07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 14, 2008

நன்றியும் வரவேற்பும்

அருமை நண்பர் கைலாஷி என்ற முருகானந்தம் வித்தியாசமான முறையில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். வழக்கமாக ஒரு வார காலம் ஆசிரியராக இருப்பதற்குப் பதிலாக இரு வார காலம் ஆசிரியர் பதவியை வகித்திருக்கிறார். ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் அரிய புகைப்படங்கள் - திருக்கயிலாயம் பற்றியது இணைத்திருந்தார். அரிய செயல் - வித்தியாசமான சிந்தனை. பலரும் தரிசனம் செய்தனர். தனது கயிலாய யாத்திரை பற்றிய குறுந்தகடு / புத்தகம் வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க என அறிவித்தவர்.

25 பதிவுகள் இட்டு பல புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பதிவுகள் அத்தனையும் அருமை. படங்கள் அத்தனையும் அனைவரும் பார்க்க வேண்டியவை.

நாதன் தாளின் துணையுடன் நற்பதிவுகள் பதிந்த நல்ல நண்பர் முருகானந்தம் என்ற கைலாஷிக்கு நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் விடை அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்து இவ்வாரத்திற்கு ( 15ம் நாள் முதல் ) ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம் அவர்கள். மிகக் குறுகிய முன்னறிவிப்பினை ஏற்றுக் கொண்டு இணக்கம் தெரிவித்தவர். வாழ்க்கைப் பயணம் என்றொரு பதிவினின் உரிமையாளர். இது போக இன்னும் மூன்று பதிவுகளிலும் எழுதி வருகிறார். அவருக்கு நல்வாழ்த்து கூறி வருக வருக என வரவேற்கிறேன்.

சீனா .......

10 comments:

  1. ///cheena (சீனா) said...

    சோதனை ஓட்டம்///
    சோதனை ஓட்டம் வெற்றி!

    ReplyDelete
  2. முருகானந்தம் ஐயாவுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. விக்கிக்கு வந்தனங்களும், வாழ்த்துக்களும்

    ReplyDelete
  4. வாங்க விக்கி கலக்குங்க :)

    ReplyDelete
  5. விக்கிக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. விக்கி வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. அன்புத் தம்பி விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாருங்கள் விக்கி, தொடருங்கள் வலைச்சரபப்திவுகளை.

    ReplyDelete
  9. //புதுகை.அப்துல்லா said...

    வாங்க விக்கி கலக்குங்க
    //

    மிக்ஸிங்குக்கு ஒன்னும் இல்லாமல் எதை வைத்து கலக்குவது???

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது