07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 21, 2008

விடைபெறுகிறேன்... எல்லோருக்கும் நன்றி பாஸூ

கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது (நீ என்ன அவ்வளோ நேரம் தூங்குறியானுலாம் கேட்கப்படாது). புகழ் பெற்ற பல பதிவர்கள் எழுதிய இந்த வலைச்சரத்தில் நானும் ஒரு வார காலமாக ஆசிரியராக இருந்துவிட்டேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முன் பின் அறிந்திருக்காத என்னையும் நம்பி, ஒரு வார காலமாக ஆசிரியர் பொருப்பை ஒப்படைத்த சீனா ஐயாவிற்கும், என்னை எழுத அழைத்த சஞ்சய் அண்ணாவிற்கும் மிக்க நன்றி.

உடனடி அழைப்பு என்பதினால் என் பதிவுகளில் சுவாரசியம் குன்றியும், (இல்லனா மட்டும் ஒழுங்கா எழுதி கிழிச்சியானு கேட்கக் கூடாது), தகவல்கள் குறைந்தும், விதிமுறைகளை மீறியும் காணப்படலாம். என் தவறுகளுக்கு சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோட்டுக் கொள்கிறேன்.

இரண்டு நாள் அவகாசத்தில் அதிகாமாக தகவல்களை சேமிக்க முடியவில்லை. என் விருப்ப தளங்கள் பலவும் விட்டுப் போனது மிகவும் வருந்துகிறேன்.

கடந்த ஒரு வாரமாக என் பதிவை படிக்க வந்தவர்களுக்கும், தமிழ்மணத்தில் தலைப்பை பார்த்து வந்தவர்களுக்கும், பதிவை படித்தவர்களுக்கும், பார்த்துவிட்டு படிக்காமல் சென்றவர்களுக்கும், பின்னூட்டம் போட்டவர்களுக்கும், போட நினைத்தவர்களுக்கும், இனி பின்னூட்ட நினைப்பவர்களுக்கும், பின்னூட்ட வேண்டாம் என நினைப்பவர்களுக்கும் எனது மனம் கனிந்த கோடான கோடி நன்றி.

விடைகளை கூறி நன்றி பெற்றுக் கொள்கிறேன்... ச்சே சாரி... பிரியாவிடை சோகத்தில் தட்டச்சு பிசகிவிட்டது.

நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்.
விக்னேஷ்வரன் அடைக்கலம்.
NO6, மலேசியா குறுக்குச் சந்து,
மலேசியா மெயின் ரோடு,
மலேசியா.

பி.கு: நாளை ஆசிரியராக வரும் _ _ _ பா_ரா _ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

11 comments:

 1. //

  பி.கு: நாளை ஆசிரியராக வரும் _ _ _ பா_ரா _ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  //
  ஓ... அப்ப வரும் வாரமும் கும்மி வாரமா?

  ReplyDelete
 2. @ஜெகதீசன்

  கண்டுபிடிச்சிட்டிங்களா?

  ReplyDelete
 3. // பின்னூட்ட வேண்டாம் என நினைப்பவர்களுக்கும் எனது மனம் கனிந்த கோடான கோடி நன்றி //

  என்னையும் மதிச்சு நன்றி சொன்னதுக்கு ரொம்ம்ம்ம்பபப நன்றி!!!

  பதிவுகள் எல்லாம் நல்லா இருந்தது!!!(படிக்காமலேயே உனக்கு எப்படி தெரியும்னெல்லாம் கேக்கப்படாது!!!)

  // பி.கு: நாளை ஆசிரியராக வரும் _ _ _ _பா_ரா _ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் //

  என்னுடைய வாழ்த்துக்களும்!!!

  ReplyDelete
 4. விக்கி நன்றி!

  பை பை

  ReplyDelete
 5. வாழ்த்துகள் விக்கி....

  ReplyDelete
 6. ஆளாளுக்கு தலைப்பிலேயே பயமுறுத்துறாங்கப்பா ;)

  ReplyDelete
 7. நன்றி கலந்த நல்வாழ்த்துகள் விக்கி

  ReplyDelete
 8. கிரேட் சக்ஸசோட போய்ட்டுவாங்க :))

  ReplyDelete
 9. வெற்றிகரமா நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் விக்கி.

  ReplyDelete
 10. @ஜெகதீசன்
  @விஜய் ஆனந்த்
  @குசும்பன்
  @புனிதா
  @கானா பிரபா
  @சீனா
  @அப்துல்லா
  @வடகரை வேலம்

  உங்கள் அனைவரின் அன்பிற்கும் வாழ்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 11. கலக்கலா ஒரு வாரத்தை நிகழ்த்திக் காட்டி விட்டாய் தம்பி !

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது