ஜோதிஜி 6வது நாள் - நில் கவனி செல்
➦➠ by:
அறிமுகம்,
அனுபவம்,
செய்திகள்,
வலைச்சரம் ஆசிரியர்,
ஜோதிஜி திருப்பூர்
பட்டியலின் தொடர்ச்சி
1. இவரை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஆனால் மனுசன் அசராமல் ஆட்ட நாயகனாக இருப்பதோடு, முகநூல் முதல் அத்தனை இடங்களிலும் அசரடித்துக் கொண்டு இருக்கின்றார். இவர் ஒரு காம்ப்ளான் பையன்.
2. இவங்க விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன். ஆனால் அதிகம் படித்தவர். குடும்பத் தலைவியாக இருப்பவர். ஆனால் எளிமையாக எப்போதும் படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். இவரின் தள பெயரும் சரி, எழுதும் விசயங்களும் சரி எவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
3. நான் ஆச்சரியப்பட்ட மிகச் சிறந்த வாசிப்பாளர். எதையும் அறைகுறையாக வாசிப்பதே இல்லை. தனக்கு தோன்றியவற்றை சமரசம் இல்லாத நிலையில் எழுதக் கூடியவர்
4. இவர் ஒரு விஞ்ஞானி, எது குறித்தும் பேசுவார். எளிதாக புரியவைப்பார்.
அலைபேசியை பிரித்து மேய்நதுள்ளார் பாருங்க.
5. இவர் எழுதிய விஸ்வரூபம் பற்றிய கட்டுரையை அதி வேக ரயில் பயணம் போல உங்களால் படித்து விட முடியும்.
மீண்டும் சந்திப்போம்.
|
|
ரத்தினவேல் ஐயா வலைப்பூவில் மட்டுமல்ல முகனூலிலும் கலக்கும் இளைஞர்... பலாபட்டறை அருமையாக எழுதுபவர்.
ReplyDeleteமற்றவர்கள் புதுசு... வாசிக்கிறேன்.
அறிமுகங்களுக்கு நன்றி.
enakku ellorum puthusu...
ReplyDeletearimukathirkku nantri!
ஜோதிஜி,
ReplyDeleteநல்ல அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
பலாப்பட்டறை ஷங்கர்ஜி விஞ்ஞானியா ,சொல்லவேயில்லை , அவ்வ்வ் :-))
நான் அவரை "பக்திமான்" என நினைத்துக்கொண்டிருந்தேன்!
ReplyDeleteIntroductions are very interesting .
இன்றைய அறிமுகங்களின் தளத்திற்கு போய் வந்தேன். நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி ஜோதிஜி!
ஜோதிஜி எனக்கு எல்லாருமே புதியவர்கள்தா. ஒவ்வொருவர் பக்கமாக சென்று பார்க்க உங்களின் இந்த அறிமுகம் பயன்படும். நன்றிங்க.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜோதிஜி
இன்று அறிமுகமான அனைத்து வலைப்பூக்களும் எனக்கு புதியவை, அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரத்தினவேல் ஐயா பற்றி சொன்னது மிக சரியே.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
முத்தான 5 அறிமுகங்கள் மிக நன்று.
ReplyDeleteநல்ல பதிவர்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇன்று கவனத்தில் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய அருமையான பதிவர்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteத.
ReplyDeleteம.
3
!
"ஆயிரம் வார்த்தைகளில் எழுதும் கட்டுரையை 50 வார்த்தைகளில் யாரும் யோசிக்காத வகையில் நீங்கள் விமர்சனமாக எழுத கற்றுக் கொண்டால் உங்களுக்குள் இருக்கும் எழுத்தாற்றலின் திறமை உச்சமானது என்று அர்த்தம். அந்த வகையில் தனது எழுத்தின் மூலம், தான் வைக்கும் விமர்சன பாங்கின் மூலம் என்னை அதிகம் கவர்ந்தவர் அகலிகன்"
ReplyDeleteஅன்புள்ள ஜோதிஜி
03-01-2013 வலைச்சரத்தில் என்னை அறிமுக்கப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி ( இன்றுதான் தெரிந்துகொண்டேன் 05-01-2013 )
என்( விமர்சனங்கள் )பினூட்டங்கள் உண்மையிலேயே வெகுசாதாரணமாவையே. அவற்றை தனியாக வாசிக்க நேர்கையில் மிகமிக சிறிய பொருளையும், விளைவையுமே ஏற்படுத்தும். மிக நீண்ட வாசிப்பனுபவம் உள்ளவர்களால் மட்டுமே 4 வரிகளில் 40 வரிகளுக்கான பொருளை உணர்ந்துகொள்ள முடியும். நீங்கள் உணர்ந்தீர்கள் நன்றி.
ReplyDeleteநன்றி குமார்.
நன்றி சீனு. நானும் உங்களைப் போலத்தான் தொடக்கத்தில் இருந்தேன். வலைச்சரம் மூலம் தான் பல நண்பர்களின் தளங்களை அறிந்தேன்.
வவ்வால் உங்களுக்கு மட்டும் ஒரு தகவல். காதை கிட்ட கொண்டு வாங்க. ஷங்கர் என்னுடைய கணக்குப்படி அவர் வசிக்கும் ஊரில் தேர்தல் வைத்தால் தலைவராகக் கூட வர முடியும். இயற்கை மருத்துவத்திற்கு நான் மாற முதல் தூண்டுகோல் ஷங்கர். என் பதிவில் கூட அவரைப் பற்றி எழுதி இருக்கின்றேன். நீங்க தான் இருட்டை விட்டு வெளியே வர மாட்டுறீங்களே? என்ன செய்ய?
தங்கள் வருகைக்கு நன்றி ராமமூர்த்தி
நன்றி அம்மா.
அவசியம் பாருங்க பூந்தளிர்.
ReplyDeleteநன்றி ரூபன். உங்கள் வலைதள வளர்ச்சிக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.
கோமதி அரசு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விடாமல் வந்தமைக்கு என் வணக்கம்.
வணக்கம் நஜிமுதீன். உங்கள் அக்கறைக்கு நன்றி.
நன்றி சுரேஷ்.
நன்றி இராஜரஜேஸ்வரி, என் தளத்திலும் இங்கும் உங்களின் தொடர் ஆதரவு எப்போதும் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
நிச்சயம் அகலிகன். நீங்கள் வாரம் தோறும் ஒரு பதிவாவது எழுத வேண்டும். மின் அஞ்சல் வழியாக பெறும் வசதியை உருவாக்க வேண்டும். இது தான் என் விருப்பமும் வேண்டுகோளும்.
வணக்கம் நண்பரே!
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஒரு ஐந்து நாட்களாக, வேலைப்பளு, நண்பர்கள்கூட ஊர் சுற்றியது என்று நாட்கள் போய்விட்டது, இனி படிக்க நிறைய கிடக்கிறது.
என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே!
நண்பர் ஆகாஷ் மிக குறைந்த நாளாக தான் வலையுலகில் இருந்தாலும் மிக வேகமாக முன்னோக்கி வருகிறார்
ReplyDelete