங்கள் நன்கு அறிந்த முகங்களை, எங்கள் பார்வையில் எங்கள் கோணத்தில் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளோம்.
அ வில் தொடங்குகிறோம். ஆனால், எந்த வரிசையும் கிடையாது! ராண்டம் தாட்ஸ்! ரண்டக ... ரண்டக.... ரண்டக .......
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் சரம் தொடுக்க, சாரம் கொடுக்க, எங்களுக்கு அழைப்பு விடுத்த 'அன்பின் சீனா' அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றி. அவரிடம் மின்னஞ்சலிலும், மெயிலிலும், அலைபேசியிலும் எங்கள் ஐயங்களைக் கூறினோம்; எங்கள் நிலை பற்றி எடுத்துக் கூறினோம். ஒன்றே ஒன்று கூற சுத்தமாக மறந்துவிட்டோம். அது, நாங்கள் யாரும்...
மேலும் வாசிக்க...
சென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌதமன்
அன்பின் சக பதிவர்களே !
இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சிவஹரி - பணிச்சுமையின் காரணமாக இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
பணிச்சுமைக்கு இடையேயும் - தான் ஏற்ற பொறுப்பினை - இடை விடாத முயற்சியுடனும் கடும் உழைப்புடனும் - வெற்றிகரமாக - மன நிறைவுடன் நிறைவேற்றி இருக்கிறார். வலைச்சரத்தில் இத்தனை பதிவர்களையோ - இத்தனை பதிவுகளையோ யாரும் அறிமுகப்...
மேலும் வாசிக்க...

காலங்கள் நமக்காக
ஒரு போதும்
காத்துக் கொண்டிருப்பதில்லை.
இதனை கிராமங்களில்
பழமொழியாக “ஐயர்
வரும் வரை
அமாவாசை காத்திருக்காது”
என்று சொல்வார்கள். கால தேவனின்
சக்கரம் என்றுமே
உருண்டு கொண்டிருக்கக் கூடியது.
அதே
கால சூழலில்
நற்காவியங்களும் வளரலாம்,
கருஞ்சுவடுகளும் எழலாம்.
நம்மை வந்தடைவது
எதுவானாலும் அதனையே
தாங்கிடும் வல்லமை
தந்திட...
மேலும் வாசிக்க...