07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 13, 2008

குட்டீஸ் கார்னர்

ஹாய் அங்கிள், ரண்டு வாரமா, எல்லா பெரியவங்க வலைப்பூவைப்பத்தியும் எழுதீட்து வரிங்க்க், ஆன்னா எங்களைப்பத்தி எதுவும் சொல்லலையேன்னு ஒரு குரல் கேட்டுச்சு யாருடான்னு பார்த்தா ஒரு குட்டி பாப்பா.


( இது கற்பனை இல்லீங்க உண்மைங்க, இந்த பாப்பாதாங்க வலைச்சரத்தின் முதல் Follower)


ஏ! குட்டிப் பாப்பா நீயும் வலைப்பூ எழுதறயான்னு கேக்க, ஆமா அங்கிள் அதனால்ல எங்களைப்பத்தியும் எழுதுங்கன்னு சொன்னா உன்னோட பேரு என்னம்மான்னு கேட்க நிலான்னு சொல்ல;என்னம்மா செய்யறேன்னு நான் கேட்க , குட்டி பாப்பாக்கு என்ன வேலை இருக்கும்? மம்மு குடிக்க, ஆப்பு சாப்பிட, மூச்சா போக, கோபம் வந்தா அழுக, ரொம்ப கோபம்னா கிடைச்ச இடத்துல நருக்னு கடிச்சு வைக்க, இப்போதைக்கு இதான் செய்யறேன்னு ன்னு சூப்பரா சொல்லுது . அப்பறம் அந்தப் பாப்பாவைப்பத்தி எப்படீங்க எழுதாம இருக்க முடியும்.

அந்த பாப்பாவோட விருப்பத்துக்காக இந்தப்பதிவு. அந்த பாப்பாவோட போட்டோக்களைப் பாக்க கிளிக்குங்க நிலா பாப்பா

சரின்னு சொல்லி அந்த பாப்பா சொன்ன வலைப்பூவில போய் பாத்தாதாங்க தெரியுது அந்த பாப்பா மட்டும் இல்லீங்க இனியும் நெறைய பாப்பாக்கள் சேந்து .குட்டீஸ் கார்னர் . :: ல லூட்டி அடிக்கறாங்கண்ணு அந்த மத்த் பாப்பாக்க
SanJai

இளமதி

அம்மு

பானுதேஜு

Shridhu

.:: மை ஃபிரண்ட் ::

ஆஷ் அம்ருதா

Baby Pavan

இவங்க தாங்க சின்ன வயசுலேயே கலக்கறவங்க. ( இதுல யாராவது பெரியவங்க இருந்தா அது என்னோட தப்பு இல்லீங்க)
நிலாக்குட்டி போட்டோக்களை பார்க்க இங்கே போங்க. அதுல இருக்கற அந்த பாப்பா அனிமேஷன் சூப்பரு.baby pavan போட்டோஸ் பார்க்க இங்கே போங்க .பேபி பவன்இவ்வாறு வித்தியாசமாகவும் யோசித்து வலைப்பூக்களை உருவாக்கி பதிவு செய்து கொண்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

----------------------------------------------------
இன்றைய தினம் யாத்திரை செல்லும் வழியில் அடியோங்கள் இரசித்த பனி மூடிய மலைச்சிகரங்கள் சிலவற்றை கண்டு களியுங்கள் அன்பர்களே.
Sangrur Peaks on the Nepal side view from Gunji

சாங்ரூர் சிகரம் -கூஞ்சியிலிருந்து.
Nilkant Peak on the Nepal side


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்Nag Parvat along with Nagini- Kalapani (resembles snake raising its hood)


படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்

Nabhi Peak -Nabhidang(resembles naval of human body)


மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.


These three peaks also form the juncton of three international borders of India, Nepal and China.


திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.Naturally formed cosmic symbol OM- a wonder of Nature -OM PARVAT -Nabhidang


இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்
Trishul Peak( Resembles Trident , supposed to be Shiva, Parvati and Ganesh)-Nabhidang


திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்


Gurla Mandata peaks in China


இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.
Chiyalekh Pass -gateway to valley of flowers.


பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்
Indian mountain view from Lipulekh pass


லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி


Annapurna Peaks


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.

Adi Kailash or Chotta Kailash - on way to Gunji ( exactly resembles Holy Kailash)


ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.


இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.5 comments:

 1. குட்டிபாப்பாக்கும் பக்கம் ஒதுக்கிய மாமாக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

  அப்புறம் குட்டீஸ்கார்னர்ல நாங்கள்ளாம் குட்டிபாப்பாக்கள். சஞ்சய், மைஃபிரண்ட் ரெண்டு பேர் மட்டும் பெரீய்ய பாப்பாக்கள் :P.

  எங்கள குறும்பு பண்ணாம பொறுப்பா பாத்துக்க அவங்க கூடவே இருக்காங்க.

  ம்ஹூம் ஆனா... :P

  ReplyDelete
 2. ஆஹா.. எனக்கு முன்னாடியே வந்துட்டாளா வில்லி? :(

  மைஃப்ரண்ட் தான் பெரிய பீப்பா.. சாரி பெரிய பாப்பா.. நான் பொடியன் தாம்பா. :))

  ReplyDelete
 3. ஆனா கோபத்துல அவங்களை க்டுச்சு வெச்சுறாத நிலா பாப்பா.

  வளமுடன் குட்டி பாப்பாக்கள் எல்லாம் வாழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. sanjai

  நெறைய டி.வி பாப்ப போல சூப்பரா டயலாக் எல்லாம் சொல்ற...

  (சஞ்சய், தாங்கள் கேட்ட கருமாரியம்மன் பாடல் கிடைத்ததா?
  இல்லையென்றால், என்ன பாடல் என்று மின்னஞ்சல் செய்யவும் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது