07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 2, 2008

பாரத இரத்தினங்கள்

தங்கத்தாமரைசின்ன அம்மணி: அப்போவ்! எந்த வலைப் பதிவரை முதல்ல சொல்லறதா உத்தேசம்?

ஒரு பாரத ரத்தினத்தை முதன்முதலா அறிமுகம் செய்யலாமா அம்மா?

பெ. அ: சரிங்க, யாருங்க அந்த பாரத ரத்தினம் .

நம்ம பாரத திருநாட்டுக்கு ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தாரே அவருதான்மா அந்த பெருமைக்குரியவரு .

சி அ : ஓ நான் கண்டு பிடிச்சுட்டேன் . அபிநவ் பிந்த்ரா தானேப்பா , அவ்ருதானே 10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில இந்த சாதனையை நிகழ்த்தினாரு, அவரையாப்பா.

ஆமாம்மா அவ்ரும் ஒரு வலைப்பூ எழுதுகின்றார். ஆனால் ஆங்கிலத்தில். ஆயினும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அவரப் பார்த்து அவரோட வலைப்பூவை படிச்சு இன்னும் தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்காக வாங்கி குவிக்கணுன்னு அவரோட வலைப்பதிவை முதலில் எல்லோருக்கும் சொல்லலாமமா.

பெ.அ : சபாஷ் சரியான தேர்வுஅவரு தங்கப் பதக்கம் வாங்கினதுக்கு அடுத்த நாள் இட்ட பதிவு இது.


They have all been telling me what a huge achievement winning Gold is. I realise that but frankly the enormity of the goodwill generated has caught me by surprise. Honestly enough it really has not changed me, I am still the same Abhinav who just a day ago was hanging around alone in my room in the Olympic village. Frankly, all the attention is a bit overwhelming. I am not much good at making loud public pronouncements. That in no way means that this is not the most intense experience of my life.

For more than a decade now my life has been all about my sport. In fact, I do not have a life beyond the confines of the 10m range. I have had a range built in my own home to cut down any possibility of distraction and to be able to practise my sport whenever the fancy strikes me. It all did pay off, didn't it?It has all still not sunk in. I will post more once the feeling settles.

I ran away from all the media and official attention yesterday after I had done the bit I had do in keeping with my new-found status. Instead I chose to go to a quiet dinner with some friends.

I would like to reiterate that everyone who represents India at the Olympic Games has put in years of toil and sweat. I ask the Indian people to support our athletes more. It is fine to celebrate our achievements but it is just as important to keep up the backing when we are not on top of our game.

It is important for India to do better at Olympic sport as these are the true measure of a nation's sporting depth. I wish more private initiatives come up with corporate support apart from the backing of the government. The joy that the nation feels at my win is humbling. I just wish that this is repeated more and more often.


With our depth of talent and expanse of people I firmly believe India can be a world-class sporting power. What we need are precise systems. I will try to do my bit at grooming the next generation. I would like to appeal to each Indian to also do their bit in prodding us out of sporting complacency.

இன்னும் அவரது கருத்துக்களைப் படிக்க கிளிக்குங்க பாரத ரத்தினம்

மற்றும் குத்துச்சண்டையில் வெங்கலப்பதக்கம் பெற்ற விஜேந்திரருக்கும் , மல்யுத்தத்தில் வெங்கலப்பதக்கம் வென்ற சுசில்குமாருக்கும் வாழ்த்துக்கள்.வலைச்சரத்தில் தமிழ் வலைப் பதிவர்களை அறிமுகம் செய்வதுதான் மரபு என்றாலும் எல்லா விதிக்கும் ஒரு விதி விலக்கு உண்டு என்று அனுமதி பெற்று நம் தாய் திருநாட்டின் பெருமையை உயர்த்தியவரின் ஆங்கில வலைப் பூவை அறிமுகம் செய்திருக்கின்றேன் அன்பர்களே ஒன்றும் தப்பில்லையே? தப்பா இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கண்ணே.


மறுபடியும் நாளைக்கு ஒரு சிறப்பு மலரோட சந்திக்கறோங்க.

6 comments:

 1. அன்பர்களே ஒன்றும் தப்பில்லையே?

  தப்பே இல்லை.

  நானும் அவரது வலைப்பூ படித்திருக்கிறேன்.

  இது போல் இன்னும் நிறைய போடுங்கள்.

  ReplyDelete
 2. வாருங்கள் புதுகைத் தென்றல் அம்மா.

  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 3. விதிவிலக்கிற்கு சிறப்பு அனுமதி பெற்று பயனுள்ள ஆங்கில வலைப்பூவினை அறிமுகம் செய்தது பாராட்டத் தக்கது.

  நல்வழ்த்துகள்

  ReplyDelete
 4. புதுகைத் தென்றல் அம்மா.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  அம்புட்டு வயசாகலீங்கோ. :)))

  ReplyDelete
 5. சரிங்க குட்டி அம்மிணி.

  இப்ப சரியாங்கோ.

  ReplyDelete
 6. அனுமதி அளித்ததற்கு நன்றி வலைச்சரக்குழுவினருக்கு சீனா ஐயா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது