
இந்தப் பதிவில் வலை உலகுக்கு மிகப் புதியவர்களையும், அற்புதமான புதிய தளங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளேன். பதிவுலகில் சிறப்பாக செயல்பட அவர்களை ஊக்கப்படுத்துங்கள்
ரூபக்
என்னுடன் பணிபுரிபவன். இளைஞன். சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நானும் அவனும் சென்றிருந்தோம். வட்டியும் முதலும் ராஜு முருகன்...
மேலும் வாசிக்க...
இந்தப் பதிவில் நான் பதியப் போகும் நபர்கள் நண்பர்கள் பதிவர்கள் என்னைப் பொருத்தவரை சற்றே முக்கியமானவர்கள். நான் பொறாமைப்படும் லிஸ்டில் இவர்களது தனித்துவங்களும் உண்டு.
மதுமதி என்னை முதன் முதலில் சந்தித்த பொழுது சொன்னார் "டெரர் கும்மி மாதிரி அடுத்த குரூப் பார்ம் ஆயிட்டு வருது போல". எனக்கு டெரர் கும்மி பற்றியெல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை. "நாம அப்படியெல்லாம் ஒன்னும் டெரர் வேல பாக்கலியே" என்று மனம் வேறு சிந்தித்து....
மேலும் வாசிக்க...

சேட்டைக்காரன்
பதிவர் சந்திப்பின் பொழுது சேட்டைக்காரன் அரங்கினுள் நுழைந்ததும் எல்லாருமே ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். நான் தவற விட்ட தருணம் அது. சேட்டைக்காரனின் சேட்டைகளைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஒல்லியான தேகம். சிரித்த முகம். எல்லாரும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர், இல்லை கொண்டாடிக் கொண்டிருந்தனர்...
மேலும் வாசிக்க...

எத்தனைப் பதிவர்களைப் பற்றி என்ன வேண்டுமாலும் (நாகரிகமாக) எழுதலாம் என்ற சுதந்திரம் கிடைத்த காரணத்தால் இந்த ஆறு நாட்களும் கொஞ்சம் அதிகமாக பதிவர்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.
அலுவலகத்தில் பிளாக்(blog) பிளாக்(block) செய்யப்பட்டுள்ள காரணத்தால் வீட்டில் வைத்து மட்டுமே படிக்க இயலும். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்கள்...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் என் பார்வையில்
"உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்ற வார்த்தைகளின் மூலம் தான் வலைச்சரம் அறிமுகமானது எனக்கு. எங்கோ யாரோ ஒருவர் நமது பதிவைப் பற்றி பேசியிருக்கிறார், அவர்களில் ஒருவராவது நமது பதிவை நிச்சயம் கிளிக்கி படிப்பார் என்ற அந்த ஒரு நிமிட உணர்வு எவ்வளவு புத்துணர்ச்சி...
மேலும் வாசிக்க...