07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 27, 2013

ரியாஸிடம் இருந்து "திடங்கொண்டு போராடு" சீனு ஆசிரியர் பொறுப்பேற்கிறார்.

வணக்கம் வலை நண்பர்களே,
      இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த முஹமது ரியாஸ் அவர்கள் தனது ஆசிரியப் பணியை சிறப்பாக முடித்துள்ளார். இவர் தவிர்க்க இயலாத காரணத்தால் நான்கு இடுகைகள் மட்டுமே எழுதி தனது அறிமுக இடுகையோடு சேர்த்து மொத்தம் நாற்பதுக்கும் மேல் இடுகைகளை குறிப்பிட்டு அறுபத்து மறுமொழிகளுக்கும் மேல்  பெற்றுள்ளார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

       நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு திடங்கொண்டு போராடு எனும் வலைப்பூவை எழுதிவரும் சீனு அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைக்கின்றேன். இவர் நெல்லை அருகே தென்காசியை சேர்ந்த இவர் முதுநிலை கணினி பயன்பாட்டு அறிவியல் படித்து விட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில், அமெரிக்க வர்த்தகத்தின் மென்பொருள் எஞ்சினின் பழுது நீக்கும் துறையில் கடந்த ஒரு வருடமாக சென்னையில் பணியாற்றி வருகிறார். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தால் எழுதும் ஆர்வம் ஏற்பட்டு கடந்த ஒன்பது மாதங்களாக வலைப்பூவில் எழுதி வருகிறார்.

      சீனு அவர்களை வரும் வார ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக இடுகைகளை எழுதிட வாழ்த்தி வரவேற்கின்றேன்.

முகமது ரியாஸ் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
சீனு அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

15 comments:

 1. வருக!வருக! சீனு

  ReplyDelete
 2. வாங்க!அசத்துங்க சீனு!

  ReplyDelete
 3. come on. ..

  come on...

  i'm waiting..

  ReplyDelete
 4. சென்ற வார ஆசிரியர் ரியாஸ் அவர்களுக்குப் பாராட்டுகள்.....

  இந்த வார ஆசிரியர் சீனு அவர்களுக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 5. சென்ற வார ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
  வருக சீனு அவர்களே!
  நல்லதொரு வாரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வார்ழ்த்துகள்!

  ReplyDelete
 6. வாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கு மிக்க நன்றிகள்

  @T.N.MURALIDHARAN மிக்க நன்றி முரளி சார்
  @Abdul Basith மிக்க நன்றி நண்பா
  @ஸ்கூல் பையன் மிக்க நன்றி தலைவா
  @குட்டன் மிக்க நன்றி நண்பா
  @ஹாரி R. அவசரப் படாத பொறுமையா இருலே
  @வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி சார்
  @Ranjani Narayanan மிக்க நன்றி அம்மா

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 8. சென்ற வார ஆசிரியருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
  புதிய வலைச்சர ஆசிரியருக்கு நல்வரவேற்பு!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சீனு..

  ReplyDelete
 10. பல ஆசிரியர்கள் இண்டூ வந்து பதிவிட்டுள்ளனர். ஆனால் இளம் வயதில் ஒரு நல் ஆசிரியர் இந்த வாரம் பொறுப்பு ஏற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பதிவுலகில் பார்த்த இளைஞர்களில் சீனு மிக திறமையான இளைஞர் & பதிவாளர் அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்

  ReplyDelete
 11. செ.வா.ஆ. முஹம்மது ரியாஸ்-க்குப் பாராட்டுக்கள்.


  புதிய ஆசிரியர் சீனு! நல்வரவு!

  ReplyDelete
 12. வாழ்த்துகள் சீனு சார்..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது